ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெனரேட்டர் டீசலுக்கு மாணவர்களிடம் தலா ரூ.150 கேட்கும் தனியார் பள்ளி

3 posters

Go down

ஜெனரேட்டர் டீசலுக்கு மாணவர்களிடம் தலா ரூ.150 கேட்கும் தனியார் பள்ளி Empty ஜெனரேட்டர் டீசலுக்கு மாணவர்களிடம் தலா ரூ.150 கேட்கும் தனியார் பள்ளி

Post by மகா பிரபு Sun Feb 19, 2012 7:24 am

ஜெனரேட்டர் டீசல் செலவு, பராமரிப்புக்கு என, தலா, 150 ரூபாய் தர வேண்டும் என, தஞ்சாவூரில் தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகம், பெற்றோருக்கு, "அன்பு வேண்டுகோள்' விடுத்துள்ளது.

தஞ்சாவூரில், சீனிவாசபுரத்தில், "ஸ்ரீவெங்கடேஷ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி' இயங்கி வருகிறது. இப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், பெற்றோருக்கு அனுப்பிய அறிவிப்பு நோட்டீசில் கூறியிருப்பதாவது: மின்வெட்டு காரணமாக, பள்ளி வேலை நேரத்தில், காலை 9 மணி முதல், 12 மணி வரை மற்றும் மாலையில், 3 மணி முதல், 6 மணி வரை, மூன்று ஜெனரேட்டர்களை பயன்படுத்துகிறோம். அதனால், டீசல் செலவு, பராமரிப்புக்கு நிதி தேவைப்படுவதால், தாங்கள் இம்மாத காலாண்டு பள்ளிக்கட்டணம் செலுத்தும்போது, குழந்தைகள் ஒருவருக்கு தலா, 150 ரூபாய் வீதம் கூடுதலாக செலுத்துமாறு, "மிகவும் அன்புடன்' கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து, அப்பள்ளி முதல்வர் ஜெய்சங்கர் கூறுகையில், ""பள்ளியில் மாணவர்கள் படிக்க வசதியாக, மின்வெட்டு நேரங்களில் ஜெனரேட்டர் இயக்கப்படுகிறது. இதற்கான டீசல், பராமரிப்பு செலவு கூடுதலாக ஏற்படுவதை ஈடுகட்டவே, பெற்றோரிடம் நிதி கேட்டுள்ளோம். வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதே தவிர, இதுவரை வசூல் ஏதும் செய்யவில்லை,'' என்றார். மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் திருவளர்ச்செல்வி கூறுகையில், ""கல்வி கட்டணம் தவிர, வேறு எந்த நிதியையும் தனியார் பள்ளி நிர்வாகம், பெற்றோரிடம் வசூலிக்கக் கூடாது. புகாரின் பேரில், மேற்கண்ட பள்ளி தாளாளரிடம் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஜெனரேட்டர் டீசலுக்கு மாணவர்களிடம் தலா ரூ.150 கேட்கும் தனியார் பள்ளி Empty Re: ஜெனரேட்டர் டீசலுக்கு மாணவர்களிடம் தலா ரூ.150 கேட்கும் தனியார் பள்ளி

Post by இரா.பகவதி Sun Feb 19, 2012 10:28 am

இனிமேல் இது எல்லா இடங்களிலும் நடக்கும் ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஜெனரேட்டர் டீசலுக்கு மாணவர்களிடம் தலா ரூ.150 கேட்கும் தனியார் பள்ளி Empty Re: ஜெனரேட்டர் டீசலுக்கு மாணவர்களிடம் தலா ரூ.150 கேட்கும் தனியார் பள்ளி

Post by Dr.S.Soundarapandian Wed Feb 14, 2024 2:37 pm

“மிகவும் அன்புடன்' கேட்டுக் கொள்கிறோம்.” - ஆகா ! என்ன ஒரு அன்பு!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஜெனரேட்டர் டீசலுக்கு மாணவர்களிடம் தலா ரூ.150 கேட்கும் தனியார் பள்ளி Empty Re: ஜெனரேட்டர் டீசலுக்கு மாணவர்களிடம் தலா ரூ.150 கேட்கும் தனியார் பள்ளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பள்ளி மாணவர்களிடம் ரூ. 3 கோடி பொருட்கள் பறிமுதல்
» பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!!
» சோலார், காற்றாலை மின் உற்பத்தி முறை அமைப்பு : முன்மாதிரியான விருத்தாசலம் தனியார் பள்ளி
» தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 2019க்குள், 'டெட்' தேர்ச்சி கட்டாயம்
» எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum