புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/11/2024
by mohamed nizamudeen Today at 4:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_c10குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_m10குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_c10 
2 Posts - 67%
mohamed nizamudeen
குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_c10குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_m10குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_c10குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_m10குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_c10 
423 Posts - 74%
heezulia
குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_c10குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_m10குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_c10 
88 Posts - 15%

20 Posts - 3%
E KUMARAN
குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_c10குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_m10குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_c10குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_m10குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_c10 
8 Posts - 1%
prajai
குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_c10குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_m10குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_c10குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_m10குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_c10குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_m10குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_c10 
4 Posts - 1%
kaysudha

sram_1977
குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_c10குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_m10குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Feb 21, 2012 6:26 pm

குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Images

கருத்துகணிப்பு என்பது வெறும் ஐம்பது பேருக்கு மட்டுமே பந்தியில் சாப்பாடு போட்டுவிட்டு ஐந்தாயிரம் பேர் பந்தியில் சாப்பிட்டார்கள் என புளுகுவதற்கு சமமானது....

எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டில் வெறும் எட்டாயிரம் நபர்களின் கருத்து எப்படி சரியாக இருக்கும்...?அதிலும் குமுதம் போன்ற பத்திரிக்கைகள் கருத்து கணிப்புகள் என்ற பெயரில் எதிர்கட்சிகளுக்கு பாதகமாகவும் ஆளும்கட்சிக்கு சாதகமாகவும் சமயத்துக்கு ஏற்ப ஜால்ரா அடித்து வருகின்றன....

குமுதம் ரிப்போர்ட்டரில் திமுகவின் அடுத்த தலைவருக்கு யார் பொருத்தமானவர் என சில நாட்களுக்கு முன்பு ஒரு கருத்துகணிப்பை நடத்தி புகைந்து கொண்டு இருந்த அண்ணன் தம்பி சண்டை ஊதி பெரிதாக்கிவிட்டர்கள்...இதில் என்ன கொடுமை என்றால் தனிக்கட்சி நடத்தி வரும் வைகோவையும் திமுக தலைவர் போட்டியில் சேர்த்ததுதான்....!

அதே போல இந்த வார குமுதத்தில் ஒரு கருத்துகணிப்பை நடத்தி ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடித்துள்ளார்கள்....

அது என்னடான்னா ஆளும்கட்சி கூட்டணியில் இருந்தது விஜயகாந்த் வெளியேறியதால் அவரின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறதா இல்ல சரிந்திருக்கிறதா என உலக மகா முக்கியமான விசயத்தை கையில் எடுத்து புள்ளி விபரத்தில் கரைத்து கொடுத்து இருக்கிறார்கள்...

அதில் விஜயகாந்த் செல்வாக்கு உயர்ந்து உள்ளது என 35 சதவீதமும்,சரிந்து உள்ளது என 37 சதவீதமும், மாற்றம் இல்லை என 28 சதவீதமும் முடிவாக எழுதி உள்ளனர்....விஜயகாந்தின் செல்வாக்கு சரிந்ததற்கும் , உயர்ந்ததற்கும் வித்தியாசம் வெறும் இரண்டு சதவீதம்தான்....ஆனால் கருத்து கேட்கபட்டவர்களில் விஜயகாந்த் கட்சியினரைவிட அதிமுகவினரே அதிகம் ...!

மொத்தம் 23550 நபர்களிடம் கருத்து கேட்டு இருக்கிறார்கள்....எட்டரை கோடிக்கும் இருபதாயிரத்துக்கும் எப்படிய்யா ஓட்டும்?

இதுவே முதல் தப்பு.....

அடுத்து என்னன்னா இந்த கருத்துகணிப்பில் கலந்து கொண்டவர்களில் தேமுதிக கட்சியை சேர்ந்தவர்கள் வெறும் 12 சதவீதம் மட்டுமே.....ஆனால் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் 27 சதவீதம்....என்ன கொடுமைய்யா இது? இதிலே பதினைந்து சதவீதம் அதிமுகவினர் கூட இருக்கின்றார்கள்....

விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர்கள் அவரின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது எனவும் .அதிமுகவை சேர்ந்தவர்கள் சரிந்து உள்ளது எனவும்தானே கூறுவார்கள்?அப்படியானால் இந்த கருத்துகணிப்பில் அதிகபட்சமாக அதிமுகவை சேர்ந்தவர்கள் தானே பங்கேற்றுள்ளனர்?அப்ப செல்வாக்கு சரிந்துள்ளது என்றுதான் ரிசல்ட் வரும் என விரல் சூப்பும் குழந்தைகூட சொல்லுமே?

இதற்கு சர்வே என பெயர் வேறு..!போங்கய்யா உங்க கருத்து கணிப்பும் புடலங்காயும் ...

புள்ளிவிபர புலி கேப்டனுக்கே ஒரு டுபாக்கூர் புள்ளி விபரமா?

ஆளும் கட்சியின் நிறை குறைகளை சுட்டி காட்டாமல் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிக்கும் வேலையை கனகட்சிதமாக செய்து வருகிறது குமுதம்...

வாழ்க பத்திரிக்கை தர்மம்.....

தகவல் பகிர்வு - http://nkshajamydeen.blogspot.com

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 21, 2012 6:59 pm

இதெல்லாம் அரசியல்ல ரொம்ப ரொம்ப சகஜமாயிடிச்சுங்கோ.
பத்திரிகை தருமத்த அடகு வெச்சு ஆட்ட வாங்கி அடிச்சு
சூப்பு வெச்சு சாப்பிட்டு விட்ட ஏப்பத்த நீங்க பாக்கலியா?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 21, 2012 8:06 pm

அவங்க போலக்க தெரிந்தவர்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 21, 2012 10:29 pm

கருத்துக் கணிப்பையெல்லாம் கவிழ்த்துப் போட்டுவிடுவார்கள் நம் மக்கள்-குறிப்பாக வாக்காளர்கள்...
அப்புறம் எதுக்கு இதப்பத்திக் கவலப்படணும்...
விட்டுத் தள்ளிட்டு வேலையப் பார்க்கலாம் வாங்க சார்...

குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் 224747944

குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Rகுமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Aகுமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Emptyகுமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் Rகுமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 22, 2012 8:18 am

அப்பு ஆளுங்கட்ச்சுயை புகழ்ந்தால் மட்டுமே நாட்டுல பத்திரிகை நடத்த முடியும். இல்லேன்னா பத்திரிகை பத்து எரியும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக