புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 3:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:57 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:59 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:30 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:13 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:01 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 4:00 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:02 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:23 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 6:58 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 12:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 9:31 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:19 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:18 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:16 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:14 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:13 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:12 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:11 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:09 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 3:25 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 3:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 1:57 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 1:08 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 1:06 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 1:04 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 9:53 am

» நாவல்கள் வேண்டும்
by vista Thu Aug 22, 2024 8:36 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 1:14 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 5:22 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 5:10 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:55 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:45 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 6:21 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 6:17 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 6:15 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 6:13 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 6:01 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 1:43 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 11:51 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 5:14 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_c10மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_m10மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_c10 
25 Posts - 83%
ayyasamy ram
மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_c10மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_m10மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_c10 
5 Posts - 17%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_c10மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_m10மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_c10 
442 Posts - 55%

308 Posts - 38%
mohamed nizamudeen
மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_c10மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_m10மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_c10 
25 Posts - 3%
prajai
மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_c10மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_m10மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_c10மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_m10மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian

mini
மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_c10மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_m10மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்

ஆனந்திபழனியப்பன்
மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_c10மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_m10மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Poll_c10 
3 Posts - 0%
vista

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் தடை எதிரொலி -சீரியல்கள் இல்லை - விளம்பரங்கள் இல்லை

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 18, 2012 2:03 pm

மின் தடையால் பெரும்பாலான நேரங்களில், "டிவி' பார்க்க முடியாத காரணத்தால், "டிவி' நிகழ்ச்சிகளின் "ரேட்டிங்' படு பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து, பிற பகுதிகள் அனைத்திலும் தினமும் 8 மணி நேரத்திலிருந்து 11 மணி நேரம் வரை மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது; கிராமப்புறங்களில் இந்த நேரம், இன்னும் அதிகமாகவுள்ளது. மின்சாரம் போகும் நேரத்தை மின் பகிர்மானக்கழகம் அறிவிப்பதை விட, மின்சாரம் இருக்கும் நேரத்தை அறிவித்தால் பரவாயில்லை, என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால், கல்வி, வேலை, தொழில், சிகிச்சை, அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி, வினியோகம் என எல்லாமே பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கோவையைப் போன்ற தொழில் நகரங்களில் உள்ள தொழில் அமைப்புகள், வாரம் ஒரு நாளை மின் தடை நாளாக அறிவிக்கலாம், என்ற ஆலோசனையும் ஏற்கப்படவில்லை; தினமும் மின் தடையால் ஏற்படும் பாதிப்பு, அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
இவை ஒரு புறமிருக்க, தொடர் மின் தடையால், "டிவி' நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நேரம், மிகவும் குறைந்துள்ளது; வேலைக்குப் போகாத இல்லத்தரசிகள், முதியோர் ஆகியோர் "டிவி' சீரியல்களைப் பார்ப்பது, மிகவும் அரிதாக மாறியிருக்கிறது; ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு நேரத்தில் மின் தடை அமல்படுத்தப்படுவதால், தொடர்களைத் தொடர்ந்து பார்க்கவே முடியாத நிலை உள்ளது.

பல ஆண்டுகளாக "ஜவ்வாக' இழுத்தடிக்கப்படும் "சீரியல்'களைக் கூட, விடாமல் பார்த்து வந்த பெண்களுக்கு, மின் தடையால் இந்த "சீரியல்'களிலிருந்து தற்காலிக விடுதலை கிடைத்துள்ளது. ஏதோ ஒரு காரணத்தால், ஒரு நாள் "சீரியல்' பார்க்காவிட்டாலும், பக்கத்து வீட்டிலோ, தூரத்து உறவிடமோ விசாரிப்பதற்கான வாய்ப்பும் இப்போது இல்லை. சென்னையைத் தவிர்த்து, தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட தினமும் பகலில் பத்து மணி நேரம் மின் தடை என்பதால், எந்தப் பகுதியிலுமே, யாருமே எந்த "டிவி' நிகழ்ச்சியையும் பார்க்க முடிவதில்லை; இதனால், இந்த நிகழ்ச்சிகளின் "டி.ஆர்.பி., ரேட்டிங்' படு பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது; மக்களால் பார்க்க முடியாத நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம் கொடுக்கவும் நிறுவனங்கள் யோசிக்கின்றன.

வினாடிக் கணக்கில் கணக்கிட்டு, "டிவி'
நிகழ்ச்சிகளுக்கு விளம்பரக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக, தினமும் லட்கணக்கிலும், மாதத்துக்குக் கோடிக்கணக்கிலும் விளம்பரதாரர்கள் செலவு செய்கின்றனர். ஆனால், இந்த விளம்பரங்களை சென்னை நகரிலுள்ள மக்கள் மட்டுமே பார்க்கும் நிலை உள்ளது; மற்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கு இவற்றைப் பார்ப்பதற்கான வாய்ப்பேயில்லை. உள்ளூர் சேனல்களின் நிலைமை, இன்னும் மோசமாகியுள்ளது. ஏனெனில், ஒவ்வொரு நகரிலும் பத்து, பதினைந்து என்ற எண்ணிக்கையில் உள்ளூர் சேனல்கள் நடத்தப்படுகின்றன.
இதனால், விளம்பரங்கள் வாங்குவதற்கு கடுமையான போட்டி உள்ளது. இந்த போட்டியால், விளம்பரக் கட்டணமும் குறைக்கப்பட்டு வருகிறது. மின்தடையால், "சேட்டிலைட்' சேனல்களையே பார்க்க முடியாத மக்கள், உள்ளூர் சேனல்களைப் பார்ப்பது மிகமிக அரிது; அதிலும், வீட்டில் மின்சாரம் இருக்கும் நேரத்தில், கேபிள் ஒளி பரப்பு அறையில் மின்சாரம் இருப்பதில்லை. இப்போது வாங்கும் கட்டணத்தில், ஜெனரேட்டர் வைத்து இயக்கும் நிலையில், கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் இல்லை. இதன் காரணமாக, "டிடிஎச்' வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் புலம்பத் துவங்கியுள்ளனர். இதை வாங்கிப் பொருத்தினாலும், வீட்டில் மின்சாரம் இருக்கும் நேரத்தில் மட்டுமே, "டிவி' பார்க்க முடிகிறது என்பதால், "டிவி' நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நேயர்களின் எண்ணிக்கை, பெருமளவில் குறைந்துள்ளது. ஒட்டு மொத்தமாக, பல ஆண்டுகளாக சின்னத்திரையின் அடிமைகளாக இருந்த பெரியவர்களும், குழந்தைகளும், இப்போது வெளியுலகிற்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளும் வீட்டிற்குள் முடங்காமல், வெளியே விளையாடச் செல்வதும் அதிகரித்துள்ளது; தொடர் மின் தடையால், சமூகத்துக்கு விளைந்துள்ள ஒரே நன்மை இது மட்டுமே.
குறுஞ்செய்தியில் குறும்பு! தமிழக அரசு விலையில்லா மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் கொடுத்து விட்டு, தினமும் பத்து மணி நேர மின் தடையையும் அமல்படுத்தியுள்ளது. இதைக்கிண்டலடிக்கும் விதமாக, "முதல்வரே, இலவச மிக்சி, கிரைண்டர் வேண்டாம், வீட்டுக்கு ஒரு யு.பி.எஸ்., கொடுங்க, சிட்டிசன், தமிழ்நாடு' என்ற எஸ்.எம்.எஸ்., வேகமாகப் பரவி வருகிறது.
- எக்ஸ்.செல்வக்குமார் -

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Ila
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 18, 2012 4:24 pm

மின்சார தட்டுபட்டால் இப்படியும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 18, 2012 4:40 pm

எல்லாவற்றிலும் நன்மைகளும் உண்டு அதன் அளவுகள் மட்டும் மாறுபடும் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Sat Feb 18, 2012 4:45 pm

கெட்டதுலயும் ஒருநல்லது நடந்திருக்கே... டீவி சீரியல் அடிமைகளுக்கு விடுதலை கிடைத்ததில் பெருமையே! நாட்டை சீரழிக்கும் சீரியல்களுக்கு இப்படியாவது மூடுவிழா நடக்கட்டும்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 18, 2012 4:49 pm

மூடு விழா மட்டுமல்ல மீடியாக்கள் பாதிக்கப்படுமே

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Ila
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 18, 2012 4:51 pm

தாய்மார்கள் எல்லாம் போராட்டம் நடத்துன உங்களுக்கு வழி பிறக்கும்..! ஜாலி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 18, 2012 5:10 pm

நான் கிரிக்கெட் பார்ப்பதையே மறந்துட்டேன். ஜாலி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Feb 18, 2012 5:12 pm

முதல்வரே, இலவச மிக்சி, கிரைண்டர் வேண்டாம், வீட்டுக்கு ஒரு யு.பி.எஸ்., கொடுங்க, சிட்டிசன், தமிழ்நாடு

சூப்பர் அருமை அருமை /...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 18, 2012 5:27 pm

அசுரன் wrote:கெட்டதுலயும் ஒருநல்லது நடந்திருக்கே... டீவி சீரியல் அடிமைகளுக்கு விடுதலை கிடைத்ததில் பெருமையே! நாட்டை சீரழிக்கும் சீரியல்களுக்கு இப்படியாவது மூடுவிழா நடக்கட்டும்.

ஆமாம். உண்மை தான் அசுரன்.

அசுரனின் இந்த அளவற்ற மகிழ்ச்சிக்குக் காரணம், இப்பொழுதெல்லாம் நேரத்திற்கு சாப்பாடு கிடைகிறதாம்.

மின் தடை எதிரொலி  -சீரியல்கள்  இல்லை - விளம்பரங்கள்  இல்லை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Sat Feb 18, 2012 5:32 pm

சிவா wrote:
அசுரன் wrote:கெட்டதுலயும் ஒருநல்லது நடந்திருக்கே... டீவி சீரியல் அடிமைகளுக்கு விடுதலை கிடைத்ததில் பெருமையே! நாட்டை சீரழிக்கும் சீரியல்களுக்கு இப்படியாவது மூடுவிழா நடக்கட்டும்.

ஆமாம். உண்மை தான் அசுரன்.

அசுரனின் இந்த அளவற்ற மகிழ்ச்சிக்குக் காரணம், இப்பொழுதெல்லாம் நேரத்திற்கு சாப்பாடு கிடைகிறதாம்.
அண்ணே நீங்க ஒரு தீர்கதரிசி! எப்படி இப்படி கண்டுபிடிக்கிறீங்க. (நானா தான் ஒளரி மாட்டிக்கிட்டேனா?) அழுகை சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக