ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...

+15
உதயசுதா
அருண்
சிவா
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
T.N.Balasubramanian
ரேவதி
கே. பாலா
கேசவன்
மகா பிரபு
இளமாறன்
சார்லஸ் mc
ரா.ரா3275
Aathira
19 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Empty என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...

Post by Aathira Sun Feb 19, 2012 9:03 pm

First topic message reminder :

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்....

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 405508_331642856877922_100000966317543_835574_1200052036_n

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 424673_331658316876376_100000966317543_835590_1238456423_n
நினைக்கின்ற பொழுதெல்லாம் கவிதையாகி
நீபாடு என ஊறும் தமிழ் ஊற்று
கணக்கின்ற இதயத்துடன் தேடுகின்றேன் - பிரிவுரை
கவிதைக்கோ ஓர் சொல்லும் கிடைக்கவில்லை

உற்றதொரு ஆலமரக் கிளைகளிலே வாழ்கின்ற
உல்லாசப் பறவைகளே உம்பிரிவால்
இரவினிலே முழுநிலவை மூடிவைத்த மைஇருளில்
கண்ணிருந்தும் தள்ளாடிக் கரைந்திட்டேன் இந்நாளில்
என்றாலும்
வாழ்த்தொன்று கூறிடவும் விழைந்திட்டேன்

கல்வியெனும் அழியாத செல்வம் பெற்று
காதலினால் வையத்தைக் கட்டிப் போட்டு
இணையற்ற பொருள்செல்வம் பெரிதும் பெற்று
இன்பத்தை இடையறாது என்றும் பெற்று
இசைநாட்டி வாழ்ந்திடுவீர் என்றும் என்றும்

உழைப்பினிலே ஓயாத கதிரவன் போல்
ஊக்கத்தில் இமயத்தின் அடிமலை போல்
இமைக்காமல் முன்னேறிச் சென்று நாளை
ஈட்டிடுவீர் வெற்றிஎட்டு திக்கும் திக்கும்

கடமைதனை மறவாது செய்வார்க் கெல்லாம்
காலமகள் வெற்றி தந்து வாழ்த்தும் இசைப்பாள்
உடைமைதனை பிறர்க்கீந்து மகிழ்ச்சி கொண்டால்
உண்டாகும் பெரும்பேறு சிறுமை இல்லை

தடைகண்டு துவளாது முனைந்து செல்வீர்
வரலாறு உமபெயர்க் கும்இடம் கொடுக்கும்
போற்று கின்ற புத்துலக சிற்பியாகி
பொறித்திடுவீர் பொன்னெ ழுத்தால் உம்புகழை

இமைகாக்கும் கண்போல இல்ல றத்தை
இருவருமே போற்றி வாழ்ந்து இன்பம் காண்பீர்
பெற்றவரும் மற்றவரும் வியந்து போற்ற
நற்றமிழ் போல் பெருவாழ்வு வாழ்ந்திடுவீர்

என்றென்றும் என்று நற்றமிழில் நாவைசைத்தேன்
விரும்புகின்ற வாழ்த்தொன்று உளமாற இசைத்திட்டேன்
உளக்குளத்து உதித்தெழுந்து இமைச்சிப்பி பிரசவித்த
விழிமுத்து மாலையிட்டு விரும்பாமல் விடையளித்தேன்!!
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை :




Last edited by Aathira on Wed Feb 22, 2012 10:43 pm; edited 1 time in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Empty Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...

Post by ரேவதி Mon Feb 20, 2012 11:40 am

உங்களின் இந்த் கவிதையை படிக்கும்போது எங்களின் தமிழ் ஆசிரியை சரஸ்வதி அம்மாவின் நினைவுதான் வருகிறது அக்கா....அவர் அன்று எங்களுக்காக இதுபோல் ஒரு கவிதை சொன்னார் .....மாணவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா...

உங்கள் பள்ளியில் மறுபடியும் நான் 12 வகுப்பு படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Empty Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...

Post by T.N.Balasubramanian Mon Feb 20, 2012 12:31 pm

:வணக்கம்:
கற்பிக்க நாவசைத்த ஆசிரியை,
நற்றமிழில் பா இசைக்க,
பிரியும் மாணவ மணிகளுக்கு,
உரிய அறிவுரையும் முத்தாக உதிர, ,
பெற்ற அன்னையோ இவர் என ,
போற்றி பாதுகாக்க பிரிவுபசார கவிதை
ஒற்றிக் கொள்ள ஓராயிரம் கண்கள் வேண்டாமோ?

வாழ்த்துக்கள்,ஆதிரா!
வெற்றி பெற்று வாழ்வில் முன்னேற மாணவ மணிகளுக்கும் வாழ்த்துக்கள். அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Empty Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...

Post by யினியவன் Mon Feb 20, 2012 1:32 pm

அருமையான பிரிவுக் கவிதை.

சில மாணவர்கள் என் பெயரைக் கொண்டு இருக்காங்க - ஆசிரியர்கள் ஜாக்கிரதை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Empty Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...

Post by Aathira Mon Feb 20, 2012 8:18 pm

சார்லஸ் mc wrote:“பிாிவு என்பது மாணவா்களுக்குள் மட்டும் அல்ல...

அது கற்பித்த ஆசானுக்கும் உாியது...

காரணம்... கடமையை க‌டமையாக கருதாமல்

கருமமே கண்ணாகி கருத்தாய் கற்பித்ததே

முதல் காரணம் என்றறிதல் காண்

கவிதையின் ஆழம்...

அடி மனதில் இருக்கும்

ஆசானின் பாரம‌ே ... ”

தங்கள் கவிதையில் இருக்கும் இதயம் கூறும் மொழி நன்கு விளங்குகிறது . ஏனோ ஒரு வலி பிாிய நோிடும்போது ஏற்படத்தான் செய்கிறது. இருப்பினும் பிள்ளைகளின் மேன்மையே ஆசானின் மகுடம். தங்கள் இதயத்தின் வாழ்த்து நம்மிடம் கற்றோரை வாழ்வில் உயா்த்தும்.

உங்கள் கவிதைக்கு எனது வாழ்த்துக்கள் என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 154550 என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 154550 என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 154550
மிக்க நன்றி சார்லஸ்.. என் கவிதையை விட அழகான கருத்து மடல் இது. என் குழந்தைகளை வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி சார்ல்ஸ்.



Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Empty Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...

Post by சார்லஸ் mc Tue Feb 21, 2012 2:14 am

நன்றி திருமதி.ஆதிரா அவா்களே நன்றி


என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 154550என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 154550என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 154550என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 154550என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Empty Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...

Post by Aathira Tue Feb 21, 2012 8:01 pm

undefined
இளமாறன் wrote:பிரிவு என்பது சோகம் தான் .. நல்ல கருத்துக்கள் சூப்பருங்க
ஆம் இளா. பிரிவு என்பது சோகம்தான். நன்றி.


என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Tஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Hஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Iஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Rஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Empty Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...

Post by Aathira Tue Feb 21, 2012 8:05 pm

மகா பிரபு wrote:மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்.
மிக்க நன்றி பிரபு. நன்றி


என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Tஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Hஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Iஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Rஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Empty Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Feb 21, 2012 8:13 pm

அழகிய பாவினை ஆதிரா தந்தீர்
பழகிய பாசமும் சேர்த்து
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Empty Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...

Post by Aathira Tue Feb 21, 2012 9:03 pm

கேசவன் wrote:எனை ஆளும் செந்தூர் முருகன் அவர்களுக்கும் அருள்புரிவார்
தங்களது அன்பான வேண்டுதலுக்கு நன்றி கேசவன்.


என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Tஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Hஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Iஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Rஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Empty Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...

Post by Aathira Tue Feb 21, 2012 9:05 pm

கே. பாலா wrote:நல்ல மாணவர்களுக்கு, நல்ல ஆசிரியையின், நல்ல கவிதை சூப்பருங்க
இதுல ஏதோ உள்குத்து இருக்கற மாதிரி இருக்கு. அதிர்ச்சி
நன்றி பாலா.


என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Tஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Hஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Iஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Rஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Aஎன் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்... - Page 2 Empty Re: என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum