Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
+15
உதயசுதா
அருண்
சிவா
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
T.N.Balasubramanian
ரேவதி
கே. பாலா
கேசவன்
மகா பிரபு
இளமாறன்
சார்லஸ் mc
ரா.ரா3275
Aathira
19 posters
Page 4 of 7
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
First topic message reminder :
என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்....
நினைக்கின்ற பொழுதெல்லாம் கவிதையாகி
நீபாடு என ஊறும் தமிழ் ஊற்று
கணக்கின்ற இதயத்துடன் தேடுகின்றேன் - பிரிவுரை
கவிதைக்கோ ஓர் சொல்லும் கிடைக்கவில்லை
உற்றதொரு ஆலமரக் கிளைகளிலே வாழ்கின்ற
உல்லாசப் பறவைகளே உம்பிரிவால்
இரவினிலே முழுநிலவை மூடிவைத்த மைஇருளில்
கண்ணிருந்தும் தள்ளாடிக் கரைந்திட்டேன் இந்நாளில்
என்றாலும்
வாழ்த்தொன்று கூறிடவும் விழைந்திட்டேன்
கல்வியெனும் அழியாத செல்வம் பெற்று
காதலினால் வையத்தைக் கட்டிப் போட்டு
இணையற்ற பொருள்செல்வம் பெரிதும் பெற்று
இன்பத்தை இடையறாது என்றும் பெற்று
இசைநாட்டி வாழ்ந்திடுவீர் என்றும் என்றும்
உழைப்பினிலே ஓயாத கதிரவன் போல்
ஊக்கத்தில் இமயத்தின் அடிமலை போல்
இமைக்காமல் முன்னேறிச் சென்று நாளை
ஈட்டிடுவீர் வெற்றிஎட்டு திக்கும் திக்கும்
கடமைதனை மறவாது செய்வார்க் கெல்லாம்
காலமகள் வெற்றி தந்து வாழ்த்தும் இசைப்பாள்
உடைமைதனை பிறர்க்கீந்து மகிழ்ச்சி கொண்டால்
உண்டாகும் பெரும்பேறு சிறுமை இல்லை
தடைகண்டு துவளாது முனைந்து செல்வீர்
வரலாறு உமபெயர்க் கும்இடம் கொடுக்கும்
போற்று கின்ற புத்துலக சிற்பியாகி
பொறித்திடுவீர் பொன்னெ ழுத்தால் உம்புகழை
இமைகாக்கும் கண்போல இல்ல றத்தை
இருவருமே போற்றி வாழ்ந்து இன்பம் காண்பீர்
பெற்றவரும் மற்றவரும் வியந்து போற்ற
நற்றமிழ் போல் பெருவாழ்வு வாழ்ந்திடுவீர்
என்றென்றும் என்று நற்றமிழில் நாவைசைத்தேன்
விரும்புகின்ற வாழ்த்தொன்று உளமாற இசைத்திட்டேன்
உளக்குளத்து உதித்தெழுந்து இமைச்சிப்பி பிரசவித்த
விழிமுத்து மாலையிட்டு விரும்பாமல் விடையளித்தேன்!!
:

Last edited by Aathira on Wed Feb 22, 2012 10:43 pm; edited 1 time in total
Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
ம்ஹூம் ... ஒரு சின்ன பில்ட்-அப் கூட கொடுத்துக்க முடியலையே , சிவா இல்லாத நேரமா பார்த்து இந்த பதிவ போட்டேன் , நீங்க இருக்குறத கவனிக்கலகொலவெறி wrote:சொல்லிக் குடுத்தாங்க சரி - அண்ணே நீங்க பத்தாவது பாசா?ராஜா wrote:உங்களை போன்ற ஆசிரியர்களிடம் நான் தமிழ் கற்காமல் போய் விட்டேனே எண்ணி வருந்துகிறேன் அக்கா. நான் படித்த பத்தாவது வகுப்பு வரை எனக்கு பாடம் எடுத்தவர்கள் எப்படி மதிப்பெண் வாங்குவது என்று மட்டும் தான் சொல்லி கொடுதார்கள்.
நானு எட்டாவது பெயிலு.
Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
ராஜா wrote:ம்ஹூம் ... ஒரு சின்ன பில்ட்-அப் கூட கொடுத்துக்க முடியலையே , சிவா இல்லாத நேரமா பார்த்து இந்த பதிவ போட்டேன் , நீங்க இருக்குறத கவனிக்கலகொலவெறி wrote:சொல்லிக் குடுத்தாங்க சரி - அண்ணே நீங்க பத்தாவது பாசா?ராஜா wrote:உங்களை போன்ற ஆசிரியர்களிடம் நான் தமிழ் கற்காமல் போய் விட்டேனே எண்ணி வருந்துகிறேன் அக்கா. நான் படித்த பத்தாவது வகுப்பு வரை எனக்கு பாடம் எடுத்தவர்கள் எப்படி மதிப்பெண் வாங்குவது என்று மட்டும் தான் சொல்லி கொடுதார்கள்.
நானு எட்டாவது பெயிலு.
அப்படியெல்லாம் உங்களைப் பற்றிக் கூறமாட்டேன் தல. நீங்கள் பத்தாவது பெயில் என்று நான் கூறவில்லை பார்த்தீர்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
இதுக்கு கொலவெறியே தேவலாம் .......சிவா wrote:அப்படியெல்லாம் உங்களைப் பற்றிக் கூறமாட்டேன் தல. நீங்கள் பத்தாவது பெயில் என்று நான் கூறவில்லை பார்த்தீர்களா?
Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
கூறாமல் கூறிவிட்ட குலக் கொழுந்து சிவா வாழ்க.சிவா wrote:ராஜா wrote:ம்ஹூம் ... ஒரு சின்ன பில்ட்-அப் கூட கொடுத்துக்க முடியலையே , சிவா இல்லாத நேரமா பார்த்து இந்த பதிவ போட்டேன் , நீங்க இருக்குறத கவனிக்கலகொலவெறி wrote:சொல்லிக் குடுத்தாங்க சரி - அண்ணே நீங்க பத்தாவது பாசா?ராஜா wrote:உங்களை போன்ற ஆசிரியர்களிடம் நான் தமிழ் கற்காமல் போய் விட்டேனே எண்ணி வருந்துகிறேன் அக்கா. நான் படித்த பத்தாவது வகுப்பு வரை எனக்கு பாடம் எடுத்தவர்கள் எப்படி மதிப்பெண் வாங்குவது என்று மட்டும் தான் சொல்லி கொடுதார்கள்.
நானு எட்டாவது பெயிலு.
அப்படியெல்லாம் உங்களைப் பற்றிக் கூறமாட்டேன் தல. நீங்கள் பத்தாவது பெயில் என்று நான் கூறவில்லை பார்த்தீர்களா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
ஆதிரா அக்காவுக்கு வாழ்த்து சொல்ல வந்து கடைசியில் எனக்கே ஆப்பா முடிஞ்சுடுச்சே ......
Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
தமிழ் நடையில் பிரிவுரையும் வாழ்த்தும் மிக அருமை அக்கா..! ஒருவருடமாக இருந்து பிரிவது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
அப்ப பிரியவேனான்ன பெயில் ஆவ சொல்றீங்களா அருண்?அருண் wrote:தமிழ் நடையில் பிரிவுரையும் வாழ்த்தும் மிக அருமை அக்கா..! ஒருவருடமாக இருந்து பிரிவது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும்..!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
கொலவெறி wrote:அப்ப பிரியவேனான்ன பெயில் ஆவ சொல்றீங்களா அருண்?அருண் wrote:தமிழ் நடையில் பிரிவுரையும் வாழ்த்தும் மிக அருமை அக்கா..! ஒருவருடமாக இருந்து பிரிவது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும்..!
ஆனால் இது +2 மாணவர்களுக்குப் பொருந்தாதே, இல்லையென்றால் அக்கா செய்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
எல்லா வருடமும் இப்படி தான் பிரிவுரை எழுதிவிங்களா அக்கா?
நீங்க எழுதி இருக்கறது படிக்கும்போது எனக்கும் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு தோன்றியது
நீங்க எழுதி இருக்கறது படிக்கும்போது எனக்கும் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு தோன்றியது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
அப்படியா சேதி.சிவா wrote:கொலவெறி wrote:அப்ப பிரியவேனான்ன பெயில் ஆவ சொல்றீங்களா அருண்?அருண் wrote:தமிழ் நடையில் பிரிவுரையும் வாழ்த்தும் மிக அருமை அக்கா..! ஒருவருடமாக இருந்து பிரிவது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும்..!
ஆனால் இது +2 மாணவர்களுக்குப் பொருந்தாதே, இல்லையென்றால் அக்கா செய்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்!
நா எட்டாவது பெயிலு, ராஜா பத்தாவது பெயிலு -
யாராவது +2 படிச்ச மயிலு தான் சொல்லணும் இது கரீக்டான்னு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» வயிறு வாழ்த்தும்!
» வாழ்த்தும் பயனும்
» நலம் பெற வாழ்த்தும் வாழ்த்துக்கள்
» கருணாநிதியை வாழ்த்தும் கேரள மக்கள்
» தமிழன்னையை வாழ்த்தும் தமிழரசிக் குறவஞ்சி
» வாழ்த்தும் பயனும்
» நலம் பெற வாழ்த்தும் வாழ்த்துக்கள்
» கருணாநிதியை வாழ்த்தும் கேரள மக்கள்
» தமிழன்னையை வாழ்த்தும் தமிழரசிக் குறவஞ்சி
Page 4 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum