ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

+14
நேரு
அருண்
மகா பிரபு
பாலாஜி
இளமாறன்
பிரசன்னா
ராஜா
சிவா
ந.கார்த்தி
சார்லஸ் mc
ரா.ரா3275
யினியவன்
இரா.பகவதி
சதாசிவம்
18 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  Empty மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by சதாசிவம் Tue Feb 21, 2012 8:08 pm

அறிவுமி கான்றோர் அதிகம் அரும்பு
அறிவிலோன் ஆற்று மளவா(ன) –அறிவுபெறு
நல்ல தமிழையும் ஈகரை அன்பினால்
மெல்ல வளர்ந்(த)தா யிரம் ?

விளக்கம்

அறிவுமிகு ஆன்றோர் அதிகம் இருக்கும் ஈகரையில்
அரும்பு அளவு அறிவில்லாதவன் ஆற்றும் அளவான அறிவு பெறும்
நல்ல தமிழையையும் ஈகரை அன்பர்கள் அன்பினால் ஆதரித்து
மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ?
அதிர்ச்சி




சதாசிவம்
மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by இரா.பகவதி Tue Feb 21, 2012 8:13 pm

அண்ணா கவிதை மிக அருமை , மேலும் வெற்றிகரமாக ஆயிரம் பதிவை கடந்து விட்டீர்கள் மேலும் பல்லாயிரம் பதிவுகளை பதிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by யினியவன் Tue Feb 21, 2012 10:42 pm

அரும்பு மீசை குறும்புப் பார்வை இருந்தால் பாவையர் கிறங்குவர்
அரும்பு அறிவு கரும்பாய் இனிக்கையில் ஈகரையர் கிறங்குவர்
கிறக்கும் சதாசிவத்தின் படைப்புகள் சிறக்கட்டும் இதுபோலே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by ரா.ரா3275 Tue Feb 21, 2012 10:45 pm

கொலவெறி wrote:அரும்பு மீசை குறும்புப் பார்வை இருந்தால் பாவையர் கிறங்குவர்
அரும்பு அறிவு கரும்பாய் இனிக்கையில் ஈகரையர் கிறங்குவர்
கிறக்கும் சதாசிவத்தின் படைப்புகள் சிறக்கட்டும் இதுபோலே

கலக்குறே சந்துரு...


மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  224747944

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  Rமெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  Aமெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  Emptyமெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  Rமெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by சார்லஸ் mc Tue Feb 21, 2012 10:50 pm

தங்களின் 1000 வது கவிதை பதிவு அருமை.

தொடரட்டும் தங்களின் பயனுள்ள பல பதிவுகள். மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  154550 மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  154550 மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  154550

ஈகரையின “தளபதி” யாக பதவி உயா்வு பெற்றதற்காக எனது நல் வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கொலவெறி wrote:அரும்பு மீசை குறும்புப் பார்வை இருந்தால் பாவையர் கிறங்குவர்
அரும்பு அறிவு கரும்பாய் இனிக்கையில் ஈகரையர் கிறங்குவர்
கிறக்கும் சதாசிவத்தின் படைப்புகள் சிறக்கட்டும் இதுபோலே

நண்பா் கொலவெறியின் கவிதை சூப்பருங்க


மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  154550மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  154550மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  154550மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  154550மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by ந.கார்த்தி Wed Feb 22, 2012 11:03 am

கவிதை அருமை ஐயா நன்றி
உங்களின் ஆயிரம் பதிவுகளுக்கு என்னுடைய வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by சிவா Wed Feb 22, 2012 11:32 am

வாழ்த்துகளும், பாராட்டுக்களும் சதாசிவம்!



மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by ராஜா Wed Feb 22, 2012 11:41 am

வாழ்த்துக்கள் சதாசிவம் அவர்களே :வணக்கம்:
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by பிரசன்னா Wed Feb 22, 2012 11:55 am

:suspect: :suspect:
வாழ்த்துகள் சதாசிவம்... சூப்பருங்க மகிழ்ச்சி அன்பு மலர்
:suspect: :suspect:
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by இளமாறன் Wed Feb 22, 2012 12:39 pm

அரும்பு அளவு அறிவில்லாதவன் ஆற்றும் அளவான அறிவு பெறும்
நல்ல தமிழையையும் ஈகரை அன்பர்கள் அன்பினால் ஆதரித்து

என்ன ஒரு தன்னடக்கம் எங்கோ போயிட்டீங்க சதாசிவம் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு  Empty Re: மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum