ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

+6
யினியவன்
அசுரன்
ப்ரியா
மகா பிரபு
இரா.பகவதி
பிரசன்னா
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 Empty இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

Post by பிரசன்னா Tue Feb 21, 2012 5:54 pm

First topic message reminder :

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 Iykhvk.jpg

அப்படி என்ன சேவையை இந்த Etisalat நிறுவனம் வழங்குகிறது என்று யோசிக்கிறீங்களா? தொலைந்த SIM ஐ நம்முடைய வீட்டிற்கே இலவசமாக அனுப்பி வைக்கிறார்கள் தெரியுமா? இதற்கு அவர்களுடைய Branch இற்கு போக தேவையில்லை ! வீட்டில் இருந்தவாரே Call ஒன்று எடுத்தால் போதும் உங்கள் வீடு தேடி SIM வரும்.


Dialog, Mobitel, Airtel, Hutch போன்ற நிறுவனங்களின் SIM தொலைந்து போனால் அவர்களுடைய Branch இற்கு சென்று 100 ரூபாய் கொடுத்து நம்முடைய SIM இனை மீள பெற்றுக்கொள்ள முடியும் என்பதை நீங்கள் எல்லாம் அறிந்து இருப்பீர்கள்.ஆனால் Etisalat இன் SIM தொலைந்து போனால் அவர்களுடைய வாடிக்கையாளர் சேவை முகவருக்கு அழைப்பை மேற்கொண்டு சொன்னால் போதும் ....அவர்கள் உங்களிடம் சில கேள்விகள் கேட்பார்கள்.

தொலைபேசி இலக்கம்(உங்களுடைய எடிசலாட் நம்பர்)
உங்கள் பெயர்
தேசிய அடையாள அட்டை இலக்கம் (N.I.C)


இவை அனைத்தும் சரியாக இருந்தால் உங்கள் வீட்டு முகவரி கேட்பார்கள் கொடுங்கள்.எப்படியும் ஒரு மாதத்திற்குல் அந்த SIM உங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்து விடும், எந்தவித கட்டணமும் இல்லாமல்.

எடிசலாட் தனது போட்டி நிறுவனங்களுக்கு (Dialog, Mobitel, Airtel, Hutch) மாறாக செயற்படுவது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது ஏன் என்றால் இதை பார்த்து மத்த நிறுவனங்களும் விரைவில் அறிமுகப்படுத்தும் அல்லவா!

இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

http://www.nimzath.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down


இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 Empty Re: இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

Post by இளமாறன் Tue Feb 21, 2012 10:39 pm

கொலவெறி wrote:
இளமாறன் wrote:தொலைபேசியோடு தொலைந்த சிம் கண்டு பிடித்து தருவார்களா அதிர்ச்சி தொலைபேசியும் மீண்டும் வருமா
ஐயோ பாவம் நிறைய தொலைச்ச அனுபம் போலிருக்கு

அழுகை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 Empty Re: இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

Post by இரா.பகவதி Tue Feb 21, 2012 11:30 pm

இளா அண்ணா அவங்க சிம்கார்டு தராதே பெரிய விஷயம் , சரி அந்த சிம்கர்ட்ல இருந்த பேலன்ஸ் அப்பிடியே இருக்குமா இல்ல காந்தி கணக்கா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 Empty Re: இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

Post by யினியவன் Tue Feb 21, 2012 11:46 pm

இரா.பகவதி wrote:இளா அண்ணா அவங்க சிம்கார்டு தராதே பெரிய விஷயம் , சரி அந்த சிம்கர்ட்ல இருந்த பேலன்ஸ் அப்பிடியே இருக்குமா இல்ல காந்தி கணக்கா
இங்கயும் கேள்வியா - உங்களுக்கு கேள்வி ஞானம் ரொம்ப ஜாஸ்திங்கோ.

அவரே பாவம் போன் போச்சேன்னு அழுவரப்ப அந்த பாலன்ஸ் இப்ப ரொம்ப முக்கியமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 Empty Re: இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

Post by உதயசுதா Wed Feb 22, 2012 10:53 am

மத்த இடத்துல எல்லாம் எடிசலத் சேவை நல்லா தான் இருக்கு.ஆனா இங்க தான் ஒரே குளறுபடி. இவனுகளுக்கு போட்டியா பெரிய அளவிலா யாரும் இல்லை என்பதால் இந்த நிலை.ஒரு என்குயரி என்றால் எத்தனை தடவை போன் பண்ண வேண்டி இருக்கு.போக போக நிலைமை ரொம்ப மோசமாக போய்ட்டு இருக்கு


இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 Uஇலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 Dஇலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 Aஇலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 Yஇலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 Aஇலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 Sஇலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 Uஇலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 Dஇலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 Hஇலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 Empty Re: இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

Post by அருண் Wed Feb 22, 2012 2:14 pm

கஷ்ட்மர்களை கவருவதற்காக கூட இப்படி செய்யலாம்..! புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 Empty Re: இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

Post by இரா.பகவதி Wed Feb 22, 2012 2:55 pm

கஸ்ட்டோமேர்சை கவருவதற்கு கூட இல்லை ,கவர்வதற்குதான்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 Empty Re: இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

Post by பது Wed Feb 22, 2012 3:50 pm

எடிசலாட் சிம் மற்ற சிம்களை விட விலை அதிகம் கட்டணங்களும் அதிகம் அதனால் இந்த சேவை இலவசமாய் செய்வதில் ஏதாவது உள் குத்திருக்கும்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! - Page 2 Empty Re: இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» சூரரைப் போற்று சினிமாவும் டாடா நிறுவனமும்
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள
» எந்த மருந்துகள் சாப்பிடும் போது எந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விபரம்:
» வாஸ்து சாஸ்திரம்: எந்த ராசிக்கு எந்த வாசல் ஏற்றது தெரியுமா?
» எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum