ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்..

+6
அசுரன்
யினியவன்
ராஜா
இளமாறன்
பாலாஜி
பிரசன்னா
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்.. - Page 2 Empty சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்..

Post by பிரசன்னா Mon Feb 20, 2012 6:30 pm

First topic message reminder :

புதுடில்லி: இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கடந்த உலக கோப்பை முடிந்த தருணத்தில் அவர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும். ஆனால் அவர் காலம் தாழ்‌த்தி வருவது நல்ல வீரருக்கு அழகல்ல என இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இந்திய அணிக்கு முதன் முதலாக 1983 ல் உலக கோப்பையை பெற்று தந்த கபில்தேவ் மேலும் கூறுகையில்: உலக கோப்பை முடிந்த கையுடன் அவர் ஓய்வை அறிவித்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். அவர் தற்போது 39 வயதை தொட்டு விட்டார். சமீபத்திய பின்னடைவு வருத்தம் அளிக்கிறது. அவரைபொறுத்த வரை நல்ல கிரிக்கெட் வீரர், நாட்டிற்கு நல்ல பல சாதனைகளை புரிந்திருக்கிறார். கிரிக்கெட்டை மிக்க நேசிப்பவரான அவரை பலர் கிரிக்கெட்டில் இருந்து விலக விடாமல் தடுக்கின்றனர்.

சச்சினுக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க அறிவுரை; பிரிஸ்பேன்: ஆஸி.,யுடன் நடந்த முத்தரப்பு போட்டியில் பிரட்லீ வீசிய பந்தில் சச்சின் தலையில் வெளியே தெரியாத காயம் ஏற்றப்படிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இவருக்கு எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்க வேண்டும் என டாக்டர்கள்அறிவுரை வழங்கியுள்ளனர்,

நேற்று நடந்த முத்தரப்பு போட்டியில் இந்தியா 110 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. முக்கிய ஆட்டக்காரர்கள் பலரும் சொற்ப ரன்களில் அவுட்டாயினர். சச்சின் களம் இறங்கியபோது ஆஸி., வீரர் பிரட்லீ பந்து வீசினார். 2 வது ஓவரில் பந்து சச்சினின் தலையை பதம் பார்த்தது. ஹெல்மெட் போட்டிருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நம்பப்பட்டது. உடனடியாக அவருக்கு ஐஸ்கட்டி மூலம் ஒத்தடம் கொடுக்கப்பட்டது.

இன்று அவரை பரிசோதித்த டாக்டர்கள் தலையில் எம்.ஆர்.ஐ.,ஸ்கேன் எடுத்தால் மேலும் பாதிப்பு இருக்கிறதா என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அவர் வரவிருக்கும் போட்டியில் பங்கேற்பாரா என்பது போகப்போக தெரியும். 100 வது சதம் எடுக்க வேண்டும் என தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்து வீணாகி வரும் வேளøயில் இவருக்கு மேலும் ஒரு சங்கடம் நேர்ந்துள்ளது.

தினமலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்.. - Page 2 Empty Re: சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்..

Post by பாலாஜி Tue Feb 21, 2012 10:39 am

நிச்சயம் டெண்டுல்கர் ஒரு சிறப்பான பினிஷர் அல்ல ..(அஜய் ஜடேஜா , ராபின் சிங் ஜோடி எத்தனை போட்டிகளை இந்தியாவுக்காக வென்று தந்தார்கள் ..)

அணி நெருக்கடியான நிலையில் இருக்கும் போது அவரும் கைவிட்டுவிடுவார் ..

அந்நிய மண்ணில் இச்சாதனைக்கு சாதகம் இல்லை , ஒரு வேலை இந்தியா மண்ணில் சாதிக்கலாம் 100வது சதத்தை ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்.. - Page 2 Empty Re: சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்..

Post by யினியவன் Tue Feb 21, 2012 10:41 am

Manik wrote:20 வருசம் கஷ்டப்பட்டு கிரிக்கெட்ல நட்சத்திர ஆட்டக்காரரா இருப்பது அவ்வளவு எளிதல்ல...... 100 அடிச்சாதான் ரன்னா அவர் 4 முறை 90க்கு மேல் அடித்திருக்கிறார் அதெல்லாம் ரன்னா தெரியலையா........

எந்த ஒரு மனிதனுக்கும் சாதனை செய்யனும்னு ஆசை இருக்கத்தானே செய்யும்........ 100வது சதம் அடிக்க அவர் என்ன பாடுபடுகிறார் என்பது அவருக்குத்தான் தெரியும். இன்னைக்கு சுலபமா சொல்லிரலாம் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இவர் விலகிக்கலாம்னு ஆனா இவரோட சாதனைக்கு அந்த இளைஞர்கள் கொஞ்ச காலம் பொறுத்திருந்தா என்ன...... இவரை ரோல்மாடலாக வைத்திருக்கிறேன் என்று சொல்பவர்கள் சச்சினை வெளியேற்றி டீமுக்கு உள்ளேவர ஆசைப்படுவதேன்...............

உண்மையில் நமக்கு தேவை வெற்றிதான்....... சச்சினின் 100வது சதம் இல்லை அதை புரிந்துகொண்டு சச்சினை பற்றி பேசாமல் இருந்தாலே அவர் இன்னும் 100 சதங்கள் அடிக்க கூட வாய்ப்புண்டு...........

அதிக எதிர்பார்ப்பு அதிக ஏமாற்றம் தான் தரும்..............................
செய்த சாதனையின் பெருமையுடன் வெளியேறுவதே நல்லது.
இதுவரை அவர் அவர் செய்த சாதனைகளே அதிகம்.
இன்னும் செய்ய எண்ணி செய்ய இயலாமல் போகையில் கேட்ட பெயரே மிஞ்சும்.

ஒரு சில பெருசிங்க உடல் உபாதையால் கஷ்டப் படும்போது நாம் நினைப்பதுண்டு - பாவம் போய் சேந்தாலே நல்லதென்று. அதுபோல் தான் இதுவும். இன்னொன்றும் ஞாபகத்திற்கு வருகிறது - சிவாஜி கணேசன் பெரும் நடிகர் - ஆனால் அவர் மறைவிற்கு முன் ஒரு சில படங்களில் நடித்த பொழுது - நாம் நினைத்ததுண்டு பாவம் இன்னும் ஏன் இவர் நடிக்கிறார் என்று - படங்கள் அவ்வளவு மோசமாக இருந்தது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்.. - Page 2 Empty Re: சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்..

Post by மகா பிரபு Tue Feb 21, 2012 10:51 am

கிரிக்கெட் போட்டி என்பது தனி ஒருவர் மட்டுமே விளையாடும் ஆடும் ஆட்டம் அல்ல. அது 11 பேர் சேர்ந்து ஆடக்கூடியது. அதில் ஒவ்வொருவொருக்கும் ஒரு பணி உள்ளது. சச்சின் மேட்ச் பினிசராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஆட்டத்திற்கு அடித்தளமிடுபவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. மூன்று உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்பதை மறக்க வேண்டாமே!

இப்போது முகம் தெரியாத வீரர் கூட சதமடிக்கிறார்கள். ஆனால் பழைய ஆட்டங்களில் சச்சின் கங்குலி போன்ற ஒரு சிலர் மட்டுமே திறமையாக விளையாடினார்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்.. - Page 2 Empty Re: சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்..

Post by பிரசன்னா Tue Feb 21, 2012 12:54 pm

மகா பிரபு wrote:கிரிக்கெட் போட்டி என்பது தனி ஒருவர் மட்டுமே விளையாடும் ஆடும் ஆட்டம் அல்ல. அது 11 பேர் சேர்ந்து ஆடக்கூடியது. அதில் ஒவ்வொருவொருக்கும் ஒரு பணி உள்ளது. சச்சின் மேட்ச் பினிசராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஆட்டத்திற்கு அடித்தளமிடுபவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. மூன்று உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்பதை மறக்க வேண்டாமே!

இப்போது முகம் தெரியாத வீரர் கூட சதமடிக்கிறார்கள். ஆனால் பழைய ஆட்டங்களில் சச்சின் கங்குலி போன்ற ஒரு சிலர் மட்டுமே திறமையாக விளையாடினார்கள்.

தயவு செய்து சச்சினை கங்குலியுடன் ஒப்பிடாதீர்கள்.. கங்குலி சிறந்த மாட்ச் வின்னர் மற்றும் இந்தியாவின் மிக சிறந்த கேப்டன்... சச்சின் ஒரு சிறந்த விளையாட்டு வீரர்... பாலாஜி சொன்னது போல்: சச்சின் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் அவ்வளவுதான் ..

பேஸ்புகிலும் பார்த்தேன் : கங்குலி இந்தியா அணியின் சிறந்த கேப்டன்; தோனி சிறந்த இந்தியா அணியின் கேப்டன்....

Last edited by பிரசன்னா on Tue Feb 21, 2012 1:03 pm; edited 1 time in total
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்.. - Page 2 Empty Re: சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்..

Post by பாலாஜி Tue Feb 21, 2012 12:59 pm

மகா பிரபு wrote:கிரிக்கெட் போட்டி என்பது தனி ஒருவர் மட்டுமே விளையாடும் ஆடும் ஆட்டம் அல்ல. அது 11 பேர் சேர்ந்து ஆடக்கூடியது. அதில் ஒவ்வொருவொருக்கும் ஒரு பணி உள்ளது. சச்சின் மேட்ச் பினிசராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஆட்டத்திற்கு அடித்தளமிடுபவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. மூன்று உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்பதை மறக்க வேண்டாமே!

இப்போது முகம் தெரியாத வீரர் கூட சதமடிக்கிறார்கள். ஆனால் பழைய ஆட்டங்களில் சச்சின் கங்குலி போன்ற ஒரு சிலர் மட்டுமே திறமையாக விளையாடினார்கள்.
கங்குலி சிறந்த மாட்ச் வின்னர் ,சிறந்த கேப்டன் ..
சச்சின் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் அவ்வளவுதான் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்.. - Page 2 Empty Re: சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்..

Post by பிரசன்னா Tue Feb 21, 2012 1:02 pm

வை.பாலாஜி wrote:
மகா பிரபு wrote:கிரிக்கெட் போட்டி என்பது தனி ஒருவர் மட்டுமே விளையாடும் ஆடும் ஆட்டம் அல்ல. அது 11 பேர் சேர்ந்து ஆடக்கூடியது. அதில் ஒவ்வொருவொருக்கும் ஒரு பணி உள்ளது. சச்சின் மேட்ச் பினிசராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஆட்டத்திற்கு அடித்தளமிடுபவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. மூன்று உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்பதை மறக்க வேண்டாமே!

இப்போது முகம் தெரியாத வீரர் கூட சதமடிக்கிறார்கள். ஆனால் பழைய ஆட்டங்களில் சச்சின் கங்குலி போன்ற ஒரு சிலர் மட்டுமே திறமையாக விளையாடினார்கள்.
கங்குலி சிறந்த மாட்ச் வின்னர் ,சிறந்த கேப்டன் ..
சச்சின் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் அவ்வளவுதான் ..

ஆமோதித்தல் பாலாஜி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்.. - Page 2 Empty Re: சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்..

Post by முஹைதீன் Tue Feb 21, 2012 1:04 pm

கபில் கூறியது சரி என்றே படுகிறது.
இந்தியாவில் எத்தனையோ இளவயது ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்பளிக்கலாமே அவர்களும் கனவுகளோடுதானே இருக்கிறார்கள்.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்.. - Page 2 Empty Re: சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்..

Post by ராஜா Tue Feb 21, 2012 1:06 pm

பிரசன்னா wrote:தயவு செய்து சச்சினை கங்குலியுடன் ஒப்பிடாதீர்கள்.. கங்குலி சிறந்த மாட்ச் வின்னர் மற்றும் இந்தியாவின் மிக சிறந்த கேப்டன்... சச்சின் ஒரு சிறந்த விளையாட்டு வீரர்...

பேஸ்புகிலும் பார்த்தேன் : கங்குலி இந்தியா அணியின் சிறந்த கேப்டன்; தோனி சிறந்த இந்தியா அணியின் கேப்டன்....
சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்.. - Page 2 Empty Re: சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்..

Post by அருண் Tue Feb 21, 2012 6:10 pm

சச்சின் சிறந்த வீரர் தான் காலம் இப்போது அவருக்கு எதிர்மறையாக உள்ளது..! இந்தியா வின் முதல் ஆட்டக்காரர் சரியாக ஜொலிக்க வில்லை முதல் விக்கெட் விழுந்தவுடன் அடுத்து அடுத்து விக்கெட் சரிய தொடங்கு கிறது. ஆனால் சச்சின் ஆட்டத்திற்கு அடித்தளமிடுபவர் .
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்.. - Page 2 Empty Re: சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்..

Post by Manik Tue Feb 21, 2012 6:22 pm

சச்சின் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது தான்......

சரிதான் ராஜா அண்ணா, பாலாஜி அண்ணா, கொலவெறி, பிரசன்னா, மகாபிரபு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்.. - Page 2 Empty Re: சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum