ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சாபில் கோஷ்டி தகராறில் பரபரப்பு பள்ளி மாணவர்கள் துப்பாக்கிச் சண்டை

Go down

பஞ்சாபில் கோஷ்டி தகராறில் பரபரப்பு பள்ளி மாணவர்கள் துப்பாக்கிச் சண்டை Empty பஞ்சாபில் கோஷ்டி தகராறில் பரபரப்பு பள்ளி மாணவர்கள் துப்பாக்கிச் சண்டை

Post by இரா.பகவதி Sat Feb 18, 2012 10:53 pm



அமிர்தசரஸ் : பஞ்சாபில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் காயமடைந்தனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே பாகலிகலம் என்ற இடத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வந்துள்ளது. இது பற்றி ஆசிரியர்களுக்கு கூட தெரியாது. இந்த மாணவர்கள் வெளியில் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இந்த சண்டை நேற்று முன்தினம் உச்சக்கட்டத்தை அடைந்தது.

காலையில் ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பறைக்குள் நுழைந்த மாணவர்கள், ஓருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர், பள்ளி மைதானத்துக்கு ஹாக்கி மட்டை போன்றவற்றுடன் சென்று சண்டை போட்டனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், இரண்டு கோஷ்டிகளையும் சேர்ந்த 2 மாணவர்கள் திடீரென கைத்துப்பாக்கியை எடுத்து சுட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களை தேடி, அலறியபடி ஓடினர்.

துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்களுக்கு காலில் குண்டு பாய்ந்தது. கீழே விழுந்த அவர்கள் துடிதுடித்தனர். அதற்குள் ஆசிரியர்களுக்கு தகவல் கிடைத்ததும் விரைந்து வந்தனர். போலீசார் வரவழைக்கப்பட்டனர். சண்டை போட்ட 2 கோஷ்டி மாணவர்களும் தப்பி விட்டனர். காயமடைந்த 3 மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர்கள் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். துப்பாக்கியால் சுட்ட 2 மாணவர்களுக்கு வலை வீசப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களுக்கு எங்கிருந்து துப்பாக்கி கிடைத்தது என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் துப்பாக்கி சண்டை போட்டது, பஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினகரன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு
» பிரேசிலில் ஒரு வாரகால துப்பாக்கிச் சண்டை முடிந்தது
» நள்ளிரவுத் துப்பாக்கிச் சண்டை! பின்லேடன் கொலைக்கு பழிக்குப் பழி!!
» இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி?
» லாரி மோதி 3 பள்ளி மாணவர்கள் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum