Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _
+10
ராஜா
யினியவன்
கே. பாலா
சிவா
அருண்
உமா
ரேவதி
மகா பிரபு
ந.கார்த்தி
பது
14 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _
First topic message reminder :
கையடக்கத்தொலைபேசியின் ஊடாக நாம் பயன்படுத்தும் சேவைகளில் முக்கியமானதொன்றே குறுந்தகவல் (SMS- Short Message Service) ஆகும்.
இதற்கான கட்டணம் அழைப்புக்கான கட்டணத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகும்.
அதுமட்டுமன்றி நினைத்ததனை இலகுவாக தட்டச்சு செய்து உடனே அனுப்பிவிடலாம்.
இத்தகவல் முறையானது குறிப்பாக இளைஞர்களிடையே வெகு பிரபலமாக உள்ளது.
இதனை அறிந்து வைத்துள்ள தொலைத்தொடர்பாடல் நிறுவனங்கள் சலுகை விலையில் குறுந்தகவல் அனுப்பும் வசதியை வழங்கிவருகின்றன.
இச்சலுகையைப் பூரணமாகப் பயன்படுத்திக்கொள்ளத்துடிக்கும் இள வயதினரோ இவற்றினால் எழப்போகும் ஆபத்தினை அறியாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குறுந்தகவல்கள் அனுப்புவதிலேயே குறியாய் உள்ளனர்.
அதிகமாகக் குறுந்தகவல்களைத் தட்டச்சு செய்வதனால் நமது கைவிரல்களின் எலும்புகள் பாதிக்கப்படுவதாக முன்னரே ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் அதிகமாகக் குறுந்தகவல்களை அனுப்புவதனால் நமது மூளையும் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வொன்றில் நிரூபணமாகியுள்ளது.
அதாவது அதிகளவிலான குறுந்தகவல்களால் நமது வாசிப்புத்திறன் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இதனால் புதிய வார்த்தைகளின் அர்த்தங்களைப் புரிந்துகொள்ளமுடியாமல் போவதுடன் அவற்றினை ஏற்றுக்கொள்ளமுடியாமல் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
சாதாரணமாக பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றைப் படிப்பவர்களுடன் ஒப்பிடும் போது குறுந்தகவல் அனுப்புபவர்களின் மேற்கூறிய திறன்கள் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகளில் நிரூபணமாகியுள்ளது.
குறுந்தகவலானது மொழிக் கட்டுப்பாடற்றதாகவும், கொச்சை மொழிப்பிரயோகம் நிறைந்த தகவல் பரிமாற்ற முறையாகக் காணப்படுவதுடன் குறிப்பிட்ட சிலருக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் காணப்படுகின்றது.
மேலும் குறுந்தகவலானது குறிப்பிட்ட அளவு வார்த்தைகளை மட்டுமே கொண்டுள்ளதுடன் அதுவே மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதுடன், சில வார்த்தைகள் சுருக்கிப் பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக: BTW- By the way, BRB- Be right back, TTYL- Talk to you later, LOL- Laugh out loud, 2day- Today,
இது மொழித்திறன் மற்றும் மொழியின் பாவனைகளை வெகுவாகக் குறைப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _
செல்லுக்கு பில்லு கட்ட அப்பாவோ, காதலனோ இருக்கறவங்களுக்கு கவலையே இல்லீங்கோ.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _
இந்தியாவில் இருக்கும் போது நிறைய குறுந்தகவல் அனுப்புவேன் , இப்போ இங்கு கட்டணம் அதிகம் என்பதாலும் பல மொழி பேசுபவர்கள் இருப்பதாலும் இதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை
Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _
கொலவெறி wrote:செல்லுக்கு பில்லு கட்ட அப்பாவோ, காதலனோ இருக்கறவங்களுக்கு கவலையே இல்லீங்கோ.
ஆமாம் சார், உங்களைப் போன்று பல பேர் செல்லுக்குப் பில்லு கட்டியே களைத்துப் போனவர்கள் கூறினால் அது உண்மையாகத்தானே இருக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _
முக்கியமா கல்யாணம் ஆயிடிச்சுன்றத சொல்ல மறந்துட்டீங்களே.ராஜா wrote:இந்தியாவில் இருக்கும் போது நிறைய குறுந்தகவல் அனுப்புவேன் , இப்போ இங்கு கட்டணம் அதிகம் என்பதாலும் பல மொழி பேசுபவர்கள் இருப்பதாலும் இதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _
கொலவெறி wrote:முக்கியமா கல்யாணம் ஆயிடிச்சுன்றத சொல்ல மறந்துட்டீங்களே.ராஜா wrote:இந்தியாவில் இருக்கும் போது நிறைய குறுந்தகவல் அனுப்புவேன் , இப்போ இங்கு கட்டணம் அதிகம் என்பதாலும் பல மொழி பேசுபவர்கள் இருப்பதாலும் இதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை
இதுதான் உண்மைக் காரணம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _
கொலவெறி நண்பருக்கு ஏதோ ஒரு “வரம்” இருக்கும்போலத் தொிகிறது.
தொடா்ந்து ஒவ்வொருவருடைய இரகசியங்களை போட்டு உடைக்கிறாரே...
அனைவரும் அலாா்ட்டாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீா்கள்...
தொடா்ந்து ஒவ்வொருவருடைய இரகசியங்களை போட்டு உடைக்கிறாரே...
அனைவரும் அலாா்ட்டாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீா்கள்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _
எஸ்எம்எஸ் அனுப்புவதால் தவறு இல்லை ஆனால் மொழி எழுத்து பிழை என்று இருக்கிற அறிவும் குறையும்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _
கொலவெறி wrote:முக்கியமா கல்யாணம் ஆயிடிச்சுன்றத சொல்ல மறந்துட்டீங்களே.
ஆஹா... எல்லா பக்கமும் அணை கட்டுராய்ங்கலே...சிவா wrote:இதுதான் உண்மைக் காரணம்!
Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _
கே. பாலா wrote:gud info, thnx, 4 sharin,
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _
வை.பாலாஜி wrote:கே. பாலா wrote:gud info, thnx, 4 sharin,
உண்மையாக புரியவில்லையா...இதை நான் நம்ப மாட்டேன்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» நெடுஞ்சாலையில் பயணிப்பவரா நீங்கள் ? இது உங்களுக்கான பிரேக்
» தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ!
» கணணி விளையாட்டு பிரியரா நீங்கள்? உங்களுக்கான மென்பொருள்!
» உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் வாங்க
» புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|