ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*)

+6
ரேவதி
முஹைதீன்
ராஜா
உதயசுதா
அதி
ஜாஹீதாபானு
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) Empty என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*)

Post by ஜாஹீதாபானு Sat Feb 18, 2012 3:51 pm

தேவையான பொருட்கள்
மைதா **************** 300 கிராம்
டால்டா****************100 கிராம்
சர்க்கரை***************100 கிராம்
உப்பு **************** கால் டீஸ்பூன்



செய்முறை
மைதா மாவை நன்றாக சலித்து கொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் மாவு போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

டால்டாவை உருக்கி வைத்துக் கொள்ளவும்.

மைதாவில் சர்க்கரை உப்பு சேர்த்து கிளறி அதன்பின் டால்டா சேர்த்து நன்றாக கிளறி அதில் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

அரைமணி நேரம் கழித்து சப்பாத்திக் கட்டையில் வைத்து விரல் தடிமனுக்கு பரத்தி கத்தியால் சிறு சிறு டைமன் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் கஜூரா துண்டுகளை போட்டு பொன்னிறமானதும் எடுத்து தட்டில் போட்டு ஆறவிடவும்.


பொன்னிறமானதும் கஜூராவை எடுக்கும் போது கையால் தொட்டால் அமுங்கும் . அதை ஆறவிட்டால் தான் மொறமொறப்பாக இருக்கும் ....


சாப்பிட சுவையாக இருக்கும்

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) Empty Re: என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*)

Post by அதி Sat Feb 18, 2012 3:55 pm

செய்முறை மட்டும்தானா ப்யூட்டி? நீங்களே செஞ்சு தர மாட்டீங்களா? சோகம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) Empty Re: என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*)

Post by ஜாஹீதாபானு Sat Feb 18, 2012 4:06 pm

அதிபொண்ணு wrote:செய்முறை மட்டும்தானா ப்யூட்டி? நீங்களே செஞ்சு தர மாட்டீங்களா? சோகம்
வீட்டுக்கு வா செய்து வச்சிருக்கேன் தரேன்

ரொம்ப நாளா ஆளயே காணோம் நலமா நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) Empty Re: என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*)

Post by அதி Sat Feb 18, 2012 4:09 pm

நான் அருமையா இருக்கேன்..நீங்க இன்னும் அப்படியே தான் இருக்கீங்களா அப்பாவியா? சிரி
நான் வந்துகிட்டு தான் இருக்கேன்....நீங்க பகலில் வரீங்க......நான் மாலைக்கு மேல் வருவேன்.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) Empty Re: என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*)

Post by உதயசுதா Sat Feb 18, 2012 4:11 pm

இது எனக்கு எங்கம்மா சின்ன வயசுல செய்து தருவாங்க பானு.
நீங்க இந்த குறிப்பை போட்டதும் எனக்கு சின்ன வயசு நினைவு வந்துட்டது போங்க. அழுகை அழுகை


என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) Uஎன் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) Dஎன் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) Aஎன் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) Yஎன் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) Aஎன் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) Sஎன் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) Uஎன் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) Dஎன் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) Hஎன் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) Empty Re: என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*)

Post by ராஜா Sat Feb 18, 2012 4:14 pm

சென்னையில் பேச்சுலர் வாழ்க்கையில் பல ஞாயிற்று கிழமைகளில் காலை உணவே இந்த கஜுராவும் டீயும் தான் , பகிர்வுக்கு நன்றி ஜாகீதா 4
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) Empty Re: என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*)

Post by ஜாஹீதாபானு Sat Feb 18, 2012 4:14 pm

அதிபொண்ணு wrote:நான் அருமையா இருக்கேன்..நீங்க இன்னும் அப்படியே தான் இருக்கீங்களா அப்பாவியா? சிரி
நான் வந்துகிட்டு தான் இருக்கேன்....நீங்க பகலில் வரீங்க......நான் மாலைக்கு மேல் வருவேன்.


ஏன் இப்படி சொல்கிறாய் ஒன்னும் புரியல

நாங்க வீட்டுக்கு போற நேரம் நீ வந்தா எப்படி சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) Empty Re: என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*)

Post by ஜாஹீதாபானு Sat Feb 18, 2012 4:15 pm

உதயசுதா wrote:இது எனக்கு எங்கம்மா சின்ன வயசுல செய்து தருவாங்க பானு.
நீங்க இந்த குறிப்பை போட்டதும் எனக்கு சின்ன வயசு நினைவு வந்துட்டது போங்க. அழுகை அழுகை
சரி அழாதீங்க என் வீட்டுக்கு வாங்க நான் தரேன் நன்றி ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) Empty Re: என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*)

Post by ஜாஹீதாபானு Sat Feb 18, 2012 4:15 pm

ராஜா wrote:சென்னையில் பேச்சுலர் வாழ்க்கையில் பல ஞாயிற்று கிழமைகளில் காலை உணவே இந்த கஜுராவும் டீயும் தான் , பகிர்வுக்கு நன்றி ஜாகீதா 4

நன்றி நன்றி
அதென்ன 4 ஒன்னும் புரியல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) Empty Re: என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*)

Post by முஹைதீன் Sat Feb 18, 2012 4:17 pm

சூப்பருங்க


ஜொள்ளு ஜொள்ளு
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*) Empty Re: என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum