ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற

+9
ந.கார்த்தி
ஜாஹீதாபானு
பது
பிரசன்னா
பேனாமுனைபாரதி
வேலவன்
ராஜா
ரேவதி
ராஜ்அருண்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற Empty 1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற

Post by ராஜ்அருண் Tue Feb 21, 2012 1:30 pm

இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள்.அந்த கார்டை எப்படி 2gb கார்டாக என்பதை கிழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக மாற்றலாம்.

1. இந்த வழிமுறையானது 1GB மெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.


2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம் நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள்வது நல்லது

3..இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்


http://www.mediafire.com/?842s385pe0a8mzs


4. தரவிறக்கம் செய்த மென்பொருளை ஓபன் செய்யும் போது இது போன்ற வடிவில் காட்டும்.

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற Aaaajith55

5. மென்பொருள் ஓபன் செய்த உடன் அதில் 955MB DEFAULT-க காட்டப்படும் ஆதலால் மேலே கூறியதுபோல் 1GB மெமரி கார்டைமட்டும் பயன் படுத்தவும் .

6. இப்போது உங்கள் மெமரி கார்டை கணினியில் சொருகவும். படத்தில் தோன்றுவது போல 955MB காட்டபடும்

7. (FIX)பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்

8. இப்பொது உங்களது மெமரி கார்டில் உள்ள தரவுகள் எல்லாம் அழிந்து
2GB மெமரி கார்டாகமாறிவிடும்

9. மெமரி கார்டை கணினியில் அகற்றிவிட்டு மீண்டும் கணினியில் சொருகவும் . மெமரி கார்டின் அளவு 1912MB என்று காட்டபடும்.

குறிப்பு : இது ஒரு சில மெமரி கார்டில் மட்டுமே வேலைசெய்கின்றது.
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற Empty Re: 1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற

Post by ரேவதி Tue Feb 21, 2012 1:33 pm

இது சூப்பர் ...அப்படியே 4 ஜி‌பி மெமரிகார்டை 8 ஜிபியாக மற்ற முடியுமா என்று சொல்லுங்களேன் சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற Empty Re: 1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற

Post by ராஜா Tue Feb 21, 2012 1:39 pm

ரேவதி wrote:இது சூப்பர் ...அப்படியே 4 ஜி‌பி மெமரிகார்டை 8 ஜிபியாக மற்ற முடியுமா என்று சொல்லுங்களேன் சிரி
அப்படியே 1 Full வாங்கினா ரெண்டு Full ஆவூற மாதிரி எனக்கு ஒரு மென்பொருள் கொடுங்க 1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற 676261
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற Empty Re: 1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற

Post by வேலவன் Tue Feb 21, 2012 1:43 pm

நன்றி....இந்த வழி முறையை செய்து பார்க்கிறேன்..


ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Back to top Go down

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற Empty Re: 1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற

Post by பேனாமுனைபாரதி Tue Feb 21, 2012 2:02 pm

நன்றாக இருக்கிறதே .. என் ஒன் ஜி‌பி கார்ட் கு விடிவு சார்


1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற Rosehk

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]
பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்


பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Back to top Go down

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற Empty Re: 1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற

Post by பிரசன்னா Tue Feb 21, 2012 3:22 pm

ரேவதி wrote:இது சூப்பர் ...அப்படியே 4 ஜி‌பி மெமரிகார்டை 8 ஜிபியாக மற்ற முடியுமா என்று சொல்லுங்களேன் சிரி

சில கம்பெனிகள் 2GB கொள்ளளவு உள்ள மெமரி கார்ட்களை தயாரித்து அதனை 1GB கார்ட் (partially blocked) ஆகவும் விற்பனை செய்து இருப்பார்கள். இந்த மென்பொருள்ளை கொண்டு block செய்த போர்சன்னை open செயலாம் என்று நினைக்கிறேன்...

மற்றபடி 4GBய 8GB ஆக்குறது 8GBய 16GB ஆக்குறது எல்லாம் குரங்கு வித்தயில் தான் நடக்கும் ஜாலி சிப்பு வருது
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற Empty Re: 1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற

Post by பிரசன்னா Tue Feb 21, 2012 4:01 pm

ராஜா wrote:
ரேவதி wrote:இது சூப்பர் ...அப்படியே 4 ஜி‌பி மெமரிகார்டை 8 ஜிபியாக மற்ற முடியுமா என்று சொல்லுங்களேன் சிரி
அப்படியே 1 Full வாங்கினா ரெண்டு Full ஆவூற மாதிரி எனக்கு ஒரு மென்பொருள் கொடுங்க 1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற 676261

கத்தார்ல டாஸ்மாக் ஓபன் பண்ண சொல்லுங்க... முன்னாடி எங்க ஊர் ஒயின் ஷாப்ல பீர் வாங்கினால் முட்டை இலவசம் என்று எல்லாம் அறிவித்தார்கள்... அது மாதிரி சொன்னாலும் சொல்லலாம்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற Empty Re: 1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற

Post by ராஜா Tue Feb 21, 2012 4:23 pm

பிரசன்னா wrote:கத்தார்ல டாஸ்மாக் ஓபன் பண்ண சொல்லுங்க... முன்னாடி எங்க ஊர் ஒயின் ஷாப்ல பீர் வாங்கினால் முட்டை இலவசம் என்று எல்லாம் அறிவித்தார்கள்... அது மாதிரி சொன்னாலும் சொல்லலாம்...
உங்க ஷேக் கிட்ட சொல்லி இங்கயும் தோரக்க சொல்லுங்க பாஸ்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற Empty Re: 1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற

Post by பிரசன்னா Tue Feb 21, 2012 4:34 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:கத்தார்ல டாஸ்மாக் ஓபன் பண்ண சொல்லுங்க... முன்னாடி எங்க ஊர் ஒயின் ஷாப்ல பீர் வாங்கினால் முட்டை இலவசம் என்று எல்லாம் அறிவித்தார்கள்... அது மாதிரி சொன்னாலும் சொல்லலாம்...
உங்க ஷேக் கிட்ட சொல்லி இங்கயும் தோரக்க சொல்லுங்க பாஸ்

ஏற்கனவே இங்க உள்ள ஷேக் எல்லாம் shake ஆகி போய் இருக்காங்க எங்க நம்ம ஊர்லயும் உள்நாட்டு கலவரம் வந்துவிடுமோ என்று..... நீங்க என்னடான கத்தார்ல டாஸ்மாக் தொரக்க சொல்லுரிங்க.... அநியாயம்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற Empty Re: 1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற

Post by ரேவதி Tue Feb 21, 2012 4:35 pm

ராஜா wrote:
ரேவதி wrote:இது சூப்பர் ...அப்படியே 4 ஜி‌பி மெமரிகார்டை 8 ஜிபியாக மற்ற முடியுமா என்று சொல்லுங்களேன் சிரி
அப்படியே 1 Full வாங்கினா ரெண்டு Full ஆவூற மாதிரி எனக்கு ஒரு மென்பொருள் கொடுங்க 1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற 676261

உங்களை பற்றி பாட்டிக்கிட்டா நேத்துதான் பெருமையா சொல்லிக்கிட்டு இருந்தேன் அதுக்குள்ள இப்படியா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


Last edited by ரேவதி on Tue Feb 21, 2012 4:50 pm; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற Empty Re: 1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 1 அல்லது 2 ஜிபி மெமரி கார்டு 2 அல்லது 4 ஜிபி கார்டாக மாற்ற உதவி தேவை
» தபால் ஏ.டி.எம்., கார்டுகள் சிப் கார்டாக மாற்ற ஜன.31 வரை அவகாசம்
» கணினியில் என்னுடைய ஃபோன் மெமரி கார்டை ஓபன் செய்தால் இப்படி வருகிறது ஏன்?
» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
» வீடியோ பார்க்க, வெட்ட, மாற்ற புகைப்படம் மாற்ற அனைத்திற்கும் ஒரே மென்பொருள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum