ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்

+10
solomon
உமா
ஜாஹீதாபானு
ரா.ரா3275
ராஜா
யினியவன்
பேகன்
ரேவதி
பாலாஜி
knesaraajan
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம் - Page 2 Empty பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்

Post by knesaraajan Mon Feb 20, 2012 11:08 am

First topic message reminder :

பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்

சரபேஸ்வரர் காயத்ரி


ஓம் ஸாலுவேசாய வித்மஹே


பட்சி ராஜாய தீமஹி

தந்நோ சரப : ப்ரசோதயாத்



இந்த சரப காயத்திரி மந்திரத்தை தினமும் காலை மாலை 27 முறை சொல்லி வருபவர்களை பில்லிசூனியம் செய்வினை அணுகாது , மேலும் அவர்கள் ஆன்மா சிவபெருமான் பாதத்தை அடையும் .

தகவல் : திரு மிஸ்டிக் செல்வம் அவர்களின் " எனது ஆன்மிக பயணம் " எனும் நூலிருந்து
knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Back to top Go down


பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம் - Page 2 Empty Re: பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்

Post by ஜாஹீதாபானு Mon Feb 20, 2012 5:03 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:பில்லி சூனியம் வைத்து இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது ஒன்னும் புரியல
நீ நேரா நடக்காம கோணலா நடந்தா உனக்கு யாரோ பில்லி சூனியம் வச்சிருக்காங்கனு கண்டுபிடிக்கலாம் புன்னகை

அப்போ குடிக்காரன்கள் எல்லாம் கோணலா நடக்குறங்களே அப்போ அவங்களுக்கு எல்லாம் சூனியம் வெச்சிருக்கங்களா என்ன சிரி
இப்படிலாம் கோக்குமாக்கா கேள்வி கேட்டா நான் ................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம் - Page 2 Empty Re: பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்

Post by யினியவன் Mon Feb 20, 2012 5:43 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:பில்லி சூனியம் வைத்து இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது ஒன்னும் புரியல
நீ நேரா நடக்காம கோணலா நடந்தா உனக்கு யாரோ பில்லி சூனியம் வச்சிருக்காங்கனு கண்டுபிடிக்கலாம் புன்னகை

அப்போ குடிக்காரன்கள் எல்லாம் கோணலா நடக்குறங்களே அப்போ அவங்களுக்கு எல்லாம் சூனியம் வெச்சிருக்கங்களா என்ன சிரி
இப்படிலாம் கோக்குமாக்கா கேள்வி கேட்டா நான் ................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஆமா டாஸ்மாக் அவங்களுக்கு சூனியம் வெச்சிரிச்சு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம் - Page 2 Empty Re: பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்

Post by உமா Mon Feb 20, 2012 5:46 pm

ரேவதி wrote:பில்லி சூனியம் வைத்து இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது ஒன்னும் புரியல

பல்லி பற்றி எனக்கு தெரியும். ஆனா பில்லி என்பது தெரியலை. சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம் - Page 2 Empty Re: பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்

Post by solomon Mon Feb 20, 2012 7:27 pm

ப்ரீ அட்வைஸ் .அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிறாதீங்க,. பேய்க்கு பயந்து காட்டேறிகிட்ட மாட்டுன கதையாய் ஆயிறபோகுது. :joker:


:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon
solomon
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம் - Page 2 Empty Re: பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்

Post by அகிலன் Tue Feb 21, 2012 3:26 am

பில்லி , சூனியம் ,செய்வினை , என்பதெல்லாம் தீய எண்ணம் கொண்டவர்களின் ஏமாற்று வித்தை. நல்ல மனம் உள்ளவர்கள் இதற்க்கெல்லாம் பயப்படமாட்டார்கள். பில்லி , சூனியம் ,செய்வினை. என்பன ஏதாவது செய்யுதோ இல்லையோ தீயவர்கள் அதற்குப்பயந்தே அழிந்துவிடுவார்கள்.
அதனால்தான் இந்த பில்லி , சூனியம் ,செய்வினை எல்லாம் இன்றும் நிலத்திருக்கிறது.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம் - Page 2 Empty Re: பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்

Post by மாணிக்கம் நடேசன் Tue Feb 21, 2012 8:11 am

நமது 'ஓம்' என்னும் தமிழ் தாரக மந்திரம் இருக்கும் போது, இந்த பில்லி சூனியம் எல்லாம் நம்மை அசைக்க முடியாது. ஓம் என்று சொல்லிப் பாருங்கள் உண்மை புரியும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம் - Page 2 Empty Re: பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்

Post by ரேவதி Tue Feb 21, 2012 9:24 am

உமா wrote:
ரேவதி wrote:பில்லி சூனியம் வைத்து இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது ஒன்னும் புரியல

பல்லி பற்றி எனக்கு தெரியும். ஆனா பில்லி என்பது தெரியலை. சிரி

சிரி சிரி சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம் - Page 2 Empty Re: பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்

Post by பது Tue Feb 21, 2012 9:26 am

ஆமா சில்லி கேள்வி பட்டிருக்கன் பல்லியும் கேள்வி பட்டிருக்கன் அதன்ன பில்லி
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம் - Page 2 Empty Re: பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்

Post by யினியவன் Tue Feb 21, 2012 10:42 am

பது wrote:ஆமா சில்லி கேள்வி பட்டிருக்கன் பல்லியும் கேள்வி பட்டிருக்கன் அதன்ன பில்லி
பில்லின்னா பூனை - கெட்ட சகுனம் - ரோட க்ராஸ் பண்ற பூனைக்குத் தான் கெட்ட காலம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம் - Page 2 Empty Re: பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்

Post by சிவா Tue Feb 21, 2012 11:55 am

பில்லி சூனியம் என்பது பணத்திற்காக நம்மை இப்படி ஒரு மாயையில் வீழ்த்தும் ஒரு கும்பலின் சதிச் செயல். இது உண்மை இல்லை.


பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம் - Page 2 Empty Re: பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum