புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_m10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10 
61 Posts - 80%
heezulia
இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_m10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_m10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_m10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_m10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10 
397 Posts - 79%
heezulia
இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_m10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_m10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_m10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_m10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10 
8 Posts - 2%
prajai
இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_m10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_m10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_m10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_m10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_m10இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 23, 2012 12:51 am



கொச்சி:இத்தாலிய கப்பலை கொச்சி துறைமுகத்தில் சிறை பிடித்து வைத்ததால், தினமும் மத்திய அரசுக்கு, பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

மேலும், துறைமுகத்தில் நிறுத்தி வைத்ததற்காக, 20 லட்ச ரூபாய், துறைமுக பொறுப்புக் கழகத்திற்கு இத்தாலிய கப்பல் தரவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.அரபிக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இத்தாலி நாட்டைச் சேர்ந்த, "என்ரிகா லக்சி' என்ற எண்ணெய் கப்பலின் பாதுகாவலர்கள் சுட்டதில், இரு மீனவர்கள் பலியாகினர். இச்சம்பவம் குறித்து, கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் சுடப்பட்டதை அடுத்து, இத்தாலிய எண்ணெய் கப்பல் கொச்சி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு, எண்ணெய் கப்பல்களுக்கான தளத்தில் நிறுத்தப்பட்டது.

கடந்த 16ம் தேதி கப்பல் அங்கு கொண்டு வரப்பட்ட போது, கொச்சி சுத்திகரிப்பு நிலையத்திற்காக எண்ணெய் ஏற்றி வந்த கப்பலில் இருந்து, குழாய்கள் மூலம் எண்ணெய் பம்ப் செய்யும் பணி நடந்துகொண்டிருந்தது.அவசர நிலை கருதி, அக்கப்பல் அங்கிருந்து வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, "என்ரிகா லக்சி' அங்கு நிறுத்தப்பட்டது. இவ்வாறு நான்கு நாட்களுக்கு மேல் அங்கு நிறுத்தப்பட்டதால், கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணெய் ஏற்றி வந்த கப்பல்கள், அத்தளத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டு, அந்த கப்பல்கள் எல்லாம் துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டன.இதனால், எண்ணெய் பெற்று சுத்திகரித்து வெளியே அனுப்பும் பணிகள் முடங்கின. இவ்வாறு தினமும், ஒரு மணி நேரத்திற்கு ஒன்றரை லட்ச ரூபாய் என, ஒரு நாளில் 40 லட்ச ரூபாய்க்கும் மேல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மட்டும் நஷ்டம் ஏற்பட்டது.சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணெய் ஏற்றி வந்த கப்பலை வெளியே நிறுத்தி வைத்தால், அதற்காக சுத்திகரிப்பு நிறுவனம் தினமும், 40 லட்ச ரூபாயை எண்ணெய் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.

இது தவிர, கொச்சி துறைமுக பொறுப்புக் கழகத்திற்கு, இத்தாலிய கப்பல் அங்கு எவ்வளவு நாட்கள் நிறுத்தப்பட்டதோ, அதற்குரிய வாடகையை அளிக்க வேண்டும்.இவ்வாறு, 20 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும். அதற்கான தொகை யை கப்பலின் கொச்சி ஏஜன்டிடம் இருந்து, துறைமுக பொறுப்புக் கழகம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், கப்பல் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விட்டதால், கப்பல் கொச்சி துறைமுகத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு, போலீசார் கண்காணிப்பில் உள்ளது.

தினமலர்



இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 23, 2012 12:52 am

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? எவன் வந்து நம் மீனவர்களைச் சுட்டுக் கொன்றாலும் கண்டும் காணாதது போல் இருக்கச் சொல்கிறார்களா?



இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 23, 2012 12:54 am

என்ன நஷ்டம் ஆனாலும் சரி இறந்த மீனவர்களின்
குடும்பத்தினருக்கு நீதி / நிதி கெடச்சா சரி.




கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 23, 2012 11:11 am

அரசியல் வியாதிகள் மக்கள் பணத்தில் ஊர்சுற்றுவதை விட இந்த தொகை குறைவுதான்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் 1357389இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் 59010615இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Images3ijfஇத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம் Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Feb 23, 2012 1:37 pm

நமக்கு ஏற்பட்ட உயிர் நஷ்டத்தை விடவா பெரிய நஷ்டம் அவர்களுக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக