புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக மத நூல்கள் யாவும் குறிப்பிடும் ஒரு அதிசய மனிதன் தஜ்ஜால் பயோடேட்டா
Page 1 of 1 •
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
பெயர் ; தஜ்ஜால்
புனைப்பெயர் ; மஸீஹ் தஜ்ஜால்
குடும்பம் ; குழந்தை பிறக்காத மலடன்
தோன்றும் காலம் ; இறுதி நாளின் சமீபம்
தோன்றும் இடம் ;மதீனா நகரின் கீழ்த்திசையில் ஈராக், சிரியா
நாடுக்களுக்கிடையே உள்ள "குரஸான்"
(ஆப்கானிஸ்தான்) என்னும் பகுதியில்
அவனது இனம் ; யூத இனம்
வாழும் காலத்தின் அளவு ; நாற்பது நாட்கள் விளக்கம் ; அவன் வாழும் நாற்பது
நாளில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும்,
இன்னொரு நாள் ஒரு மாதம் போன்றும்,
மற்றொரு நாள் ஒரு வாரம் போன்றும்
இருக்கும்.மீதமுள்ள நாட்கள் சாதாரண
நாட்களைப் போன்றும் இருக்கும் .
அவனது தோற்றம் ;1. திடகாத்திரமான இளைஞன்,
சிவப்பானவன் .
2. மரக்கிளை போன்று அடர்த்தியான
சுருட்டை முடி உடையவன் .
3. ஒரு கண் ஊனமுற்று, மற்றொரு கண்
நிலை குத்திய நிலையில் பச்சை நிறக்
கண்ணாடி போன்று பார்வை உடையவன் .
4. குட்டையானவன், குண்டானவன் .
5.அதிக இடைவெளி உள்ள கால்களைக்
கொண்டவன்.
6. நெற்றியில் காஃபீர் என எழுதப்பட்டவன்
அவன் பிரவேசிக்கும் இடம் ; மக்கா, மதீனா , தூர் சீனா மலை, பைத்துல்
முகத்தஸ் ஆகிய நான்கு இடங்களைத் தவிர
உலகின் அனைத்து பகுதிகளும்
அவனது அதிசய வித்தைகள் ; 1. பொய்யான சுவனம் நரகம் வைத்திருப்பான் .
2. சுவையான நீர் நதிகளும் நெருப்பு நதிகளும்
வைத்திருப்பான் .
3. மலை போன்ற ரொட்டிகளை (உணவுப்
பொருட்களை) வைத்திருப்பான்.
4. மழை பொழிய வைப்பான்.
5. பிறவிக் குருடு மற்றும் வெண்குஷ்ட
நோய்களை குணப்படுத்துவான்.
6.ஒருவனை ஒரு முறை மட்டும் கொன்று விட்டு
மீண்டும் உயிர்ப்பிப்பான்(மறுமுறை செய்ய
இயலாது)
7. மேய செல்லும் கால்நடைகளை ஒரே பகலில்
கொழுக்க வைப்பான்.
8. பூமியில் புதையல் உள்ள இடங்களை
அறிந்திருப்பான்.
அவனது கொள்கை ; தானே இறைவன் என வாதிட்டு,
மக்களை ஈமான் கொள்ளச் செய்வது.
அவனது மரணம் ;இஸ்ரேலின் தலைநகரான டெல்
அவிவ்வுக்கு அருகில் உள்ள லுத்து
என்னும் இடத்தில் வைத்து மர்யம்
(அலை) அவர்களின் மகன் ஈஸா நபி
அவர்கள் அவனைக் கொள்வார்கள்
இயேசு (ஈஸா) ஒலிவ மலையின் மீது உட்கார்ந்து இருக்கையில் சீடர்கள் அவரிடம் " உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன என்று எங்களுக்கு சொல் வேண்டும்?" என்று கேட்டபோது இயேசு உடைய பதில்களில் ஒன்று தான் தஜ்ஜால் பற்றியது .
அந்தி கிறிஸ்து (தஜ்ஜால் ) வருவான்.(மத்தேயு 24;4,5)
(வெளிப்பாடு 6;1,2) (யோவான் 2;18) (2 தெசலோனியர் 2:3-8)
பாவ மனுஷன் கேட்டின் மகன் என்று பைபிளில் தஜ்ஜாலைக் குறிப்பிடுகிறது .
அந்தாக் ஆஸர் (தஜ்ஜால்) வன்மம் நிறைந்த ஆயிரம் கைகளை உடைய ஆயிரம் தலைகளை உடைய இரண்டாயிரம் பாதங்களை உடைய இரண்டாயிரம் கண்களுடைய சாத்தான். அகங்காரமும் செருக்கும் கொண்ட குருடனைப் போன்ற போக்குடைய அறியப்படக்கூடிய கண் ஊனமானவன்.
இவன், "மந்தார் பர்வத்தில் நுழைய முற்படும்போது கொல்லப்படுவான்
(பார்க்க: ஸ்ரீராம் சர்மா ஆச்சார்யாவின் ஹரிவன்ஸ் புராணா (பக்கம் 1) பக்கம் 492,502,503,504)
அந்தாக் ஆஸர் என்பதன் பொருள் கண் ஊனமான இறுதியில் வர இருப்பவன். 'மந்தார் பர்வதம்' (மக்காவில் உள்ள மலை)
(இயேசு) அவர் பூமியை தமது வாக்கின் கோலால் அடித்து, தனது வாயின் சுவாசத்தால் துண் மார்க்கனை சங்கரிப்பார் . (ஏசாயா 11:4)
அவனை (தஜ்ஜாலை) கர்த்தர் தன்னுடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம் பண்ணுவார். (2 தெசலோனியா 2:8)
துன்மார்க்கன் என ஏசாயாவும் பவுளும் சுட்டிக்காட்டுவது அந்தி கிறிஸ்துவான தஜ்ஜாலைத் தான்.
கிளாரன்ஸ் வார்க்கின் வெளிப்படுத்தல் புத்தகம் (பக்கம் 143) மேலும் பார்க்க (வெளி 20-7) (யோவான் 2-30) (எசக்க்யெல் 38:1-2) (14-16,21) (39:11-13)
உலக அழிவுக்கு சமீபத்தில் வரும் தஜ்ஜால் மத்திய கிழக்கு ஆசியாவில் தோன்றுவான். இவன் கண்கட்டு வித்தைகளில் மாயா ஜாலங்களில் கைதேர்ந்தவன். பெரும்போய்யன். இவனை நபி ஈஸா (அலை) அவர்கள் தோன்றி கொல்வார்கள்.
நன்றி மவ்லவி அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி

- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தகவலுக்கு நன்றி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்
- solomonபண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
மிகவும் அருமையான தகவல்.....
///உலக அழிவுக்கு சமீபத்தில் வரும் தஜ்ஜால் மத்திய கிழக்கு ஆசியாவில் தோன்றுவான். இவன் கண்கட்டு வித்தைகளில் மாயா ஜாலங்களில் கைதேர்ந்தவன். பெரும்போய்யன். இவனை நபி ஈஸா (அலை) அவர்கள் தோன்றி கொல்வார்கள்.///
அநீதியை அழித்து மக்களை மகிழ்ச்சியுடன் வாழவைப்பதற்குத்தானே இறைவனை தினமும் வழிபடுகிறோம். இதுபோன்ற தீயவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்களே!
அநீதியை அழித்து மக்களை மகிழ்ச்சியுடன் வாழவைப்பதற்குத்தானே இறைவனை தினமும் வழிபடுகிறோம். இதுபோன்ற தீயவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்களே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1