புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளங்காமலே நான் ........ I_vote_lcapவிளங்காமலே நான் ........ I_voting_barவிளங்காமலே நான் ........ I_vote_rcap 
165 Posts - 76%
heezulia
விளங்காமலே நான் ........ I_vote_lcapவிளங்காமலே நான் ........ I_voting_barவிளங்காமலே நான் ........ I_vote_rcap 
27 Posts - 12%
mohamed nizamudeen
விளங்காமலே நான் ........ I_vote_lcapவிளங்காமலே நான் ........ I_voting_barவிளங்காமலே நான் ........ I_vote_rcap 
9 Posts - 4%
prajai
விளங்காமலே நான் ........ I_vote_lcapவிளங்காமலே நான் ........ I_voting_barவிளங்காமலே நான் ........ I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
விளங்காமலே நான் ........ I_vote_lcapவிளங்காமலே நான் ........ I_voting_barவிளங்காமலே நான் ........ I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
விளங்காமலே நான் ........ I_vote_lcapவிளங்காமலே நான் ........ I_voting_barவிளங்காமலே நான் ........ I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
விளங்காமலே நான் ........ I_vote_lcapவிளங்காமலே நான் ........ I_voting_barவிளங்காமலே நான் ........ I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
விளங்காமலே நான் ........ I_vote_lcapவிளங்காமலே நான் ........ I_voting_barவிளங்காமலே நான் ........ I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விளங்காமலே நான் ........ I_vote_lcapவிளங்காமலே நான் ........ I_voting_barவிளங்காமலே நான் ........ I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
விளங்காமலே நான் ........ I_vote_lcapவிளங்காமலே நான் ........ I_voting_barவிளங்காமலே நான் ........ I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளங்காமலே நான் ........


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 21, 2012 5:37 pm

நெருப்பாக பேசுகிறாய் .
நெருங்கி வந்தவளும் .........
நீ தான் .........

வெறுப்பாக தான் .......
போகிறாய் ......
விரும்பி வந்தவளும் .
நீ தான் .........

விளங்காமலே ?
புலம்புகிறேன் நான் !!!!!



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 21, 2012 5:39 pm

இருவரும் ஒன்றாக ......
தான் காதலித்தோம் .....

உனக்கோ !!!!!!
திருமண விருந்து .........

எனக்கோ !!!!!!
மன நோயாளி.........
மருந்து ..........


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 21, 2012 5:43 pm

தனிமை ........
தொட்டு தொட்டு பார்த்தும் ........
தோற்று போகிறேன் ........
கரை வந்து தொடும் .....
நுரை போல!!!!!!

தாரை தாரையாய் .....
கால் பதித்த சுவடுகள் ......

காதலின் தனிமையை ........
உணர்த்துகின்றன ..........
கடற்கரை மணலில் ........

உன் கை கோர்காமலே.........
நான் மட்டும் தனியாக ......

உன்னை மட்டும் நினைத்து ......


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 21, 2012 5:44 pm

என் உள்ளத்தை......
கொடுக்கிறேன் .........
உனக்கு தொல்லை ......
இல்லை என்றால் .........
என் இல்லம் .........
வரை வந்து போ ........
காதலியாக .........
அல்ல ........
தோழியாகவாவது.............

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 21, 2012 5:45 pm

நொடிக்கு நொடி .........
உந்தன் விழியில் .....
மடியும் ......

எந்தன் காதல் நேரங்களை ........
எண்ணியே .......
மயங்கி கிடக்கிறேன் ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 21, 2012 5:48 pm

நெருப்பாக வந்தபொழுதும் விளங்கவில்லை
வெறுப்பாக போனபொழுதும் விளங்கவில்லை
விளங்காதவனோடு வாழப் பிடிக்கவில்லை அவளுக்கு
புலம்பலை தவிர்த்து புத்துணர்ச்சி பெற்று புது வாழ்வினை நீ துவங்கு




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 21, 2012 11:02 pm

கொலவெறி wrote:நெருப்பாக வந்தபொழுதும் விளங்கவில்லை
வெறுப்பாக போனபொழுதும் விளங்கவில்லை
விளங்காதவனோடு வாழப் பிடிக்கவில்லை அவளுக்கு
புலம்பலை தவிர்த்து புத்துணர்ச்சி பெற்று புது வாழ்வினை நீ துவங்கு

யப்பா சாமீ...ஒரு மனுஷன் தான் கஷ்டத்த கவிதையில புலம்புனா ஆறுதல் சொல்லணும்...இப்படி அடிக்கப்படாது...



விளங்காமலே நான் ........ 224747944

விளங்காமலே நான் ........ Rவிளங்காமலே நான் ........ Aவிளங்காமலே நான் ........ Emptyவிளங்காமலே நான் ........ Rவிளங்காமலே நான் ........ A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 21, 2012 11:07 pm

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:நெருப்பாக வந்தபொழுதும் விளங்கவில்லை
வெறுப்பாக போனபொழுதும் விளங்கவில்லை
விளங்காதவனோடு வாழப் பிடிக்கவில்லை அவளுக்கு
புலம்பலை தவிர்த்து புத்துணர்ச்சி பெற்று புது வாழ்வினை நீ துவங்கு

யப்பா சாமீ...ஒரு மனுஷன் தான் கஷ்டத்த கவிதையில புலம்புனா ஆறுதல் சொல்லணும்...இப்படி அடிக்கப்படாது...
இல்லீங்க பச்சாதாபமோ பரிதாபமோ பட்டால் அந்த சுகம் தரும் இதத்தால் புலம்பல் குறையாமல் போய்விடும் என்பது என் எண்ணம். மாறாக சிறிது சமாதானம் சொல்லிவிட்டு, அப்படி ஏன் நிகழ்ந்ததென யோசிக்கத் தூண்டி அந்த குறையை களைய தூண்டினால் மீண்டும் அத்தகைய நிலை வாராது தவிர்க்கலாம்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 21, 2012 11:08 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:நெருப்பாக வந்தபொழுதும் விளங்கவில்லை
வெறுப்பாக போனபொழுதும் விளங்கவில்லை
விளங்காதவனோடு வாழப் பிடிக்கவில்லை அவளுக்கு
புலம்பலை தவிர்த்து புத்துணர்ச்சி பெற்று புது வாழ்வினை நீ துவங்கு

யப்பா சாமீ...ஒரு மனுஷன் தான் கஷ்டத்த கவிதையில புலம்புனா ஆறுதல் சொல்லணும்...இப்படி அடிக்கப்படாது...
இல்லீங்க பச்சாதாபமோ பரிதாபமோ பட்டால் அந்த சுகம் தரும் இதத்தால் புலம்பல் குறையாமல் போய்விடும் என்பது என் எண்ணம். மாறாக சிறிது சமாதானம் சொல்லிவிட்டு, அப்படி ஏன் நிகழ்ந்ததென யோசிக்கத் தூண்டி அந்த குறையை களைய தூண்டினால் மீண்டும் அத்தகைய நிலை வாராது தவிர்க்கலாம்.

உண்மை உண்மை உண்மை...நான் உங்கள் கருத்தை மறுக்காமல் ஏற்கிறேன்...



விளங்காமலே நான் ........ 224747944

விளங்காமலே நான் ........ Rவிளங்காமலே நான் ........ Aவிளங்காமலே நான் ........ Emptyவிளங்காமலே நான் ........ Rவிளங்காமலே நான் ........ A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Feb 22, 2012 10:53 pm

அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக