ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Today at 2:07 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by sncivil57 Today at 1:57 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Today at 1:52 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Today at 1:50 pm

» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 1:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:09 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Yesterday at 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Yesterday at 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 6:07 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am

» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:01 am

» உலகநாதர்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:54 am

» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:51 am

» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:50 am

» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:47 am

» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:46 am

» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri Aug 12, 2022 5:45 am

» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


























M - தமிழ் அகராதி

3 posters

M - தமிழ் அகராதி  - Page 2 Empty M - தமிழ் அகராதி

Post by ந.கார்த்தி Mon Feb 20, 2012 11:32 am

First topic message reminder :

maangement structure மேலான்மை அமைப்பு
macabre பயங்கரமான
to macerate வீங்கு
to macerate (புளித்த மா) போங்கு
to macerate (கண்) வீக்கமடை
macerate பட்டினியால் இளைத்துப் போ
machette அறிவாள்
to machinate சூழ்ச்சி செய்
to machinate உபாயம் செய்
to machinate பொறி வை
Machinecomp. இ­யந்திரம்
machine-readable {adj} கணிப்பொறியால் வாசிக்கத்தக்க (கடவுச்சீட்டு)
machineries இயந்திரங்கள்
machinery {pl} இயந்திர சாதனங்கள்
machinery பணிபுரியும் குழு
machinist இயந்திர நுணுக்கங்களில் தேர்ந்தவர்
mackerel ஒருவகை மீன்
mackintoshclo. மழை அங்கி
macro பெரும
macro {adj} பெறிய
macro {adj} தேசியளவு
macro-economic {adj} பேரினப் பொருளியல்
Macroevolution பாரிய கூர்ப்பு
Macroscomp. ஆணைத்தொகுப்பூ
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
மதிப்பீடுகள் : 950

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down


M - தமிழ் அகராதி  - Page 2 Empty Re: M - தமிழ் அகராதி

Post by ந.கார்த்தி Wed Feb 22, 2012 11:55 am

mangrove swamp கண்டல் மரத் தோப்பு [Edit]
manhole ஆட்புழை [Edit]
manhole பிலத்துவாரம் [Edit]
manhole சாக்கடைப் புழை [Edit]
maniac {adv}med. மூளை சரியில்லாத [Edit]
manic தீவிர ஆர்வமுள்ள [Edit]
manic பைத்தியமான [Edit]
manicure கை மற்றும் நகத்தைப் பராமரித்தல் [Edit]
manifest பிரகடனம் [Edit]
manifest வெளிப்படு [Edit]
manifest காண்பி [Edit]
manifesto சித்தாந்தம் [Edit]
manifesto தீர்மானம் [Edit]
to manipulate அதிகாரத்துடன் ஒடுக்கு [Edit]
manipulating கையாளுதல் [Edit]
manipulation திறமையாக கையாளு [Edit]
manipulation சாதுர்யமாகசெய் [Edit]
mankind மனிதவர்க்கம் [Edit]
mankind மானுடம் [Edit]
mankind மனித இனம் [Edit]
manmade harbour செயற்கைத் துறைமுகம் [Edit]
mannar in which on acts லீலை (இழிபொருள்) [Edit]
manner விதம் [Edit]
manner மாதிரி [Edit]
manner முறை [Edit]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
மதிப்பீடுகள் : 950

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

M - தமிழ் அகராதி  - Page 2 Empty Re: M - தமிழ் அகராதி

Post by ந.கார்த்தி Wed Feb 22, 2012 11:56 am

manner பரவணி [Edit]
manner அருவி [Edit]
manners இங்கிதம் [Edit]
mannual கையேடு [Edit]
mannual கைந்நூல் [Edit]
manor பெருந் தோட்டம் [Edit]
manor நிலம் [Edit]
manor காணி [Edit]
manpower loading chart பணியாளர் பயன்பாட்டு வரைவு [Edit]
mansion மாளிகை [Edit]
mansions {pl} மாளிகைகல் [Edit]
manslaughter வன்மம் [Edit]
manslaughter நோக்கம் இல்லாக் கொலை [Edit]
mantel தட்ட மாடம் [Edit]
mantel நெருப்புக் கூண்டினருகிலுள்ள சாமான்கள் வைக்கும் பல தட்டுகள் கொண்ட இடம் [Edit]
mantel ஒருவித அல [Edit]
mantissatech. அடிஎண் [Edit]
manual கையால் செய்யப்படும் [Edit]
manual (இயந்திரம்) பாவனைக்கான அறிவுறுத்தல் [Edit]
manual கையால் செய்யப்பட்ட [Edit]
manual சிறு குறிப்புப்புத்தகம் [Edit]
manualelectr. கையால் இயக்குகின்ற [Edit]
manual கையால் இயக்குதல் [Edit]
manual inputtech. கைமுறை உள்ளீடு [Edit]
manual labor உடல் உழைப்பு [Edit]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
மதிப்பீடுகள் : 950

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

M - தமிழ் அகராதி  - Page 2 Empty Re: M - தமிழ் அகராதி

Post by ந.கார்த்தி Wed Feb 22, 2012 11:56 am

manual labour கூலி வேலை [Edit]
manuals {pl} கைநூல் [Edit]
manufacture உற்பத்தி செய் [Edit]
manufacturing {adj} பொருள்கள் உற்பத்தி செய்தல் [Edit]
manumit சுகந்திரம் [Edit]
manumit அடிமையின்மை [Edit]
manumit விடுதலை செய் [Edit]
manure எரு [Edit]
to manure பசளையிடு [Edit]
manuscript கைப்பிரதி [Edit]
manuscript கையெழுத்துப்படி [Edit]
many பல [Edit]
many நிறைய (எண்ணிக்கை) [Edit]
many {adj} அதிக [Edit]
many a சில [Edit]
many a அநேக [Edit]
many a slip between cup and lip.proverb கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை. [Edit]
Many greetings from Germany. ஜேர்மனியில் இருந்து எங்கள் வாழ்த்துக்கள். [Edit]
Many many happy returns of the day! எங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள். [Edit]
many thanks மிக்க நன்றி [Edit]
many thanks மெத்தப் பெரிய உபகாரம் [Edit]
Many thanks for you 25.10.2006. நீங்கள் 25.10.2006 இல் எழுதிய கடிதத்திற்கு நன்றி. [Edit]
Many thanks for you letter. உங்கள் கடிதத்திற்கு நன்றி. [Edit]
many times பல தடவை [Edit]
Maoist மாவோயியவாதி
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
மதிப்பீடுகள் : 950

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

M - தமிழ் அகராதி  - Page 2 Empty Re: M - தமிழ் அகராதி

Post by ந.கார்த்தி Wed Feb 22, 2012 11:57 am

map வரைபடம் [Edit]
map creator வரைபட அமைப்பாளர் [Edit]
map of the area வரைவு [Edit]
map of the area ஒரு பிரதேசத்தின் வரை படம் [Edit]
maplebot. அகன்ற இலை உடைய மத்திய வலய மரம் (கனடா தேசியக் கொடியில் காணப்படும் இலையை) [Edit]
mapping முகப்பு [Edit]
mappingtech. விவரணையாக்கம் [Edit]
mar வடு [Edit]
mar தழும்பு [Edit]
to mar நாசப்படுத்து [Edit]
marasmusmed. உடல் மெலிந்து தசை இளைத்து இருபது [Edit]
marathon நெடுந்தொலை ஓட்டம் [Edit]
marble மாபிள் கோலி [Edit]
marble கண்ணாடி போளை [Edit]
marble சலவைக்கல் [Edit]
marble கோலிக்குண்டு [Edit]
marble பளிங்கு [Edit]
marble alabaster பளிங்குக் கல் [Edit]
marble alabaster மாக்கல் [Edit]
marble alabaster வெண்சலவைக் கல் [Edit]
march அணிவகுப்பு [Edit]
march பங்குனி [Edit]
marezool. பெண் குதிரை [Edit]
margarine தாவர வெண்ணை [Edit]
margin எல்லை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
மதிப்பீடுகள் : 950

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

M - தமிழ் அகராதி  - Page 2 Empty Re: M - தமிழ் அகராதி

Post by ந.கார்த்தி Wed Feb 22, 2012 11:58 am

margin முன்னரங்கு [Edit]
margin ஓரம் [Edit]
margin கரை [Edit]
marginal villages எல்லைப்புற கிராமம் [Edit]
margosa வேம்பு [Edit]
margosabot. வேப்ப மரம் [Edit]
margosa oil வேப்பெண்ணெய் [Edit]
marijuana கஞ்சா [Edit]
marine forcemil. ஈரூடகப்படை / கடல் மற்றும் தரை நடவடிக்கைகட்கு ஒருங்கே பயிற்றப்பட்ட படை [Edit]
mariner's compass திசையறிகருவி [Edit]
marionette பொம்மலாட்டத்தில் பயன்படும் பொம்மை [Edit]
marital conflict திருமணச் சர்ச்சை [Edit]
marital conflict குடும்பச் சண்டை [Edit]
marital conflict தம்பதிகள் சண்டை [Edit]
marital inheritance விவாக உரிமை [Edit]
marital inheritance மண உரிமை [Edit]
marital statusukvisa குடும்பச் சூழ்நிலை [Edit]
marital statusukvisa குடியியல் நிலை [Edit]
marital statusukvisa குடும்பப் பின்னணி [Edit]
maritan மாற்றுலகன் [Edit]
maritime கடல் சம்பந்தமான [Edit]
maritime area நெய்தல் நிலம் [Edit]
maritime area கடல் சார்ந்த பிரதேசம் [Edit]
mark இலக்கு [Edit]
mark குறி
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
மதிப்பீடுகள் : 950

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

M - தமிழ் அகராதி  - Page 2 Empty Re: M - தமிழ் அகராதி

Post by ந.கார்த்தி Wed Feb 22, 2012 11:59 am

mark அடையாளம் [Edit]
mark திருத்துதல் மதிப்பெண் [Edit]
to mark time தக்க காலம் பார்த்திரு [Edit]
mark with dirty patches கறை [Edit]
mark with dirty patches கறை படிந்த இடம் [Edit]
marker அடையாளமிடுதல் [Edit]
market கடை வீதி [Edit]
market சந்தை [Edit]
market அங்காடி [Edit]
market economy சந்தைப் பொருளாதாரம் [Edit]
market investigation சந்தை ஆய்வு [Edit]
market place அங்காடி [Edit]
market priceecon. சந்தை விலை [Edit]
market value சந்தைப் பெறுமதி [Edit]
marketing விற்பனை [Edit]
marketing சந்தைப்படுத்தல் [Edit]
marketing விளம்பரப் பிரசாரம் [Edit]
marketplace சந்தை மையம் [Edit]
marks மதிப்பெண்கள் [Edit]
marks குறிகள் [Edit]
markup மேலதிகக் கட்டணம் [Edit]
marl களிமண்ணும் சுண்ணாம்பும் கலந்த மண் [Edit]
marquee பெரிய கூடாரம் [Edit]
marriage விவாகம் [Edit]
marriage திருமணம் [Edit]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
மதிப்பீடுகள் : 950

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

M - தமிழ் அகராதி  - Page 2 Empty Re: M - தமிழ் அகராதி

Post by ரா.ரா3275 Wed Feb 22, 2012 2:49 pm

நல்ல உருப்படியான பதிவு...நன்றி கார்த்தி...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

M - தமிழ் அகராதி  - Page 2 Empty Re: M - தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை