ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

+14
நேரு
அருண்
மகா பிரபு
பாலாஜி
இளமாறன்
பிரசன்னா
ராஜா
சிவா
ந.கார்த்தி
சார்லஸ் mc
ரா.ரா3275
யினியவன்
இரா.பகவதி
சதாசிவம்
18 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 2 Empty மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by சதாசிவம் Tue Feb 21, 2012 8:08 pm

First topic message reminder :

அறிவுமி கான்றோர் அதிகம் அரும்பு
அறிவிலோன் ஆற்று மளவா(ன) –அறிவுபெறு
நல்ல தமிழையும் ஈகரை அன்பினால்
மெல்ல வளர்ந்(த)தா யிரம் ?

விளக்கம்

அறிவுமிகு ஆன்றோர் அதிகம் இருக்கும் ஈகரையில்
அரும்பு அளவு அறிவில்லாதவன் ஆற்றும் அளவான அறிவு பெறும்
நல்ல தமிழையையும் ஈகரை அன்பர்கள் அன்பினால் ஆதரித்து
மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ?
அதிர்ச்சி




சதாசிவம்
மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down


மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 2 Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by பாலாஜி Wed Feb 22, 2012 12:51 pm

🐰 🐰 🐰

வாழ்த்துக்கள் சதாசிவம் அவர்களே .

🐰 🐰 🐰


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 2 Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by மகா பிரபு Wed Feb 22, 2012 1:00 pm

வாழ்த்துக்கள் அண்ணா. அன்பு மலர் அன்பு மலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 2 Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by அருண் Wed Feb 22, 2012 2:05 pm

உங்களின் 1000 மாவது பதிவு தன்னடக்கத்தோடு வெற்றி நடை போடுகிறது வாழ்த்துக்கள் சதாசிவம் அண்ணா..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 2 Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by சதாசிவம் Thu Feb 23, 2012 3:59 pm

வாழ்த்து, பாராட்டு தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும், வாழ்த்த நினைத்த உள்ளங்களுக்கும் நன்றி.

நன்றி அன்பு மலர்


சதாசிவம்
மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 2 Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by நேரு Thu Feb 23, 2012 4:15 pm

வாழ்த்துக்கள் அண்ணன் அவர்களே ஜாலி ஜாலி ஜாலி ஜாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 2 Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by பிஜிராமன் Thu Feb 23, 2012 4:26 pm

ஆயிரத்தை கடப்பதற்கு ஆண்டுவொன்று ஆனது
அத்தனைக்கும் முத்துபோன்ற பதிவுகளே காரணம்
தேடிதேடி கொடுப்பீரே தேமதுர தமிழினை
நாடிநாடி படிப்போமே நாங்களிந்த கரையிலே

ஐயா, உங்கள் ஆயிரமாம் பதிவுக் கவிதை, உங்கள் ஆயிரத்தில் உள்ள ஒவ்வொரு பதிவின் தரத்திற்கும் அடையாளமாக உள்ளது.

மிக்க நன்றிகள் ஐயா....தொடருங்கள் உங்கள் உன்னதப் பதிவுகளை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by பிஜிராமன் on Thu Feb 23, 2012 7:27 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 2 Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by ஜாஹீதாபானு Thu Feb 23, 2012 4:48 pm

அருமை சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 2 Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 23, 2012 7:17 pm

தாமதத்திற்கு மன்னிக்கவும் தம்பி சதாசிவம் அவர்களே:

தரவு கொச்சகக் கலிப்பா

ஆயிரமாம் உம்பதிவை அன்னியன்போல் விட்டேன்பார்
பாயிரம்தான் இப்பதிவு, பன்மடங்கு மேல்செல்வீர்
தாயினைப்போல் மேலாம்நம் தண்டமிழ்நல் ஈகரையின்
ஞாயிறுவாய், நாண்மலராய், நாயகனாய் என்தம்பி

நற்றமிழர் நன்கறிய நல்லதமிழ் சொன்னீர்கள்
கற்பதற்கு ஏற்றவிதம் கச்சிதமாய் செய்கின்றீர்
நற்தொகையை நானூரை நம்மிடையே போற்றினீர்கள்
அற்புதம்தான் உம்பணியை அண்ணன்நான் வாழ்த்துகிறேன்


என் வாழ்த்துக்கள் தம்பி சதாசிவம். மேல் உள்ள கவிதையை மிக வேகமாக எழுதிவிட்டேன். ஆயினும் இது கொச்சகக் கலிப்பா வகையைச் சார்ந்தது. ஒவ்வொரு வரியிலும் உள்ள ஒற்றுக்களை விட்டு விட்டு, மீதமுள்ள எழுத்துக்களை மட்டும் எண்ணிப்பாருங்கள். அடிக்கு எவ்வளவு வருகிறது என்று சொல்லுங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 2 Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by சதாசிவம் Thu Feb 23, 2012 8:56 pm

மிக்க நன்றி ஐயா,

அடிக்கு அயிரண்டும் பஞ்சமும் கோர்த்து
நொடிக்கு ளெழுதிய நுண்மைத் திறனை
வடிக்க வயதிலை வார்த்தை வருமா
மடியில் வடியும் மது

ஐயா

ஒவ்வொரு அடிக்கும் அயிரண்டு (5x2 =10), பஞ்ச (5) ஆக பதினைந்து எழுத்துகளான வார்த்தைகளை கோர்த்து நொடிக்குள் எழுதிய உங்களின் நுண்மையான அறிவுத்திறனை வார்த்தையால் வடிக்க வயது இல்லை, வர்ணிக்க வார்த்தை வருமா ? (வரவில்லை) பசுவின் மடியில் வடியும் பால் போல் தமிழ்த்தாய் மடியில் சுரக்கும் தேன் போல் உள்ளது உங்கள் கலிப்பா,

இதை படித்தால் தரும் களிப்பா, என்ன கலைப்பா, கற்கண்டின் இனிப்பா, கன்னித்தமிழின் துடிப்பா, ஆஸ்காரின் நடிப்பா, குழந்தையின் சிரிப்பா, குமரியின் குதிப்பா, மலைப்பாய் உள்ளது உம் மரபுப்பா....


சதாசிவம்
மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 2 Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by கே. பாலா Thu Feb 23, 2012 9:04 pm

சுந்தர தமிழ் சதா சங்கமிக்கும் ஈகரை கரையில் நின்று வேடிக்கை பார்க்கும் சிறுவனின் (பாலா) வாழ்த்துக்கள்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  - Page 2 Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum