ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! Poll_c10இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! Poll_m10இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

+6
யினியவன்
அசுரன்
ப்ரியா
மகா பிரபு
இரா.பகவதி
பிரசன்னா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! Empty இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

Post by பிரசன்னா Tue Feb 21, 2012 5:54 pm

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! Iykhvk.jpg

அப்படி என்ன சேவையை இந்த Etisalat நிறுவனம் வழங்குகிறது என்று யோசிக்கிறீங்களா? தொலைந்த SIM ஐ நம்முடைய வீட்டிற்கே இலவசமாக அனுப்பி வைக்கிறார்கள் தெரியுமா? இதற்கு அவர்களுடைய Branch இற்கு போக தேவையில்லை ! வீட்டில் இருந்தவாரே Call ஒன்று எடுத்தால் போதும் உங்கள் வீடு தேடி SIM வரும்.

Dialog, Mobitel, Airtel, Hutch போன்ற நிறுவனங்களின் SIM தொலைந்து போனால் அவர்களுடைய Branch இற்கு சென்று 100 ரூபாய் கொடுத்து நம்முடைய SIM இனை மீள பெற்றுக்கொள்ள முடியும் என்பதை நீங்கள் எல்லாம் அறிந்து இருப்பீர்கள்.ஆனால் Etisalat இன் SIM தொலைந்து போனால் அவர்களுடைய வாடிக்கையாளர் சேவை முகவருக்கு அழைப்பை மேற்கொண்டு சொன்னால் போதும் ....அவர்கள் உங்களிடம் சில கேள்விகள் கேட்பார்கள்.

தொலைபேசி இலக்கம்(உங்களுடைய எடிசலாட் நம்பர்)
உங்கள் பெயர்
தேசிய அடையாள அட்டை இலக்கம் (N.I.C)

இவை அனைத்தும் சரியாக இருந்தால் உங்கள் வீட்டு முகவரி கேட்பார்கள் கொடுங்கள்.எப்படியும் ஒரு மாதத்திற்குல் அந்த SIM உங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்து விடும், எந்தவித கட்டணமும் இல்லாமல்.

எடிசலாட் தனது போட்டி நிறுவனங்களுக்கு (Dialog, Mobitel, Airtel, Hutch) மாறாக செயற்படுவது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது ஏன் என்றால் இதை பார்த்து மத்த நிறுவனங்களும் விரைவில் அறிமுகப்படுத்தும் அல்லவா!

இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

http://www.nimzath.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! Empty Re: இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

Post by இரா.பகவதி Tue Feb 21, 2012 8:09 pm

சுபெருங்கோ இந்த மாதிரி நம்ம ஊருல இருக்குற நெட்வொர்க் எல்லாம பண்ணினா நல்ல இருக்கும்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! Empty Re: இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

Post by மகா பிரபு Tue Feb 21, 2012 8:25 pm

அப்புறம் நம்மாளுங்க வேணுமென்றே சிம்மை தொலைப்பார்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! Empty Re: இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

Post by ப்ரியா Tue Feb 21, 2012 8:57 pm

நிச்சயமாக . எடிசலட் நிறுவனம் ஒன்றினது இணைய வேகம் தான் ஏனைய நிறுவனங்களைக் காட்டிலும் விரைவாக இருக்கின்றது . அவர்களின் சந்தைப்படுத்தல் உத்திகள் சிறப்பாக இருக்கின்றன . சூப்பருங்க

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! Empty Re: இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

Post by அசுரன் Tue Feb 21, 2012 8:59 pm

எட்டிசலாட் எனது தொலைபேசி மற்றும் இணைய கணக்கை நான் அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்பும் போது 10 நிமிடங்களில் முடித்து செட்டில் செய்து கிளியரன்ஸ் கொடுத்தது. இவை அனைத்து நான் கஸ்டமர் கேர் மேனேஜர் முன் ஒரு கப் காபி குடித்தவாரே பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஒரு விருந்தோம்பல். மிக விரைவாக அனைத்தையும் முடித்துக்கொடுத்தார்கள். மிகவும் பெருமையாக இருந்தது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! Empty Re: இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

Post by யினியவன் Tue Feb 21, 2012 9:31 pm

அசுரன் wrote:எட்டிசலாட் எனது தொலைபேசி மற்றும் இணைய கணக்கை நான் அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்பும் போது 10 நிமிடங்களில் முடித்து செட்டில் செய்து கிளியரன்ஸ் கொடுத்தது. இவை அனைத்து நான் கஸ்டமர் கேர் மேனேஜர் முன் ஒரு கப் காபி குடித்தவாரே பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஒரு விருந்தோம்பல். மிக விரைவாக அனைத்தையும் முடித்துக்கொடுத்தார்கள். மிகவும் பெருமையாக இருந்தது.
உங்கள அங்க இருந்து அனுப்பினா போதும்ன்னு நெனச்சிட்டாங்களோ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! Empty Re: இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

Post by அசுரன் Tue Feb 21, 2012 10:01 pm

கொலவெறி wrote:

என்னா ஒரு கொலவெறி உங்களுக்கு சியர்ஸ் மண்டையில் அடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! Empty Re: இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

Post by யினியவன் Tue Feb 21, 2012 10:11 pm

அசுரன் wrote:
கொலவெறி wrote:
அசுரன் wrote:எட்டிசலாட் எனது தொலைபேசி மற்றும் இணைய கணக்கை நான் அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்பும் போது 10 நிமிடங்களில் முடித்து செட்டில் செய்து கிளியரன்ஸ் கொடுத்தது. இவை அனைத்து நான் கஸ்டமர் கேர் மேனேஜர் முன் ஒரு கப் காபி குடித்தவாரே பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஒரு விருந்தோம்பல். மிக விரைவாக அனைத்தையும் முடித்துக்கொடுத்தார்கள். மிகவும் பெருமையாக இருந்தது.
உங்கள அங்க இருந்து அனுப்பினா போதும்ன்னு நெனச்சிட்டாங்களோ?
என்னா ஒரு கொலவெறி உங்களுக்கு சியர்ஸ் மண்டையில் அடி
அசுர பலத்தோட இருக்கறவங்கள கொலவெறி கொண்டுதான் சமாளிக்க முடியுமுங்கோ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! Empty Re: இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

Post by இளமாறன் Tue Feb 21, 2012 10:19 pm

தொலைபேசியோடு தொலைந்த சிம் கண்டு பிடித்து தருவார்களா அதிர்ச்சி தொலைபேசியும் மீண்டும் வருமா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! Empty Re: இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

Post by யினியவன் Tue Feb 21, 2012 10:30 pm

இளமாறன் wrote:தொலைபேசியோடு தொலைந்த சிம் கண்டு பிடித்து தருவார்களா அதிர்ச்சி தொலைபேசியும் மீண்டும் வருமா
ஐயோ பாவம் நிறைய தொலைச்ச அனுபம் போலிருக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது! Empty Re: இலங்கையில் எந்த நிறுவனமும் வழங்காத சேவையை Etisalat வழங்குகிறது!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» சூரரைப் போற்று சினிமாவும் டாடா நிறுவனமும்
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள
» எந்த மருந்துகள் சாப்பிடும் போது எந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விபரம்:
» வாஸ்து சாஸ்திரம்: எந்த ராசிக்கு எந்த வாசல் ஏற்றது தெரியுமா?
» எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum