புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
111 Posts - 71%
heezulia
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
27 Posts - 17%
mohamed nizamudeen
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
3 Posts - 2%
prajai
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
2 Posts - 1%
Barushree
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
1 Post - 1%
sram_1977
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
1 Post - 1%
nahoor
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
165 Posts - 76%
heezulia
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
9 Posts - 4%
prajai
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
2 Posts - 1%
Barushree
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
கடல் ஆபத்து Poll_c10கடல் ஆபத்து Poll_m10கடல் ஆபத்து Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் ஆபத்து


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 19, 2012 11:18 am

கரையில் இருந்தால்தான் படகுகளுக்கு பாதுகாப்பு. ஆனால் அவை கடலுக்குள் செல்வதற்குத்தான் உருவாக்கப்பட்டுள்ளதே தவிர, கரையில் நிறுத்தி வைப்பதற்கு அல்ல என்று சொல்வார்கள். மீனவர்கள் நிலைமையும் அப்படித்தான். கடல் ஆபத்தை மட்டுமல்ல, துப்பாக்கி சூடு ஆபத்தையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இலங்கை கடற்படையிடம் நமது மீனவர்கள் வாங்கிவரும் அடி கொஞ்ச நஞ்சமல்ல. இந்த நிலையில் இத்தாலி சரக்கு கப்பலில் இருந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு மீனவர்கள் இறந்து போயிருக்கிறார்கள்.



கடலில் அலையும் கொந்தளிப்பும்தான் பிரச்னை, மற்றபடி ஒரு ஆபத்தும் இல்லை என்ற நிலை மாறிவிட்டது. கடலுக்குள் மீன்பிடிக்க போனால் உயிரோடு திரும்ப முடியுமா என்ற சந்தேகம் வரும் அளவுக்கு ஆபத்து நிறைந்த பகுதியாக மாறிவருகிறது. எல்லை தாண்டி போனால்தான் உயிருக்கு உத்தரவாதமில்லை என்றால், நம் கடல் எல்லையில் மீன் பிடித்தாலும் ஆபத்து தேடி வருகிறது. எகிப்தில் இருந்து சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த என்ரிகா லெக்ஸி என்ற இத்தாலி நாட்டு சரக்கு கப்பல் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.




கடலில் ஆபத்தான, சந்தேகத்துக்கு இடமான கப்பலை, படகுகளை பார்த்தால் உடனடியாக கப்பல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதுதான் விதிமுறை. அப்படி செய்யாமல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். தகவல் கிடைத்ததும் இந்திய கடற்படையினர் சந்தேகத்துக்கு உரிய நான்கு கப்பல்களை மடக்கி விசாரணை நடத்தி இத்தாலி கப்பலை கொச்சி துறைமுகத்துக்கு கொண்டுவந்துள்ளனர். எங்கள் கப்பலை விரட்டிக் கொண்டு வந்தார்கள். வெளிச்சம் பாய்ச்சி விசாரிக்க மேற்கொண்ட முயற்சிக்கு பலன் இல்லை. கடல் கொள்ளையர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.



எனவேதான் சுட்டோம் என அவர்கள் கூறியிருப்பதை நம்ப முடியவில்லை. சோமாலியா கொள்ளையர்களால் கடல் பயணம் ஆபத்தானதாக மாறிவிட்டது. எல்லோரையும் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் சாதாரண விசைப் படகில் எந்தவித ஆயுதமும் இல்லாமல் இருந்தவர்கள் எப்படி அவ்வளவு பெரிய கப்பலுக்கு ஆபத்தை ஏற்படுத்த முடியும் எனத் தெரியவில்லை. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். இந்த சம்பவத்தில் அந்த பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

தலையங்கம்
தினகரன்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Feb 19, 2012 12:13 pm

உண்மைதான்...தமிழனுக்கு பல வழிகளிலும் தட்டழிவே என்ன கொடுமை சார் இது ஒன்னும் புரியல
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக