ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

+14
நேரு
அருண்
மகா பிரபு
பாலாஜி
இளமாறன்
பிரசன்னா
ராஜா
சிவா
ந.கார்த்தி
சார்லஸ் mc
ரா.ரா3275
யினியவன்
இரா.பகவதி
சதாசிவம்
18 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 3 Empty மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by சதாசிவம் Tue Feb 21, 2012 8:08 pm

First topic message reminder :

அறிவுமி கான்றோர் அதிகம் அரும்பு
அறிவிலோன் ஆற்று மளவா(ன) –அறிவுபெறு
நல்ல தமிழையும் ஈகரை அன்பினால்
மெல்ல வளர்ந்(த)தா யிரம் ?

விளக்கம்

அறிவுமிகு ஆன்றோர் அதிகம் இருக்கும் ஈகரையில்
அரும்பு அளவு அறிவில்லாதவன் ஆற்றும் அளவான அறிவு பெறும்
நல்ல தமிழையையும் ஈகரை அன்பர்கள் அன்பினால் ஆதரித்து
மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ?
அதிர்ச்சி




சதாசிவம்
மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down


மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 3 Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by பிஜிராமன் Thu Feb 23, 2012 10:22 pm

ஆயிரமாம் உம்பதிவை அன்னியன்போல் விட்டேன்பார்
பாயிரம்தான் இப்பதிவு, பன்மடங்கு மேல்செல்வீர்
தாயினைப்போல் மேலாம்நம் தண்டமிழ்நல் ஈகரையின்
ஞாயிறுவாய், நாண்மலராய், நாயகனாய் என்தம்பி

நற்றமிழர் நன்கறிய நல்லதமிழ் சொன்னீர்கள்
கற்பதற்கு ஏற்றவிதம் கச்சிதமாய் செய்கின்றீர்
நற்தொகையை நானூரை நம்மிடையே போற்றினீர்கள்
அற்புதம்தான் உம்பணியை அண்ணன்நான் வாழ்த்துகிறேன்


அடிதோறும் ஒற்றை அழகாய்நான் நீக்க
கடித்தேன்நாக் கைஉம் கவிதிறத்தைக் கண்டு
வரிதோறும் பத்தைய்ந்து சொற்கள் வரவே
சரிபார்த்த கண்ணில் வியப்பு


ஐயா. என்னால் வியப்பில் இருந்து மீள இயலவில்லை, குறுகிய காலத்தில், இப்படி எழுத, உங்களைப்போன்ற கவித்திறம் உள்ளவர்களால் தான் முடியும்.

மிக்க நன்றிகள் ஐயா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 3 Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by ரா.ரா3275 Thu Feb 23, 2012 11:07 pm

அய்யா...வியந்தேன்... சற்றே பயந்தேன்
உங்கள் கவிதைத்தேன் படித்தேன் ரசித்தேன்
ஒற்றை நீக்கினால் ஒவ்வோர் அடியிலும்
பதினைந்து எழுத்தெண்ணி வாசித்து இன்புற்றேன்
அய்யா...அற்புதம் செய்தீர்
தமிழணி கலன்தான் என்பேன் இதுவே!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 3 224747944

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 3 Rமெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 3 Aமெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 3 Emptyமெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 3 Rமெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 3 Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Feb 24, 2012 8:20 am

சதாசிவம் wrote:மிக்க நன்றி ஐயா,

அடிக்கு அயிரண்டும் பஞ்சமும் கோர்த்து
நொடிக்கு ளெழுதிய நுண்மைத் திறனை
வடிக்க வயதிலை வார்த்தை வருமா
மடியில் வடியும் மது

ஐயா

ஒவ்வொரு அடிக்கும் அயிரண்டு (5x2 =10), பஞ்ச (5) ஆக பதினைந்து எழுத்துகளான வார்த்தைகளை கோர்த்து நொடிக்குள் எழுதிய உங்களின் நுண்மையான அறிவுத்திறனை வார்த்தையால் வடிக்க வயது இல்லை, வர்ணிக்க வார்த்தை வருமா ? (வரவில்லை) பசுவின் மடியில் வடியும் பால் போல் தமிழ்த்தாய் மடியில் சுரக்கும் தேன் போல் உள்ளது உங்கள் கலிப்பா,

இதை படித்தால் தரும் களிப்பா, என்ன கலைப்பா, கற்கண்டின் இனிப்பா, கன்னித்தமிழின் துடிப்பா, ஆஸ்காரின் நடிப்பா, குழந்தையின் சிரிப்பா, குமரியின் குதிப்பா, மலைப்பாய் உள்ளது உம் மரபுப்பா....
மிகவும் நன்றி, தம்பி சதாசிவம், யாப்பின் பெருமையே இது. மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 3 Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum