புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
First topic message reminder :
குடியிருப்பு பகுதியை ஒட்டியிருந்த டாஸ்மாக் குடிமையத்துக்கு வந்த குடிமகன்களின் அட்டகாசம் தாங்க முடியாத பெண்கள், விறகு கட்டைகளுடன் புகுந்ததால், குடிமகன்கள் அலறியடித்து ஓட்டமெடுத்தனர்.
சென்னை, செனாய் நகர் புல்லா அவென்யூ டாஸ்மாக் மதுபானக் கடை குடிமையத்துடன் உள்ளது. குடிமையம் அமைந்துள்ள சாலையில் வங்கி, மாநகராட்சி மகப்பேறு மருத்துவ மனை, மாநகராட்சி பெண்கள் பள்ளி, சந்தை உள்ளிட்டவை இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், குடிமையத்தை ஒட்டியிருக்கிறது அமைந்தகரை திருவீதியம்மன் கோவில் தெரு சந்து. இச்சந்து வழியாகத் தான், திருவீதியம்மன் கோவில் தெருவின் 4 தெருக்களிலும், மஞ்சக்கொல்லைப் பகுதியிலும் வசிக்கும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியிடங்களுக்குச் சென்று திரும்பவேண்டும். டாஸ்மாக் கடைக்கு வந்த குடிமகன்கள், திருவீதியம்மன் கோவில் சந்துவை திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாகவும், திறந்த வெளி குடிமையமாகவும் மாற்றிவிட்டனர். அந்த சந்து வழியே செல்லும் மாணவிகள், இளம்பெண்களை கேலி செய்வது, நடுத்தெருவில் சிறுநீர் கழிப்பது என என அட்டகாசம் செய்து வந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் எல்லாம் அனுப்பி அலுத்துப்போயினர் பொதுமக்கள். இதனால், ஆவேசமடைந்த திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட ஆண்கள், கையில் விறகுக் கட்டையுடன் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் குடிமையம் அருகே திரண்டனர். அங்கு மது குடித்த, சிறுநீர் கழித்த குடிமகன்களை அடித்து விரட்டினர். பின்னர் குடிமையத்துக்குள் புகுந்தனர். கையில் ஆயுதங்களுடன் பெண்கள் திரண்டதைக் கண்ட குடிமகன்கள் ஓட்டமெடுத்தனர். பெண்கள் உணவுப் பொருட்கள், இருக்கைகளை அடித்து உடைத்தனர். இந்த சம்பவம் ஷெனாய் நகர், அமைந்தகரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடிமகன்கள் இதனால் கலங்கிப் போயுள்ளனர்.
- ஆர்.நாகராஜன் -
தினமலர்

- solomonபண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
இங்கேயும் எங்களை நிம்மதியா இருக்க விடமாட்டைங்கிறாங்கப்பா
:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நான் காலை தினமும் சீக்கிரமாக வேலைக்கு செல்லுவது வழக்கம். வழியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினமும் நான்கு ஐந்துபேர் கடைதிறக்கும் முன்னரே கதவை பிடித்துக்கொண்டும் யாரையோ அழைத்துக்கொண்டும் கையில் பிளாஸ்டிக் டம்ளர் வைத்துக்கொண்டும் சரக்கிற்காக அலைவதை பார்த்திருக்கிறேன். இவங்களையெல்லாம் இப்படி மண்டையில போட்டாதான் அறிவு வரும்.! ஆனா வராது; ஹிஹி
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அசுரன் wrote:நான் காலை தினமும் சீக்கிரமாக வேலைக்கு செல்லுவது வழக்கம். வழியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினமும் நான்கு ஐந்துபேர் கடைதிறக்கும் முன்னரே கதவை பிடித்துக்கொண்டும் யாரையோ அழைத்துக்கொண்டும் கையில் பிளாஸ்டிக் டம்ளர் வைத்துக்கொண்டும் சரக்கிற்காக அலைவதை பார்த்திருக்கிறேன். இவங்களையெல்லாம் இப்படி மண்டையில போட்டாதான் அறிவு வரும்.! ஆனா வராது; ஹிஹி
அவங்களுக்கு அந்த மயக்கம் பிடித்து இருக்கிறது பிறருக்கு தொந்தரவு இல்லாமல் செய்தால் சரி தானே அசுரன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யாராவது இவங்கள திருத்தாவிட்டால் இவர்கள் நிலை என்னவாகும்? இவங்க குடும்பம் பாவம்.இளமாறன் wrote:அசுரன் wrote:நான் காலை தினமும் சீக்கிரமாக வேலைக்கு செல்லுவது வழக்கம். வழியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினமும் நான்கு ஐந்துபேர் கடைதிறக்கும் முன்னரே கதவை பிடித்துக்கொண்டும் யாரையோ அழைத்துக்கொண்டும் கையில் பிளாஸ்டிக் டம்ளர் வைத்துக்கொண்டும் சரக்கிற்காக அலைவதை பார்த்திருக்கிறேன். இவங்களையெல்லாம் இப்படி மண்டையில போட்டாதான் அறிவு வரும்.! ஆனா வராது; ஹிஹி
அவங்களுக்கு அந்த மயக்கம் பிடித்து இருக்கிறது பிறருக்கு தொந்தரவு இல்லாமல் செய்தால் சரி தானே அசுரன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அசுரன் wrote:யாராவது இவங்கள திருத்தாவிட்டால் இவர்கள் நிலை என்னவாகும்? இவங்க குடும்பம் பாவம்.இளமாறன் wrote:அசுரன் wrote:நான் காலை தினமும் சீக்கிரமாக வேலைக்கு செல்லுவது வழக்கம். வழியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினமும் நான்கு ஐந்துபேர் கடைதிறக்கும் முன்னரே கதவை பிடித்துக்கொண்டும் யாரையோ அழைத்துக்கொண்டும் கையில் பிளாஸ்டிக் டம்ளர் வைத்துக்கொண்டும் சரக்கிற்காக அலைவதை பார்த்திருக்கிறேன். இவங்களையெல்லாம் இப்படி மண்டையில போட்டாதான் அறிவு வரும்.! ஆனா வராது; ஹிஹி
அவங்களுக்கு அந்த மயக்கம் பிடித்து இருக்கிறது பிறருக்கு தொந்தரவு இல்லாமல் செய்தால் சரி தானே அசுரன்
டாஸ்மார்க்கின் வருட நிகர லாபம் என்ன ஆகிறது .. அரசு கஜானா
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இளமாறன் wrote:அசுரன் wrote:யாராவது இவங்கள திருத்தாவிட்டால் இவர்கள் நிலை என்னவாகும்? இவங்க குடும்பம் பாவம்.இளமாறன் wrote:அசுரன் wrote:நான் காலை தினமும் சீக்கிரமாக வேலைக்கு செல்லுவது வழக்கம். வழியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினமும் நான்கு ஐந்துபேர் கடைதிறக்கும் முன்னரே கதவை பிடித்துக்கொண்டும் யாரையோ அழைத்துக்கொண்டும் கையில் பிளாஸ்டிக் டம்ளர் வைத்துக்கொண்டும் சரக்கிற்காக அலைவதை பார்த்திருக்கிறேன். இவங்களையெல்லாம் இப்படி மண்டையில போட்டாதான் அறிவு வரும்.! ஆனா வராது; ஹிஹி
அவங்களுக்கு அந்த மயக்கம் பிடித்து இருக்கிறது பிறருக்கு தொந்தரவு இல்லாமல் செய்தால் சரி தானே அசுரன்
டாஸ்மார்க்கின் வருட நிகர லாபம் என்ன ஆகிறது .. அரசு கஜானா
- solomonபண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
அண்ணன் அவசரப்பட்டு அப்படி சொல்லாதீங்க. ஃப்யூச்சர்ல நமக்கு கூட அப்படி நீக்க கூடிய நிலமை வரலாம்.................................................
:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
Page 2 of 2 • 1, 2
Similar topics
» குடி தண்ணீர் கேட்டு பெண்கள் ஆவேசம் ! ஆத்தூரில் கமிஷனர் வீடு முற்றுகை !
» அமெரிக்காவில் நில நடுக்கம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்
» ஊட்டி மலை ரயிலில் தீ: பயணிகள் அலறியடித்து ஓட்டம்
» இந்தோனேசியா, ரஷியா, இத்தாலியில் நில நடுக்கம்: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
» கூடங்குளத்தில் போலீசார் குவிப்பு; அணுமின் நிலையத்தை முற்றுகையிட கிராம மக்கள் திரண்டதால் பதற்றம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2