Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by E KUMARAN Today at 4:09 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூகிள் வரைபடம் மூலமாக நீங்கள் உலகத்தில் எந்த மூலையிலும் கார் ஓட்டலாம்
4 posters
Page 1 of 1
கூகிள் வரைபடம் மூலமாக நீங்கள் உலகத்தில் எந்த மூலையிலும் கார் ஓட்டலாம்
உலகில் எந்த சாலையின் நெரிசலான தெருக்களில் ஒரு காரை ஓட்டும் அனுபவம் வேண்டுமா!! அதற்கு கூகிள் வரைபடம் உதவி செய்கின்றது.
கூகிள் வரைபடத்தின் அடிப்படையில் பிளாஷ் மாஸ் அப் மூலமாக மினி வரைபடங்கள், விசைப்பலகை கட்டுப்பாடுகளை பயன்படுத்தி கிட்டத்தட்ட உலகத்தின் எந்த இடத்திலும் கார் ஓட்ட முடியும். முதலில் கீழே உள்ள தளத்துக்கு செல்லுங்கள்.
இந்த கூகிள் வரைபடமானது பேஸ்புக் பயன்பாடு முலமாக கார் ஓட்ட அனுமதிக்கிறது . இந்த சிறிய வரைபட தளத்துக்கு சென்றதும் முதலில் உலகின் எந்தப் இடத்தில் கார் ஓட வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உங்களுக்கு பிடித்தமான காரை நீங்களே தேர்வு செய்து ஓட்டலாம். நீங்கள் கார் ஓடும் போது சாலையின் இரண்டு பக்கங்களிலும் எல்லைகள் காணப்படும். அந்த எல்லைகளுக்குள் நீங்கள் காரை ஓட்டலாம். இது உங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் .
மினிமேப்

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: கூகிள் வரைபடம் மூலமாக நீங்கள் உலகத்தில் எந்த மூலையிலும் கார் ஓட்டலாம்
தகவலுக்கு நன்றி
அப்படியே ஒரு சிறிய உதவி
என்னுடைய தோழியின் ஃபோன் தொலைத்துபோயி விட்டது அதை கண்டுபிடிக்க வழி ஏதாவது இருந்த சொல்லுங்கள்
அப்படியே ஒரு சிறிய உதவி
என்னுடைய தோழியின் ஃபோன் தொலைத்துபோயி விட்டது அதை கண்டுபிடிக்க வழி ஏதாவது இருந்த சொல்லுங்கள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கூகிள் வரைபடம் மூலமாக நீங்கள் உலகத்தில் எந்த மூலையிலும் கார் ஓட்டலாம்
ரேவதி wrote:தகவலுக்கு நன்றி
அப்படியே ஒரு சிறிய உதவி
என்னுடைய தோழியின் ஃபோன் தொலைத்துபோயி விட்டது அதை கண்டுபிடிக்க வழி ஏதாவது இருந்த சொல்லுங்கள்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: கூகிள் வரைபடம் மூலமாக நீங்கள் உலகத்தில் எந்த மூலையிலும் கார் ஓட்டலாம்
ஜாஹீதாபானு wrote:ரேவதி wrote:தகவலுக்கு நன்றி
அப்படியே ஒரு சிறிய உதவி
என்னுடைய தோழியின் ஃபோன் தொலைத்துபோயி விட்டது அதை கண்டுபிடிக்க வழி ஏதாவது இருந்த சொல்லுங்கள்
ஏன் பாட்டி ஒடுறீங்க நான் உண்மையத்தான் கேட்குறேன் அதுக்கு வேற தனி திரி ஆரம்பிக்க வேண்டாமுணுத்தான் இங்கே கேட்டேன் ...
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கூகிள் வரைபடம் மூலமாக நீங்கள் உலகத்தில் எந்த மூலையிலும் கார் ஓட்டலாம்
ரேவதி wrote:தகவலுக்கு நன்றி
அப்படியே ஒரு சிறிய உதவி
என்னுடைய தோழியின் ஃபோன் தொலைத்துபோயி விட்டது அதை கண்டுபிடிக்க வழி ஏதாவது இருந்த சொல்லுங்கள்
cop@vsnl.net இதற்க்கு ஒரு மெயில் அனுப்பி பாருங்கள் ,இதுவரை நிறைய பேர் மொபைல் திரும்ப கிடத்ததாக குறிப்பிட்டுள்ளனர் ..
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No.:
இந்த ஃபார்மட் ல் மெயில் அனுப்புங்கள்
இந்த மெயில் இப்போது வொர்க் ஆகவில்லை என்றும் ,வொர்க் ஆகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர் ,
எனினும் முயற்சித்துபாருங்கள்
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: கூகிள் வரைபடம் மூலமாக நீங்கள் உலகத்தில் எந்த மூலையிலும் கார் ஓட்டலாம்
ஒரு வேளை இவங்க கிட்ட இருந்து எஸ் ஆகத் தான் தோழி செல்ல தொலச்சிட்டாங்களோ?
நமக்கேன் வம்பு - கண்டு புடிக்கரவங்க புடிச்சு குடுங்கப்பா.
நமக்கேன் வம்பு - கண்டு புடிக்கரவங்க புடிச்சு குடுங்கப்பா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கூகிள் வரைபடம் மூலமாக நீங்கள் உலகத்தில் எந்த மூலையிலும் கார் ஓட்டலாம்
rajarun wrote:ரேவதி wrote:தகவலுக்கு நன்றி
அப்படியே ஒரு சிறிய உதவி
என்னுடைய தோழியின் ஃபோன் தொலைத்துபோயி விட்டது அதை கண்டுபிடிக்க வழி ஏதாவது இருந்த சொல்லுங்கள்
cop@vsnl.net இதற்க்கு ஒரு மெயில் அனுப்பி பாருங்கள் ,இதுவரை நிறைய பேர் மொபைல் திரும்ப கிடத்ததாக குறிப்பிட்டுள்ளனர் ..
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No.:
இந்த ஃபார்மட் ல் மெயில் அனுப்புங்கள்
இந்த மெயில் இப்போது வொர்க் ஆகவில்லை என்றும் ,வொர்க் ஆகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர் ,
எனினும் முயற்சித்துபாருங்கள்
நன்றி முயற்சி செய்கிறேன் ...http://www.trackimei.com/ இதில் ரிஜிஸ்டர் செய்யலாமா?
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கூகிள் வரைபடம் மூலமாக நீங்கள் உலகத்தில் எந்த மூலையிலும் கார் ஓட்டலாம்
கொலவெறி wrote:ஒரு வேளை இவங்க கிட்ட இருந்து எஸ் ஆகத் தான் தோழி செல்ல தொலச்சிட்டாங்களோ?
நமக்கேன் வம்பு - கண்டு புடிக்கரவங்க புடிச்சு குடுங்கப்பா.
நல்லதானே போயிட்டு இருக்கு
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Similar topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
» உலகத்தில் மிக உயர்ந்த விலையுள்ள மற்றும் அதிவேகமாக செல்லும் கார் - புகைப்படம்(காரின் ஸ்பீடோ மீட்டரை பார்க்கவும்)
» நீங்கள் எந்த வகை?
» நீங்கள் எந்த வகை தம்பதியர்… ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum