ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் சுயம் அறி! சுடர்விடு!

+5
இளமாறன்
கௌதம்
பாக்யலக்ஷ்மி
அதி
பேனாமுனை பாரதி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உன் சுயம் அறி! சுடர்விடு!  Empty உன் சுயம் அறி! சுடர்விடு!

Post by பேனாமுனை பாரதி Sat Feb 18, 2012 4:03 pm

என் இனிய
இளைஞனே!
சற்றே கவனி
உற்றே நோக்கு!


வெறுப்பின்
அம்சமில்லை
வாழ்க்கை
நெருப்பின் அம்சம்!

உன் சுயம் அறி
அதில் நீ
சுடர்விடு!
திக்கு திசையற்று
தீனர்களாய்
திரிவதில் பயனுண்டோ?

எத்திக்கும்
உன் பெயரை
உச்சத்தில்
உச்சரிக்க
வேண்டாமா?

முடியாது என்பது
முட்டாள்களின்
வார்த்தை
எதற்கும் முயற்சி செய்
இன்றேல்
பயிற்சி செய்

ஒவ்வொரு உயிரின்
முயற்சியே
அதன் வாழ்வின்
மலர்ச்சி

உன் மனதை
ஆழ உழு
செவிகளை
கொஞ்சம்
அகலத்திற

விழிகளை
இன்னும்
விரித்தே வை

கேள்,
வெற்றி ஒன்றும்
கம்பசூத்திரம் அல்ல

நல்லவை நாடு
அல்லவை அகற்று
சொல்வதை செய்
செய்வதை சொல்

உலகம் உன்
சட்டைப் பையில் விழும்!
இவண்,
- பேனாமுனை பாரதி
பேனாமுனை பாரதி
பேனாமுனை பாரதி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 18/02/2012

Back to top Go down

உன் சுயம் அறி! சுடர்விடு!  Empty Re: உன் சுயம் அறி! சுடர்விடு!

Post by அதி Sat Feb 18, 2012 4:05 pm

உங்கள் பேனாமுனை கருத்து கவிதை அருமை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

உன் சுயம் அறி! சுடர்விடு!  Empty Re: உன் சுயம் அறி! சுடர்விடு!

Post by பேனாமுனை பாரதி Sat Feb 18, 2012 4:09 pm

மிக்க நன்றி ....
பேனாமுனை பாரதி
பேனாமுனை பாரதி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 18/02/2012

Back to top Go down

உன் சுயம் அறி! சுடர்விடு!  Empty Re: உன் சுயம் அறி! சுடர்விடு!

Post by பாக்யலக்ஷ்மி Sat Feb 18, 2012 4:33 pm

தங்கள் கவிதை யென் மனதை மிகவும் மாற்றி விட்டது . சொல்ல போனால் யென் வெற்றி பாதை பற்றிய அச்சம் போய் விட்டது. நன்றி
பாக்யலக்ஷ்மி
பாக்யலக்ஷ்மி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 18/02/2012

Back to top Go down

உன் சுயம் அறி! சுடர்விடு!  Empty Re: உன் சுயம் அறி! சுடர்விடு!

Post by கௌதம் Sat Feb 18, 2012 4:42 pm

தங்களது கவிதைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

கௌதம்
கௌதம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 18/02/2012

Back to top Go down

உன் சுயம் அறி! சுடர்விடு!  Empty Re: உன் சுயம் அறி! சுடர்விடு!

Post by இளமாறன் Sat Feb 18, 2012 4:47 pm

முடியாது என்பது
முட்டாள்களின்
வார்த்தை
எதற்கும் முயற்சி செய்
இன்றேல்
பயிற்சி செய்

நல்ல விழிப்புணர்வு தரும் கவிதை அருமை நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் சுயம் அறி! சுடர்விடு!  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உன் சுயம் அறி! சுடர்விடு!  Empty Re: உன் சுயம் அறி! சுடர்விடு!

Post by ரேவதி Sat Feb 18, 2012 4:48 pm

நன்றாக இருக்கிறது

உங்கள் பயனர் பெயர் பேனாமுனை பாரதி யா.....கொஞ்சம் பிழை இருக்கிறது பாருங்கள் நிர்வாகதிடம் சொல்லி திருத்தி கொள்ளுங்கள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உன் சுயம் அறி! சுடர்விடு!  Empty Re: உன் சுயம் அறி! சுடர்விடு!

Post by இளமாறன் Sat Feb 18, 2012 4:48 pm

தங்களை பற்றி அறிமுக பகுதியில் அறிமுக படுத்தி கொள்ளுங்கள் நண்பரே அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் சுயம் அறி! சுடர்விடு!  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உன் சுயம் அறி! சுடர்விடு!  Empty Re: உன் சுயம் அறி! சுடர்விடு!

Post by பேனாமுனை பாரதி Sat Feb 18, 2012 4:53 pm

நிச்சயம் திருத்தி கொள்கிறேன் . நன்றி ....
பேனாமுனை பாரதி
பேனாமுனை பாரதி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 18/02/2012

Back to top Go down

உன் சுயம் அறி! சுடர்விடு!  Empty Re: உன் சுயம் அறி! சுடர்விடு!

Post by பேனாமுனை பாரதி Sat Feb 18, 2012 4:56 pm

நன்றி நண்பா . நிச்சயம் அறிமுக படுத்தி கொள்கிறேன் ...
பேனாமுனை பாரதி
பேனாமுனை பாரதி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 18/02/2012

Back to top Go down

உன் சுயம் அறி! சுடர்விடு!  Empty Re: உன் சுயம் அறி! சுடர்விடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum