ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 Poll_c10அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 Poll_m10அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _

+10
ராஜா
யினியவன்
கே. பாலா
சிவா
அருண்
உமா
ரேவதி
மகா பிரபு
ந.கார்த்தி
பது
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 Empty அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _

Post by பது Tue Feb 21, 2012 9:55 am

First topic message reminder :

கையடக்கத்தொலைபேசியின் ஊடாக நாம் பயன்படுத்தும் சேவைகளில் முக்கியமானதொன்றே குறுந்தகவல் (SMS- Short Message Service) ஆகும்.

இதற்கான கட்டணம் அழைப்புக்கான கட்டணத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகும்.

அதுமட்டுமன்றி நினைத்ததனை இலகுவாக தட்டச்சு செய்து உடனே அனுப்பிவிடலாம்.

இத்தகவல் முறையானது குறிப்பாக இளைஞர்களிடையே வெகு பிரபலமாக உள்ளது.

இதனை அறிந்து வைத்துள்ள தொலைத்தொடர்பாடல் நிறுவனங்கள் சலுகை விலையில் குறுந்தகவல் அனுப்பும் வசதியை வழங்கிவருகின்றன.

இச்சலுகையைப் பூரணமாகப் பயன்படுத்திக்கொள்ளத்துடிக்கும் இள வயதினரோ இவற்றினால் எழப்போகும் ஆபத்தினை அறியாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குறுந்தகவல்கள் அனுப்புவதிலேயே குறியாய் உள்ளனர்.

அதிகமாகக் குறுந்தகவல்களைத் தட்டச்சு செய்வதனால் நமது கைவிரல்களின் எலும்புகள் பாதிக்கப்படுவதாக முன்னரே ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் அதிகமாகக் குறுந்தகவல்களை அனுப்புவதனால் நமது மூளையும் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வொன்றில் நிரூபணமாகியுள்ளது.

அதாவது அதிகளவிலான குறுந்தகவல்களால் நமது வாசிப்புத்திறன் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இதனால் புதிய வார்த்தைகளின் அர்த்தங்களைப் புரிந்துகொள்ளமுடியாமல் போவதுடன் அவற்றினை ஏற்றுக்கொள்ளமுடியாமல் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

சாதாரணமாக பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றைப் படிப்பவர்களுடன் ஒப்பிடும் போது குறுந்தகவல் அனுப்புபவர்களின் மேற்கூறிய திறன்கள் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகளில் நிரூபணமாகியுள்ளது.

குறுந்தகவலானது மொழிக் கட்டுப்பாடற்றதாகவும், கொச்சை மொழிப்பிரயோகம் நிறைந்த தகவல் பரிமாற்ற முறையாகக் காணப்படுவதுடன் குறிப்பிட்ட சிலருக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் காணப்படுகின்றது.

மேலும் குறுந்தகவலானது குறிப்பிட்ட அளவு வார்த்தைகளை மட்டுமே கொண்டுள்ளதுடன் அதுவே மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதுடன், சில வார்த்தைகள் சுருக்கிப் பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணமாக: BTW- By the way, BRB- Be right back, TTYL- Talk to you later, LOL- Laugh out loud, 2day- Today,

இது மொழித்திறன் மற்றும் மொழியின் பாவனைகளை வெகுவாகக் குறைப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 Empty Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _

Post by யினியவன் Tue Feb 21, 2012 12:14 pm

செல்லுக்கு பில்லு கட்ட அப்பாவோ, காதலனோ இருக்கறவங்களுக்கு கவலையே இல்லீங்கோ.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 Empty Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _

Post by ராஜா Tue Feb 21, 2012 12:16 pm

இந்தியாவில் இருக்கும் போது நிறைய குறுந்தகவல் அனுப்புவேன் , இப்போ இங்கு கட்டணம் அதிகம் என்பதாலும் பல மொழி பேசுபவர்கள் இருப்பதாலும் இதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 Empty Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _

Post by சிவா Tue Feb 21, 2012 12:16 pm

கொலவெறி wrote:செல்லுக்கு பில்லு கட்ட அப்பாவோ, காதலனோ இருக்கறவங்களுக்கு கவலையே இல்லீங்கோ.

ஆமாம் சார், உங்களைப் போன்று பல பேர் செல்லுக்குப் பில்லு கட்டியே களைத்துப் போனவர்கள் கூறினால் அது உண்மையாகத்தானே இருக்கும்!

அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 Empty Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _

Post by யினியவன் Tue Feb 21, 2012 12:24 pm

ராஜா wrote:இந்தியாவில் இருக்கும் போது நிறைய குறுந்தகவல் அனுப்புவேன் , இப்போ இங்கு கட்டணம் அதிகம் என்பதாலும் பல மொழி பேசுபவர்கள் இருப்பதாலும் இதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை
முக்கியமா கல்யாணம் ஆயிடிச்சுன்றத சொல்ல மறந்துட்டீங்களே.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 Empty Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _

Post by சிவா Tue Feb 21, 2012 12:26 pm

கொலவெறி wrote:
ராஜா wrote:இந்தியாவில் இருக்கும் போது நிறைய குறுந்தகவல் அனுப்புவேன் , இப்போ இங்கு கட்டணம் அதிகம் என்பதாலும் பல மொழி பேசுபவர்கள் இருப்பதாலும் இதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை
முக்கியமா கல்யாணம் ஆயிடிச்சுன்றத சொல்ல மறந்துட்டீங்களே.

இதுதான் உண்மைக் காரணம்! சிரிப்பு

அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 Empty Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _

Post by சார்லஸ் mc Tue Feb 21, 2012 12:34 pm

கொலவெறி நண்பருக்கு ‌ஏதோ ஒரு “வரம்” இருக்கும்போலத் தொிகிறது.

தொடா்ந்து ஒவ்வொருவருடைய இரகசியங்களை போட்டு உடைக்கிறாரே...

அனைவரும் அலாா்ட்டாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீா்கள்... அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 230655

அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 154550அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 154550அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 154550அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 154550அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 Empty Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _

Post by இளமாறன் Tue Feb 21, 2012 1:08 pm

எஸ்‌எம்‌எஸ் அனுப்புவதால் தவறு இல்லை ஆனால் மொழி எழுத்து பிழை என்று இருக்கிற அறிவும் குறையும் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 Empty Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _

Post by ராஜா Tue Feb 21, 2012 1:11 pm

கொலவெறி wrote:முக்கியமா கல்யாணம் ஆயிடிச்சுன்றத சொல்ல மறந்துட்டீங்களே.
சிவா wrote:இதுதான் உண்மைக் காரணம்! சிரிப்பு
ஆஹா... எல்லா பக்கமும் அணை கட்டுராய்ங்கலே...
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 Empty Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _

Post by பாலாஜி Tue Feb 21, 2012 1:35 pm

கே. பாலா wrote:gud info, thnx, 4 sharin,

ஒன்னும் புரியல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 Empty Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _

Post by உமா Tue Feb 21, 2012 2:03 pm

வை.பாலாஜி wrote:
கே. பாலா wrote:gud info, thnx, 4 sharin,

ஒன்னும் புரியல

உண்மையாக புரியவில்லையா...இதை நான் நம்ப மாட்டேன்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _ - Page 2 Empty Re: அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை _

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum