ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Poll_c10அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Poll_m10அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Poll_c10 
VENKUSADAS
அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Poll_c10அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Poll_m10அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!

+6
ரா.ரா3275
ரேவதி
இளமாறன்
யினியவன்
ஜாஹீதாபானு
பாலாஜி
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Empty அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!

Post by பாலாஜி Mon Feb 20, 2012 1:52 pm

First topic message reminder :

தாய்மைப் பருவம் பெண்களின் மிக முக்கிய பருவம். ஆனால் பெரும்பாலான பெண்கள் கர்ப்பகாலத்தையும், பிரசவத்தையும் அதிக அச்சத்துடனே எதிர்கொள்கின்றனர். கர்ப்பமாக இருக்கும் வயிற்றில் இருக்கும் கருக்குழந்தைக்கு சேர்த்து சத்தான உணவு உட்கொள்வதால் உடல் நிலையில் மாற்றம் ஏற்படுவது இயற்கை. பிரசவத்திற்குப் பின்னர் குழந்தை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்தும் பெண்கள் தங்களைப் பற்றியும், உடல் அமைப்பு பற்றியும் கவலைப்படுவதில்லை.

ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களினால் உடல் பருமன் ஏற்படுகிறது. மேலும் பிரசவ கால தழும்புகளும், இதனால் பெண்களுக்கு அதீத கவலையும் மன அழுத்தமும் ஏற்படுகின்றன. குழந்தையை பாதிக்காத வகையில் தாய்மார்கள் தங்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தவேண்டும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

தழும்புகள் மறைய

கர்ப்பமாக இருக்கும் போது விரிவடையும் தசைகள் பிரசவத்திற்குப் பின்னர் சுருங்குகின்றன. ஒருபெண்ணின் தாய்மையை உணர்த்துவதே இந்த தழும்புகள்தான். பெண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும், தோல், தொடை பகுதிகளிலும் தழும்புகள் ஏற்படுகின்றன. கர்ப்பமாக இருக்கும் போதே அரிக்கத் தொடங்கும். அந்த இடத்தில் உடனே கைகளால் அரிப்பதை விட மென்மையான துணிகளைக் கொண்டு அந்த இடத்தை ஒத்தடம் தரலாம். மேலும் பாதாம் எண்ணெய், கிரீம் போன்றவைகளை அரிக்கும் இடத்தில் தடவினால் தழும்புகள் ஏற்படாது.

கருவளையக் கண்கள்

பச்சிளம் குழந்தையை பாதுகாக்கவேண்டும் என்ற கவனத்தில் தாயின் தூக்கம் பறிபோகிறது. இதனால் கண்களைச் சுற்றி கருவளையம் போன்றவை ஏற்படுகின்றன. இது அதிக சோர்வை ஏற்படுத்துகின்றன. எனவே வைட்டமின் கே பற்றாக்குறையினால் கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுகிறது. எனவே சத்தான உணவுகளையும், சீரான உறக்கத்தையும் மேற்கொள்ளவேண்டும்.

கூந்தல் உதிர்வு

கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை உண்ணும் பெண்கள் குழந்தை பிறந்த பின்னர் உணவுகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை. பெரும்பாலான சத்துக்கள் பிரசவத்தின் போதிலேயே இழந்துவிடுவதால் சரியான போஷாக்கு கிடைப்பதில்லை. இதனால் பிரசவித்த பெண்களுக்கு கூந்தல் உதிர்கிறது. எனவே இரும்புச்சத்துள்ள காய்கறிகள், கீரைகள் போன்ற உணவுகளை உண்பதன் இழந்த சத்துக்களை பெறமுடியும். கூந்தலுக்கு வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இதனால் கூந்தல் உதிர்வது தடுக்கப்படும். உதிர்ந்த கூந்தல் வளர்ச்சியடையும்.

வறண்ட சருமம்

கர்ப்பகாலத்தில் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிப்பதால் உடல் வறட்சித் தன்மையடைகிறது. இதனால் சருமம், செதில் செதிலாக மாறும். மென்மையான மாய்ஸரைசர் பூசிவர சருமம் மென்மையடையும். பிரசவித்த பெண்களுக்கு கரும்புள்ளிகள் ஏற்படுவது இயற்கை. வெளியில் கிளம்பும் போதே வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கான கிரீம் உபயோகிக்கலாம். போலிக் அமிலம் உள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். பச்சைக் காய்கறிகள், முட்டை போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். முகத்தில் கருவளையம் உள்ள இடங்களில் ஸ்க்ரப் வைத்து தேய்த்தால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.

கூந்தல் உதிர்வு

கர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வது அனேகப் பெண்களுக்கு பிரச்சினை. இந்தக் காலத்தில் எனனதான் போஷக்கான உணவை சாப்பிட்டாலும் பிரச்சினை தீராது. வருமுன் காப்பதே இதற்கு சரியான தீர்வு. குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் முன்பே இரும்புச் சத்துள்ள உணவை அதிகம் சாப்பிட்டு வரவேண்டும்.

பித்த வெடிப்பு

நீர்ச்சத்து குறைவினால் பெண்களுக்கு கால்களில் பித்த வெடிப்பு ஏற்படுகிறது. தினசரி காலை, மாலை நேரங்களில் பித்தவெடிப்பை போக்கும் கற்களைக் கொண்டு தேய்க்க இறந்த செல்கள் உதிர்ந்து விடும். வாஸலின் பூசி வர பித்தவெடிப்பு குணமடையும்.

-தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Empty Re: அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!

Post by ரேவதி Mon Feb 20, 2012 3:26 pm

ரா.ரா3275 wrote:
என்னமா ஒரு கொலவெறிடா சாமீ?...பாத்துங்க ஜாகீதாபானு?... ஜாலி
நான் அவங்களை கிண்டல் பண்ண அவங்களை நான் கிண்டல் பண்ண ...........இதெல்லாம் பழகிடுச்சி அப்படிதானே பாட்டி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Empty Re: அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!

Post by பேகன் Mon Feb 20, 2012 3:27 pm

சூப்பருங்க
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Empty Re: அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!

Post by ஜாஹீதாபானு Mon Feb 20, 2012 4:18 pm

ரேவதி wrote:
ரா.ரா3275 wrote:
என்னமா ஒரு கொலவெறிடா சாமீ?...பாத்துங்க ஜாகீதாபானு?... ஜாலி
நான் அவங்களை கிண்டல் பண்ண அவங்களை நான் கிண்டல் பண்ண ...........இதெல்லாம் பழகிடுச்சி அப்படிதானே பாட்டி
சியர்ஸ் சியர்ஸ் இவ்வளவு நடந்திருக்கா அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Empty Re: அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!

Post by ரா.ரா3275 Mon Feb 20, 2012 4:21 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
ரா.ரா3275 wrote:
என்னமா ஒரு கொலவெறிடா சாமீ?...பாத்துங்க ஜாகீதாபானு?... ஜாலி
நான் அவங்களை கிண்டல் பண்ண அவங்களை நான் கிண்டல் பண்ண ...........இதெல்லாம் பழகிடுச்சி அப்படிதானே பாட்டி
சியர்ஸ் சியர்ஸ் இவ்வளவு நடந்திருக்கா அதிர்ச்சி

எவ்வளவோ நடந்திக்கிட்டிருக்கு...உங்களுக்குத்தான் தெரியல... சோகம்

அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 224747944

அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Rஅழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Aஅழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Emptyஅழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Rஅழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Empty Re: அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!

Post by ரேவதி Mon Feb 20, 2012 4:25 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
ரா.ரா3275 wrote:
என்னமா ஒரு கொலவெறிடா சாமீ?...பாத்துங்க ஜாகீதாபானு?... ஜாலி
நான் அவங்களை கிண்டல் பண்ண அவங்களை நான் கிண்டல் பண்ண ...........இதெல்லாம் பழகிடுச்சி அப்படிதானே பாட்டி
சியர்ஸ் சியர்ஸ் இவ்வளவு நடந்திருக்கா அதிர்ச்சி

ரொம்ப லேட் ரீயாக்ஷன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Empty Re: அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!

Post by ஜாஹீதாபானு Mon Feb 20, 2012 4:33 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
ரா.ரா3275 wrote:
என்னமா ஒரு கொலவெறிடா சாமீ?...பாத்துங்க ஜாகீதாபானு?... ஜாலி
நான் அவங்களை கிண்டல் பண்ண அவங்களை நான் கிண்டல் பண்ண ...........இதெல்லாம் பழகிடுச்சி அப்படிதானே பாட்டி
சியர்ஸ் சியர்ஸ் இவ்வளவு நடந்திருக்கா அதிர்ச்சி

எவ்வளவோ நடந்திக்கிட்டிருக்கு...உங்களுக்குத்தான் தெரியல... சோகம்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது எனக்கு இப்படி ஸ்மைலி பார்த்தா சிரிப்பை அடக்க முடியாது சிரிப்பு சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Empty Re: அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!

Post by ஜாஹீதாபானு Mon Feb 20, 2012 4:34 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
ரா.ரா3275 wrote:
என்னமா ஒரு கொலவெறிடா சாமீ?...பாத்துங்க ஜாகீதாபானு?... ஜாலி
நான் அவங்களை கிண்டல் பண்ண அவங்களை நான் கிண்டல் பண்ண ...........இதெல்லாம் பழகிடுச்சி அப்படிதானே பாட்டி
சியர்ஸ் சியர்ஸ் இவ்வளவு நடந்திருக்கா அதிர்ச்சி

ரொம்ப லேட் ரீயாக்ஷன்
இப்போ தானே பார்த்தேன் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Empty Re: அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!

Post by ரேவதி Mon Feb 20, 2012 4:37 pm

ஜாஹீதாபானு wrote:
இப்போ தானே பார்த்தேன் புன்னகை
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Empty Re: அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!

Post by ஜாஹீதாபானு Mon Feb 20, 2012 4:42 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
இப்போ தானே பார்த்தேன் புன்னகை
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Empty Re: அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!

Post by உமா Mon Feb 20, 2012 5:52 pm

பாலாஜி எனக்கு இந்த தகவல் மிகவும் உதவும்.
இதில் ஒரு சில பிரச்சனைகள் எனக்கும் உள்ளது. அதில் சொல்வதை போலே அக்கறையின்மையும் ஒரு முக்கிய காரணம் தான்.

நன்றி தங்களின் தகவலுக்கு. நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்! - Page 2 Empty Re: அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum