புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்....
![என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 405508_331642856877922_100000966317543_835574_1200052036_n](https://2img.net/h/a5.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/s320x320/405508_331642856877922_100000966317543_835574_1200052036_n.jpg)
நினைக்கின்ற பொழுதெல்லாம் கவிதையாகி
நீபாடு என ஊறும் தமிழ் ஊற்று
கணக்கின்ற இதயத்துடன் தேடுகின்றேன் - பிரிவுரை
கவிதைக்கோ ஓர் சொல்லும் கிடைக்கவில்லை
உற்றதொரு ஆலமரக் கிளைகளிலே வாழ்கின்ற
உல்லாசப் பறவைகளே உம்பிரிவால்
இரவினிலே முழுநிலவை மூடிவைத்த மைஇருளில்
கண்ணிருந்தும் தள்ளாடிக் கரைந்திட்டேன் இந்நாளில்
என்றாலும்
வாழ்த்தொன்று கூறிடவும் விழைந்திட்டேன்
கல்வியெனும் அழியாத செல்வம் பெற்று
காதலினால் வையத்தைக் கட்டிப் போட்டு
இணையற்ற பொருள்செல்வம் பெரிதும் பெற்று
இன்பத்தை இடையறாது என்றும் பெற்று
இசைநாட்டி வாழ்ந்திடுவீர் என்றும் என்றும்
உழைப்பினிலே ஓயாத கதிரவன் போல்
ஊக்கத்தில் இமயத்தின் அடிமலை போல்
இமைக்காமல் முன்னேறிச் சென்று நாளை
ஈட்டிடுவீர் வெற்றிஎட்டு திக்கும் திக்கும்
கடமைதனை மறவாது செய்வார்க் கெல்லாம்
காலமகள் வெற்றி தந்து வாழ்த்தும் இசைப்பாள்
உடைமைதனை பிறர்க்கீந்து மகிழ்ச்சி கொண்டால்
உண்டாகும் பெரும்பேறு சிறுமை இல்லை
தடைகண்டு துவளாது முனைந்து செல்வீர்
வரலாறு உமபெயர்க் கும்இடம் கொடுக்கும்
போற்று கின்ற புத்துலக சிற்பியாகி
பொறித்திடுவீர் பொன்னெ ழுத்தால் உம்புகழை
இமைகாக்கும் கண்போல இல்ல றத்தை
இருவருமே போற்றி வாழ்ந்து இன்பம் காண்பீர்
பெற்றவரும் மற்றவரும் வியந்து போற்ற
நற்றமிழ் போல் பெருவாழ்வு வாழ்ந்திடுவீர்
என்றென்றும் என்று நற்றமிழில் நாவைசைத்தேன்
விரும்புகின்ற வாழ்த்தொன்று உளமாற இசைத்திட்டேன்
உளக்குளத்து உதித்தெழுந்து இமைச்சிப்பி பிரசவித்த
விழிமுத்து மாலையிட்டு விரும்பாமல் விடையளித்தேன்!!
:

![என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 5 424673_331658316876376_100000966317543_835590_1238456423_n](https://2img.net/h/a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/s320x320/424673_331658316876376_100000966317543_835590_1238456423_n.jpg)
நீபாடு என ஊறும் தமிழ் ஊற்று
கணக்கின்ற இதயத்துடன் தேடுகின்றேன் - பிரிவுரை
கவிதைக்கோ ஓர் சொல்லும் கிடைக்கவில்லை
உற்றதொரு ஆலமரக் கிளைகளிலே வாழ்கின்ற
உல்லாசப் பறவைகளே உம்பிரிவால்
இரவினிலே முழுநிலவை மூடிவைத்த மைஇருளில்
கண்ணிருந்தும் தள்ளாடிக் கரைந்திட்டேன் இந்நாளில்
என்றாலும்
வாழ்த்தொன்று கூறிடவும் விழைந்திட்டேன்
கல்வியெனும் அழியாத செல்வம் பெற்று
காதலினால் வையத்தைக் கட்டிப் போட்டு
இணையற்ற பொருள்செல்வம் பெரிதும் பெற்று
இன்பத்தை இடையறாது என்றும் பெற்று
இசைநாட்டி வாழ்ந்திடுவீர் என்றும் என்றும்
உழைப்பினிலே ஓயாத கதிரவன் போல்
ஊக்கத்தில் இமயத்தின் அடிமலை போல்
இமைக்காமல் முன்னேறிச் சென்று நாளை
ஈட்டிடுவீர் வெற்றிஎட்டு திக்கும் திக்கும்
கடமைதனை மறவாது செய்வார்க் கெல்லாம்
காலமகள் வெற்றி தந்து வாழ்த்தும் இசைப்பாள்
உடைமைதனை பிறர்க்கீந்து மகிழ்ச்சி கொண்டால்
உண்டாகும் பெரும்பேறு சிறுமை இல்லை
தடைகண்டு துவளாது முனைந்து செல்வீர்
வரலாறு உமபெயர்க் கும்இடம் கொடுக்கும்
போற்று கின்ற புத்துலக சிற்பியாகி
பொறித்திடுவீர் பொன்னெ ழுத்தால் உம்புகழை
இமைகாக்கும் கண்போல இல்ல றத்தை
இருவருமே போற்றி வாழ்ந்து இன்பம் காண்பீர்
பெற்றவரும் மற்றவரும் வியந்து போற்ற
நற்றமிழ் போல் பெருவாழ்வு வாழ்ந்திடுவீர்
என்றென்றும் என்று நற்றமிழில் நாவைசைத்தேன்
விரும்புகின்ற வாழ்த்தொன்று உளமாற இசைத்திட்டேன்
உளக்குளத்து உதித்தெழுந்து இமைச்சிப்பி பிரசவித்த
விழிமுத்து மாலையிட்டு விரும்பாமல் விடையளித்தேன்!!
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)

ஆஹா, இப்படி ஒரு மாணவர் சிக்காம போயிட்டாரே. சிக்கியிருந்தா நல்லா தாழிச்சு இருக்கலாமே.....ராஜா wrote:உங்களை போன்ற ஆசிரியர்களிடம் நான் தமிழ் கற்காமல் போய் விட்டேனே எண்ணி வருந்துகிறேன் அக்கா. நான் படித்த பத்தாவது வகுப்பு வரை எனக்கு பாடம் எடுத்தவர்கள் எப்படி மதிப்பெண் வாங்குவது என்று மட்டும் தான் சொல்லி
கொடுதார்கள்.![]()
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஆமாம் சிவா. ஆசிரியர்கள் தம் மாணவர்களின் உயர் நிலை கண்டு பெருமை கொள்வார்கள். அதில்தான் அவர்களுக்கு மகிழ்ச்சியே. மற்றவர்களுக்கு ஓரிரு குழந்தைகள் என்றால் எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு ஆயிரக்கணக்கான குழந்தைகள்.சிவா wrote:///தடைகண்டு துவளாது முனைந்து செல்வீர்
வரலாறு உமபெயர்க் கும்இடம் கொடுக்கும்
போற்று கின்ற புத்துலக சிற்பியாகி
பொறித்திடுவீர் பொன்னெ ழுத்தால் உம்புகழை///
ஆசிரியரின் பணி என்பதை மிக அழகாகக் கூறிவிட்டீர்கள் அக்கா. "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்" - இது பெற்றோருக்கு மட்டுமல்ல, ஆசிரியருக்கும் பொருந்தும் என்பதை உங்களின் அன்பு மூலம் அறிந்து கொண்டேன். உங்கள் மாணாக்கர்கள் எங்கு சென்றாலும் வெற்றி மேல் வெற்றி பெற்று பேரும் புகழுடனும் வாழ நானும் வாழ்த்துகிறேன் அக்கா!
என் குழந்தைகளை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சிவா.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்னிக்கு ராத்திரி டிபன் உப்புமா போலிருக்கு - நல்லா தாளிச்சிடுங்க.Aathira wrote:ஆஹா, இப்படி ஒரு மாணவர் சிக்காம போயிட்டாரே. சிக்கியிருந்தா நல்லா தாழிச்சு இருக்கலாமே.....ராஜா wrote:உங்களை போன்ற ஆசிரியர்களிடம் நான் தமிழ் கற்காமல் போய் விட்டேனே எண்ணி வருந்துகிறேன் அக்கா. நான் படித்த பத்தாவது வகுப்பு வரை எனக்கு பாடம் எடுத்தவர்கள் எப்படி மதிப்பெண் வாங்குவது என்று மட்டும் தான் சொல்லி
கொடுதார்கள்.![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சென்ற ஆண்டு ஒவ்வொருவரின் பெயரையும் வைத்து அவரவர்களுக்குத் தனித்தனியாக எழுதினேன். (மாணவர்கள் எண்ணிக்கை குறைவு) அம்மாணவர்கள் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் கொடுக்க முடியவில்லை.உதயசுதா wrote:எல்லா வருடமும் இப்படி தான் பிரிவுரை எழுதிவிங்களா அக்கா?
நீங்க எழுதி இருக்கறது படிக்கும்போது எனக்கும் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு தோன்றியது
இவ்வாண்டு ராஜேஷ் (நம்ம சடையப்பர்) ஏன் அப்படி எழுதவில்லை என்று கோபித்துக்கொண்டான். முடியவில்லை. நேரம் கிடைக்கவில்லை. ஆனால் எல்லா ஆண்டும் கவிதை உண்டு. எல்லாம் உள்ளத்தில் எழும் அன்பே சுதா.
உங்கள் பள்ளி நாட்களை நினைவூட்டி விட்டேன் என்று நினைக்கிறேன்.
என் பள்ளி நாட்களும் எனக்கு ஒவ்வொரு ஆண்டும் நினைவில் எழும். நான் எனக்குப் பிடித்த விசுவநாதன் சாருக்காக காத்திருந்து, வெளியூர் சென்ற அவர் எனக்காக அடித்துப் பிடித்து ஓடி வந்தது. அவரது காலடியில் அமர்ந்தது புகைப்படம் எடுத்துக்கொண்டது (குரூப்) எல்லாம் அலையலையாக .
அதுக்கு ரெண்டுபேர் கிடைச்சிருக்காங்க.. செஞ்சுருவோம்....கொலவெறி wrote:இன்னிக்கு ராத்திரி டிபன் உப்புமா போலிருக்கு - நல்லா தாளிச்சிடுங்க.Aathira wrote:ஆஹா, இப்படி ஒரு மாணவர் சிக்காம போயிட்டாரே. சிக்கியிருந்தா நல்லா தாழிச்சு இருக்கலாமே.....ராஜா wrote:உங்களை போன்ற ஆசிரியர்களிடம் நான் தமிழ் கற்காமல் போய் விட்டேனே எண்ணி வருந்துகிறேன் அக்கா. நான் படித்த பத்தாவது வகுப்பு வரை எனக்கு பாடம் எடுத்தவர்கள் எப்படி மதிப்பெண் வாங்குவது என்று மட்டும் தான் சொல்லி
கொடுதார்கள்.![]()
![]()
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இதுபோன்ற ஆசிரியை(அம்மாவை) இக்கரையில் கொள்ள
எதுபோன்ற நல்வினையை எப்பொழுது செய்தேனோ
இப்பொழுது அக்தெனக்கு ஏதுவாய் நிற்பதனால்
முப்பொழுதும் போற்றுவேன் நான்
அம்மா....
உங்களைப் போன்ற ஆசிரியரின் வகுப்பில், அமாராதது வருத்தமே அளித்தாலும், இங்கு உங்களுடன் பேசி பழக வாய்ப்பு கிட்டியதே பெரும் பேரு என்றெண்ணி மனதை ஆற்றிக் கொள்கிறேன்.
தாமதமான பின்னூட்டம், ஆனால், இந்த திரியை முதலில் லைக் செய்தது நான் தான்.......

![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7
|
|