புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்களும் அழகுகலை நிபுணர்களே...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ஜெமில்பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012
அழகுநிலையத்திற்கு செலவு செய்து போதும் போது மென்றாகிவிட்டதா? செலவு குறைவாகவும் அதே சமயத்தில் தங்கள் அழகை பராமரிக்கவும் ஆலோசனைகளை வழங்குகிறார். பீளமேடு அஞ்சலி அழகு நிலையத்தின் அழகுகலை நிபுணர் அஞ்சலி. அதாவது அன்றாடும் நாம் சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களே அழகு சாதன பொருட்களாக திகழ்கின்றன என்பது ஆச்சரியமான உண்மை.
பேசியல் பழக்கூழ்:
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை பழம் இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்கவேண்டும். அதன் பிறகு அரைத்து இந்த கலவையுடன் அரை ஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளவும். இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டு 25 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும். நாளடைவில் வெயிலினால் இழந்த நிறத்தை திரும்பவும் பெற்றுவிடலாம்.
ஆப்பிள்:
ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சமநிலையில் எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசம் அடைந்து குளுமையாகவும் இருக்கும்.
ப்ளீச் பவுடர்:
முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு திட்டுகள் தோன்றும். கண்ணுக்கு கீழே அடர்த்தியாக கருவளையும் தோன்றும். இது போன்று உள்ள பெண்கள் பாசி பருப்பு மாவுடன் கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை நன்கு காயவைத்து பவுடர் போன்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த பவுடரை தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து முகத்தில் பூசுங்கள் 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவி வந்தால் முகத்தின் கருமை காணமால் போகும்.
ரோஸ் வாட்டர் கடலைமாவு:
இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன், 4 ஸ்பூன் பால், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும் பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும் பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகவும், இளமையாகவும் காட்சிதரும்.
கடலைமாவு மஞ்சள் பேஸ்ட்:
பெண்களின் அழகிற்கும் மஞ்சளுக்கும் முக்கியபங்கு உள்ளது. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலைமாவு எடுத்துக்கொண்டு அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலந்து சிறிதளவு தண்ணீர் கலந்து முகத்தில் பூசவும். அரைமணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சருமம் மென்மையாகும்.
பிசு பிசு சருமத்திற்கு:
சருமம் எண்ணை வழிந்து பிசுபிசுப்பாக இருக்கும் பெண்கள் கடலைமாவுடன் தயிர் கலந்து பேசியல் போடுவது முகத்தை பொலிவாக்கும். குளிப்பதற்கு முன்பு ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு மூன்றையும் ஒன்று சேர்த்து கலந்து முகத்தில் பூசி கொள்ளவேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளித்தால் முகவும் பொலி பெறும். இதுபோன்று பேசியல் செய்தவுடன் கெமிக்கல் அதிகம் நிறைந்த சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.
டல் முகம் பொலிவாக:
தோலுடன் இருக்கும் கடலை பருப்பு அரை கிலோ, துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி நன்றாக அரைத்து கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இந்த கலவையை இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்திற்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வர டல் முகம் பொலிவடையும்.
நன்றி தினகரன்

- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நல்ல பதிவு நண்பரே
(நாமெல்லாம் இயற்கையாகவே அழகோ அழகு.என்ன பண்ண )

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன் wrote:நல்ல பதிவு நண்பரே
(நாமெல்லாம் இயற்கையாகவே அழகோ அழகு.என்ன பண்ண )
இந்த டீலிங் எனக்கு பிடிச்சு இருக்கு ,,,,,
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பூவன் wrote:கரூர் கவியன்பன் wrote:நல்ல பதிவு நண்பரே
(நாமெல்லாம் இயற்கையாகவே அழகோ அழகு.என்ன பண்ண )
இந்த டீலிங் எனக்கு பிடிச்சு இருக்கு ,,,,,
அழகா நம்மள மாதிரி பிறந்திட்டாவே தொல்லைதான் போங்க பூவன், நம்ம தான் ஜாக்கிரதையா இருந்துக்கனும்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அழகா அதெல்லாம் அகத்தில் இருக்கனும் ....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சிவா wrote:ஏன் பெண்களுக்கு மட்டும் அழகுக் குறிப்புகள் உள்ளது தெரியுமா? ஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்.
ஆம்...பூவன் போல...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
என்னை எங்கு நீங்கள் பார்த்தீர்கள் அண்ணா .....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote:என்னை எங்கு நீங்கள் பார்த்தீர்கள் அண்ணா .....
காதலுக்குதான் கண்ணில்லா...சகோதரத்துக்கு உண்டு தம்பி...அதனால உங்கள பார்த்திருக்கேன்...
ஆனா எங்கே எப்போன்னு நேரம் வரும்போது சொல்றேன்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2