Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!!
+2
ரா.ரா3275
ந.கார்த்தி
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!!
First topic message reminder :
![அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! - Page 2 86837169](https://2img.net/r/ihimizer/img715/2222/86837169.jpg)
அடிசில், அமலை, அமிந்து, அயினி, அவி, அமிங், அடுப்பு, உணா, உண், கூழ், சதி, சாதம், சொண்றி, சோ, துப்பு, தோரி, பருக்கை, பாத்து, பிசி, புகர்வு, புழுங்கல், புற்கை, பொருத, பொம்மல், மடை, மிதவை, முரல், வல்சி போன்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் அரிசிக்கு உள்ளன.
நன்றி http://ithayapoomi.org/index.php
![அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! - Page 2 86837169](https://2img.net/r/ihimizer/img715/2222/86837169.jpg)
அடிசில், அமலை, அமிந்து, அயினி, அவி, அமிங், அடுப்பு, உணா, உண், கூழ், சதி, சாதம், சொண்றி, சோ, துப்பு, தோரி, பருக்கை, பாத்து, பிசி, புகர்வு, புழுங்கல், புற்கை, பொருத, பொம்மல், மடை, மிதவை, முரல், வல்சி போன்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் அரிசிக்கு உள்ளன.
நன்றி http://ithayapoomi.org/index.php
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! - Page 2 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!!
இவ்வளவு வகை சோறு இருக்கா
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!!
இளமாறன் wrote:இவ்வளவு வகை சோறு இருக்கா![]()
இந்தச் சோற்றுக்காகத்தானே இத்துணைப் போராட்டமும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!!
ரா.ரா3275 wrote:இளமாறன் wrote:இவ்வளவு வகை சோறு இருக்கா![]()
இந்தச் சோற்றுக்காகத்தானே இத்துணைப் போராட்டமும்...
இதுக்கு தான் சொல்றது சோறு மட்டும் நம்பாம கோதுமை பரோட்டா பீட்ஸா இப்படி எல்லாம் சாப்பிட கத்துக்கணும்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!!
இளமாறன் wrote:ரா.ரா3275 wrote:இளமாறன் wrote:இவ்வளவு வகை சோறு இருக்கா![]()
இந்தச் சோற்றுக்காகத்தானே இத்துணைப் போராட்டமும்...
இதுக்கு தான் சொல்றது சோறு மட்டும் நம்பாம கோதுமை பரோட்டா பீட்ஸா இப்படி எல்லாம் சாப்பிட கத்துக்கணும்![]()
ஹாஹா...சரிதான்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!!
அப்படின்னா தலைப்பை சோறுக்கு எத்தனை பெயர்கள் என்று மாற்றிவிட்டால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.Aathira wrote:அத்துடன் வல்சி, அடிசிலும் சேரும்.மகா பிரபு wrote:இவற்றிற்கும் சாதம் தான் பொருளா ?நன்றி அம்மா.Aathira wrote:இப்பதிவில் உள்ள பெரும்பான்மை சொற்கள் சாதம் என்னும் பொருளுடையது போல உள்ளது. உதாரனமாக அவி, ஊன், உணா, எல்லாம்.மகா பிரபு wrote:சாதம் என்பது அரிசியில் இருந்து உருவாகும், உணவு வகை அது எப்படி அரிசி ஆகும்.? அது போல கூழ் என்பதும் அரிசி வகையை சேராது.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன ?
» ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?
» பொது அறிவு – வைரத்தில் எத்தனை மூலைகள் உள்ளன? (10 கேள்விகள்)
» இந்த படத்தில் எத்தனை புலிகள் உள்ளன?
» ‘பெண்’ணுக்கு எத்தனை பெயர்கள்?
» ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?
» பொது அறிவு – வைரத்தில் எத்தனை மூலைகள் உள்ளன? (10 கேள்விகள்)
» இந்த படத்தில் எத்தனை புலிகள் உள்ளன?
» ‘பெண்’ணுக்கு எத்தனை பெயர்கள்?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|