புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஈரோடு: சென்னிமலை அருகே வாகன சோதனையில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே இரவு 2 மணியளவில் மதுவிலக்கு ஏஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாகனத்தை சோதனை செய்தனர். வாகனத்தில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள போலி மதுபாட்டீல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து வாகனத்திலிருந்த மனோகரன், பாப்பா, தனபால், ராஜூ என்ற ராஜேந்திரன், பழநிசாமி, லோகநாதன் என்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஈரோடு மாவட்டம் அத்திரம்பாளையம் பகுதியை சேர்ந்த மாரப்ப கவுண்டர் என்பவருக்கு சொந்தமான முருங்கைக்காட்டு தோட்டம் உள்ளது. இவர் ஆஸ்திரேலியா சென்று விட்டதால் தோட்டத்தை கைது செய்யப்பட்ட பழநிசாமி குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். அங்கிருந்து போலி மது தயாரிப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அங்கு போலீசார் சோதனை செய்து, 1128 மதுபாட்டீல்கள், 260 லிட்டர் ஸ்பிரிட், 750 லேபிள்கள் மற்றும் போலி மது தயாரிக்க பயன்படும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மனோகரன் என்பவர் திருச்செங்கோடு அருகேயுள்ள முசிறியை சேர்ந்தவர் என்றும், இவர் ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள தோட்டங்களில் போலி மது தயாரிப்பது, இது குறித்து நாமக்கல், சேலம் மாவட்டங்களில் பல்வேறு வழக்குள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
-தினமலர்
-தினமலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
என்ன ரமேஷ் எல்லாம் உங்க வேலை தானா?
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அண்ணா என்ன இப்படி வம்புல மாட்டி விடறீங்க...மகா பிரபு wrote:என்ன ரமேஷ் எல்லாம் உங்க வேலை தானா?
எதோ நம்ம பகுதிய பத்தி செய்தி வந்திருக்கிறதே அனைவருக்கும் தெரியபடுத்தலாம் என்ற ஆசையில் பதிவிட்டால் இப்படி கவிழ்த்து விட்டீர்களே...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
இது குடிச்சா போதை வராதா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சரி இனி இந்த ரகசியத்தை யார்கிட்டயும் சொல்லல.ரா.ரமேஷ்குமார் wrote:அண்ணா என்ன இப்படி வம்புல மாட்டி விடறீங்க...மகா பிரபு wrote:என்ன ரமேஷ் எல்லாம் உங்க வேலை தானா?
எதோ நம்ம பகுதிய பத்தி செய்தி வந்திருக்கிறதே அனைவருக்கும் தெரியபடுத்தலாம் என்ற ஆசையில் பதிவிட்டால் இப்படி கவிழ்த்து விட்டீர்களே...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நாளை விசாரித்து உங்களுக்கு சொல்கிறேன் அண்ணா...சிவா wrote:இது குடிச்சா போதை வராதா?
இந்த சம்பவம் நடந்த இடம் எங்கள் கிராமத்திற்க்கு அருகில் உள்ள ஊரின் தான் அண்ணா அந்த ஊரின் பெயர் அஞ்சுராம் பாளையம் ஆனால் இந்த செய்தி குறிப்பில் அதிரம் பாளையம் என குறிப்பிட்டு உள்ளார்கள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
விசாரிச்சு சொல்லுரிங்களா இல்லை, .....................ரா.ரமேஷ்குமார் wrote:நாளை விசாரித்து உங்களுக்கு சொல்கிறேன் அண்ணா...சிவா wrote:இது குடிச்சா போதை வராதா?
இந்த சம்பவம் நடந்த இடம் எங்கள் கிராமத்திற்க்கு அருகில் உள்ள ஊரின் தான் அண்ணா அந்த ஊரின் பெயர் அஞ்சுராம் பாளையம் ஆனால் இந்த செய்தி குறிப்பில் அதிரம் பாளையம் என குறிப்பிட்டு உள்ளார்கள்...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஒரே ஒரு பதிவ போட்டுட்டு நா படற பாடு இருக்கே ஐய்யை அய்யோ...மகா பிரபு wrote:விசாரிச்சு சொல்லுரிங்களா இல்லை, .....................
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஒரே ஒரு பதிவ போட்டுட்டா, இல்லை ஒரே ஒரு பா. . . . . போட்டுட்டா?ரா.ரமேஷ்குமார் wrote:ஒரே ஒரு பதிவ போட்டுட்டு நா படற பாடு இருக்கே ஐய்யை அய்யோ...மகா பிரபு wrote:விசாரிச்சு சொல்லுரிங்களா இல்லை, .....................
ரா.ரமேஷ்குமார் wrote:நாளை விசாரித்து உங்களுக்கு சொல்கிறேன் அண்ணா...சிவா wrote:இது குடிச்சா போதை வராதா?
விசாரணை தெளிவாக நடைபெறட்டும்.
(இன்னும் இரண்டு நாட்களுக்கு ரமேஷ் இங்கு வரவில்லை என்றால் இந்த வகை மதுபானங்களிலும் போதை உள்ளது என்பதை அறிந்து கொள்க
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|