ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளையொட்டி 64 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இன்று இலவசத் திருமணம்

2 posters

Go down

முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளையொட்டி 64 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இன்று இலவசத் திருமணம் Empty முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளையொட்டி 64 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இன்று இலவசத் திருமணம்

Post by இளமாறன் Sun Feb 19, 2012 1:07 pm

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளையொட்டி 64 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இன்று இலவசத் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதை முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார்.

ஜெயலலிதாவின் மணி விழா அதாவது 60வது பிறந்த நாளிலிருந்து ஆண்டுதோறும் ஏழை ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இலவசத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், இந்த ஆண்டு 64 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் செய்துவைக்கப்படுகிறது.

பிப்ரவரி 24ம் தேதி முதல்வரின் 64வது பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி இன்று இந்த இலவசத் திருமணங்கள் நடைபெறுகின்றன.

காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 64 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடக்கிறது. இந்த திருமணங்களை ஜெயலலிதா நடத்தி வைக்கிறார். மணமகன் கையில் அவர் தாலியை எடுத்துக்கொடுக்க, அவர்கள் கெட்டிமேளம் முழங்க மணமகள் கழுத்தில் தாலியை கட்டுகிறார்கள்.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏழை திருமண ஜோடிகளை தேர்ந்தெடுத்து வரவழைக்கப்பட்டுள்ளனர். அனைவரும் அமரும் வகையில் பிரமாண்ட மேடை போடப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்ததும் முதல்வர் ஜெயலலிதா திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்குகிறார். மணமகனுக்கு பட்டு வேட்டி-சட்டை, மணமகளுக்கு பட்டு சேலை, 4 கிராம் தங்க தாலி ஆகியவை வழங்கப்படுகிறது. இவை தவிர முதல்வரின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் குடும்பம் நடத்துவதற்கு தேவையான 64 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படுகிறது.

ஜெயலலிதா பேரவை சார்பில் இந்த திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன.

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளையொட்டி 64 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இன்று இலவசத் திருமணம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளையொட்டி 64 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இன்று இலவசத் திருமணம் Empty Re: முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளையொட்டி 64 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இன்று இலவசத் திருமணம்

Post by இரா.பகவதி Sun Feb 19, 2012 6:39 pm

இது தனது சொந்த பணதில இல்லை அரசாங்க பணதிலா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum