Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
+15
உதயசுதா
அருண்
சிவா
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
T.N.Balasubramanian
ரேவதி
கே. பாலா
கேசவன்
மகா பிரபு
இளமாறன்
சார்லஸ் mc
ரா.ரா3275
Aathira
19 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
First topic message reminder :
என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்....
நினைக்கின்ற பொழுதெல்லாம் கவிதையாகி
நீபாடு என ஊறும் தமிழ் ஊற்று
கணக்கின்ற இதயத்துடன் தேடுகின்றேன் - பிரிவுரை
கவிதைக்கோ ஓர் சொல்லும் கிடைக்கவில்லை
உற்றதொரு ஆலமரக் கிளைகளிலே வாழ்கின்ற
உல்லாசப் பறவைகளே உம்பிரிவால்
இரவினிலே முழுநிலவை மூடிவைத்த மைஇருளில்
கண்ணிருந்தும் தள்ளாடிக் கரைந்திட்டேன் இந்நாளில்
என்றாலும்
வாழ்த்தொன்று கூறிடவும் விழைந்திட்டேன்
கல்வியெனும் அழியாத செல்வம் பெற்று
காதலினால் வையத்தைக் கட்டிப் போட்டு
இணையற்ற பொருள்செல்வம் பெரிதும் பெற்று
இன்பத்தை இடையறாது என்றும் பெற்று
இசைநாட்டி வாழ்ந்திடுவீர் என்றும் என்றும்
உழைப்பினிலே ஓயாத கதிரவன் போல்
ஊக்கத்தில் இமயத்தின் அடிமலை போல்
இமைக்காமல் முன்னேறிச் சென்று நாளை
ஈட்டிடுவீர் வெற்றிஎட்டு திக்கும் திக்கும்
கடமைதனை மறவாது செய்வார்க் கெல்லாம்
காலமகள் வெற்றி தந்து வாழ்த்தும் இசைப்பாள்
உடைமைதனை பிறர்க்கீந்து மகிழ்ச்சி கொண்டால்
உண்டாகும் பெரும்பேறு சிறுமை இல்லை
தடைகண்டு துவளாது முனைந்து செல்வீர்
வரலாறு உமபெயர்க் கும்இடம் கொடுக்கும்
போற்று கின்ற புத்துலக சிற்பியாகி
பொறித்திடுவீர் பொன்னெ ழுத்தால் உம்புகழை
இமைகாக்கும் கண்போல இல்ல றத்தை
இருவருமே போற்றி வாழ்ந்து இன்பம் காண்பீர்
பெற்றவரும் மற்றவரும் வியந்து போற்ற
நற்றமிழ் போல் பெருவாழ்வு வாழ்ந்திடுவீர்
என்றென்றும் என்று நற்றமிழில் நாவைசைத்தேன்
விரும்புகின்ற வாழ்த்தொன்று உளமாற இசைத்திட்டேன்
உளக்குளத்து உதித்தெழுந்து இமைச்சிப்பி பிரசவித்த
விழிமுத்து மாலையிட்டு விரும்பாமல் விடையளித்தேன்!!
:

Last edited by Aathira on Thu 23 Feb 2012 - 0:13; edited 1 time in total
Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
எந்த ஜென்ம புண்ணியமோ - ஆதிரா டீச்சர் தப்பிச்சாங்கப்பா.பிஜிராமன் wrote:
உங்களைப் போன்ற ஆசிரியரின் வகுப்பில், அமாராதது வருத்தமே அளித்தாலும், இங்கு உங்களுடன் பேசி பழக வாய்ப்பு கிட்டியதே பெரும் பேரு என்றெண்ணி மனதை ஆற்றிக் கொள்கிறேன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
ராமன் என்ன அவ்வளவு கொடூரமானவரா டீச்சர் தப்பிக்கிறதுக்கு
Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
எந்த ஜென்ம புண்ணியமோ - ஆதிரா டீச்சர் தப்பிச்சாங்கப்பா.
உண்மைய சொல்லிட்டீங்கணு.............ஆணவத்துல ஆடாதீங்க கோளவேறி.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
பிஜிராமன் wrote:எந்த ஜென்ம புண்ணியமோ - ஆதிரா டீச்சர் தப்பிச்சாங்கப்பா.
உண்மைய சொல்லிட்டீங்கணு.............ஆணவத்துல ஆடாதீங்க கொலவெறி .......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
நீங்கதான சொன்னீங்க திருப்பூர் ஆலுக்காஸ் கொள்ளையில்இரா.பகவதி wrote:ராமன் என்ன அவ்வளவு கொடூரமானவரா டீச்சர் தப்பிக்கிறதுக்கு
நம்ம ராமன் தான் சம்பந்தப் பட்டிருக்கார்ன்னு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
பிஜிராமன் wrote:பிஜிராமன் wrote:எந்த ஜென்ம புண்ணியமோ - ஆதிரா டீச்சர் தப்பிச்சாங்கப்பா.
உண்மைய சொல்லிட்டீங்கணு.............ஆணவத்துல ஆடாதீங்க கொலவெறி .......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
கொலவெறி wrote:நீங்கதான சொன்னீங்க திருப்பூர் ஆலுக்காஸ் கொள்ளையில்இரா.பகவதி wrote:ராமன் என்ன அவ்வளவு கொடூரமானவரா டீச்சர் தப்பிக்கிறதுக்கு
நம்ம ராமன் தான் சம்பந்தப் பட்டிருக்கார்ன்னு.
நான் இந்த மாதிரி சின்ன கடைலைலாம் கொள்ளை அடிக்கிறது இல்ல, நம்ம லெவலுக்கு, ஒரு ஸ்விஸ் பாங்க், ரிசர்வ் பாங்க் இப்டி தான் போவேன்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
அப்பிடினா ஆலுக்காஸ் கொள்ளை அடிச்சது நம்ம கொலவெறி அண்ணாவா
Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
இரா.பகவதி wrote:அப்பிடினா ஆலுக்காஸ் கொள்ளை அடிச்சது நம்ம கொலவெறி அண்ணாவா
இதெல்லாம் சொல்லியா தெரியணும்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
ஒரு வருங்கால ஐஏஎஸ் பேசற பேச்சா இது?பிஜிராமன் wrote:கொலவெறி wrote:நீங்கதான சொன்னீங்க திருப்பூர் ஆலுக்காஸ் கொள்ளையில்இரா.பகவதி wrote:ராமன் என்ன அவ்வளவு கொடூரமானவரா டீச்சர் தப்பிக்கிறதுக்கு
நம்ம ராமன் தான் சம்பந்தப் பட்டிருக்கார்ன்னு.
நான் இந்த மாதிரி சின்ன கடைலைலாம் கொள்ளை அடிக்கிறது இல்ல, நம்ம லெவலுக்கு, ஒரு ஸ்விஸ் பாங்க், ரிசர்வ் பாங்க் இப்டி தான் போவேன்....
ஐஏஎஸ் ஆனவுடன் வாங்கறத எப்படியும் சுவிஸ் பாங்க்ல தான போடப் போறீங்க?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» வயிறு வாழ்த்தும்!
» வாழ்த்தும் பயனும்
» நலம் பெற வாழ்த்தும் வாழ்த்துக்கள்
» தமிழன்னையை வாழ்த்தும் தமிழரசிக் குறவஞ்சி
» கருணாநிதியை வாழ்த்தும் கேரள மக்கள்
» வாழ்த்தும் பயனும்
» நலம் பெற வாழ்த்தும் வாழ்த்துக்கள்
» தமிழன்னையை வாழ்த்தும் தமிழரசிக் குறவஞ்சி
» கருணாநிதியை வாழ்த்தும் கேரள மக்கள்
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|