Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புற்றுநோய்ப் பரவலைத் தடுக்கும் ஆஸ்பிரின் மாத்திரைகள்-ஆய்வு
3 posters
Page 1 of 1
புற்றுநோய்ப் பரவலைத் தடுக்கும் ஆஸ்பிரின் மாத்திரைகள்-ஆய்வு
ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் உள்ள பீட்டர் மெக்குலம் புற்றுநோய் மைய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் ஆஸ்பிரின் மாத்திரைகள் புற்று நோய் மேலும் பரவாமல் தடுக்கும் குணமுடையது என்று கண்டு பிடித்துள்ளனர்.
ஆஸ்பிரின் மாத்திரைகளை ஏதோ தலைவலி குணப்படுத்தும் மாத்திரை என்று நினைத்துக் கொண்டிருக்க, இருதய நோயாளிகளுக்கு இன்று ஆபத்பாந்தவனாகவும் இன்றியமையாத மருந்தாகவும் செயலாற்றி வருகிறது.
இந்நிலையில், புற்றுநோயை கட்டுப்படுத்த பலவிதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஆஸ்பிரின் மாத்திரைகள் சாப்பிட்டால் புற்று நோய் மேலும் பரவாமல் தடுக்கலாம், என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உடலில் உள்ள நிணநீர் சுரப்பிகள் அதிக அளவில் சுரப்பதால் தான் புற்று நோய் வேகமாக பரவுகிறது. ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள ரசாயன மூலக் கூறுகள் சுரக்கும் நிணநீரின் தன்மையை கட்டுப்படுத்துகிறது. அதனால் புற்று நோய் வேகமாக பரவுவது தடுக்கப்படுகிறது என ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மார்பக புற்று நோய் போன்றவற்றுக்கு தொடக்க காலத்திலேயே ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டால் அவை மேலும் பரவாமல் தடுக்க முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். நுரையீரல், மூளை மற்றும் தொண்டை புற்று நோயை பரவாமலும் ஆஸ்பிரின் தடுக்கும் என்றும் கருதப்படுகிறது.
வெப்துனியா

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: புற்றுநோய்ப் பரவலைத் தடுக்கும் ஆஸ்பிரின் மாத்திரைகள்-ஆய்வு
இதை நம்பலாமா?
தகவலுக்கு நன்றி இளமாறன்
தகவலுக்கு நன்றி இளமாறன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: புற்றுநோய்ப் பரவலைத் தடுக்கும் ஆஸ்பிரின் மாத்திரைகள்-ஆய்வு
அசுரன் wrote:இதை நம்பலாமா?
தகவலுக்கு நன்றி இளமாறன்
இதெல்லாம் ஆய்வின் ஒரு கட்டம் தான் அதுவே மருந்தாகுது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: புற்றுநோய்ப் பரவலைத் தடுக்கும் ஆஸ்பிரின் மாத்திரைகள்-ஆய்வு
இதை நம்பி எல்லாரும் அந்தமாத்திரைகளை அதிகம் வாங்குவாங்களேஇளமாறன் wrote:அசுரன் wrote:இதை நம்பலாமா?
தகவலுக்கு நன்றி இளமாறன்
இதெல்லாம் ஆய்வின் ஒரு கட்டம் தான் அதுவே மருந்தாகுது
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: புற்றுநோய்ப் பரவலைத் தடுக்கும் ஆஸ்பிரின் மாத்திரைகள்-ஆய்வு
அசுரன் wrote:இதை நம்பி எல்லாரும் அந்தமாத்திரைகளை அதிகம் வாங்குவாங்களேஇளமாறன் wrote:அசுரன் wrote:இதை நம்பலாமா?
தகவலுக்கு நன்றி இளமாறன்
இதெல்லாம் ஆய்வின் ஒரு கட்டம் தான் அதுவே மருந்தாகுது
ஆஸ்பிரின் க்கும் பாராசிடமால் க்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை அசுரா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: புற்றுநோய்ப் பரவலைத் தடுக்கும் ஆஸ்பிரின் மாத்திரைகள்-ஆய்வு
நல்ல செய்தி...நன்றி இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Similar topics
» ஆஸ்பிரின் மருந்துக்கு பதில் தக்காளியை பழம்
» உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’
» ஆஸ்பிரின் பக்கவாதத்தைத் தடுக்காது, ரத்தக் கசிவை அதிகமாக்கும்
» ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும்
» வலி நிவாரணம், காய்ச்சல் ஆஸ்பிரின் மாத்திரைக்கு பதில் “தக்காளி” சாப்பிடலாம்:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum