Latest topics
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!by ayyasamy ram Today at 21:16
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிதம்பரம் பங்கேற்ற நிகழ்ச்சி; மம்தா மூக்கறுப்பு !
Page 1 of 1
சிதம்பரம் பங்கேற்ற நிகழ்ச்சி; மம்தா மூக்கறுப்பு !
கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார். தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பான விவகாரத்தில் தமக்கு உள்ள எதிர்ப்பை காட்டவே இவ்வாறு முதல்வர் நடந்து கொண்டார் என கூறப்படுகிறது.
மாநிலங்களில் மத்திய அரசு அமைக்கவிருக்கும் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதற்கு சமம் என்றும் இதனை திரும்ப பெறவேண்டும் என்றும் பிரதமருக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார். இவரது நிலைக்கு ஒரிசா, தமிழ்நாடு, குஜராத், பீகார் உள்ளிட்ட முதல்வர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று கோல்கட்டாவில் தேசிய பாதுகாப்பு மைய திறப்பு விழா நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் மம்தா பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் புறக்கணித்தார், இருப்பினும் முதல்வர் வருவதற்கு காலதாமதம் ஆகலாம் என மையத்தை திறந்து வைக்காமல் 10 நிமிடம் காத்திருந்தார் சிதம்பரம் . ஆனாலும் ஏமாற்றமே மிஞ்சியது. மம்தா வரவில்லை. இதனையடுத்து அப்செட் ஆனார். தொடர்ந்து திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றி கிளம்பினார்.
மம்தாவை பொறுத்தவரையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்தாலும், பல விஷயங்களை எதிர்த்து வந்துள்ளார். இந்தியவர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு, லோக்பால் மசோதா, பென்சன் திட்டம், பெடரோல் விலை உயர்வு உள்ளிட்டவை அடங்கும். தற்போது விரிசல் அதிகரித்து கொண்டே போகிறது.
தினமலர்

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: சிதம்பரம் பங்கேற்ற நிகழ்ச்சி; மம்தா மூக்கறுப்பு !
மம்தா அரசுடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி : சிதம்பரம்
கோல்கட்டா : மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்துவதில் மேற்குவங்க முந்தைய அரசுடன் பணியாற்றிய மத்திய அரசு, தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுடனும் பணியாற்ற இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு படை மையம் துவக்க விழாவில் சிறப்புரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது, தேசிய மற்றும் உள்நாட்டு (மாநில) பாதுகாப்பு இரண்டிற்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பொறுப்பு ஆகும். மாநிலத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும்போது, மத்திய அரசு தகுந்த நேரத்தில் உதவிக்கரம் நீட்டி உதவி வருகிறது. குறிப்பாக, மேற்குவங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்த முந்தைய ஆட்சியில், அந்த அரசுடன் இணைந்து மாவோயிஸ்ட் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். தற்போது அமைந்துள்ள மம்தா பானர்ஜி தலைமையிலான புதிய அரசுடனும் இணைந்து செயல்பட உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியை, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar topics
» நக்ஸல் தலைவர் கொலை: மம்தா கோரிக்கையை நிராகரித்தார் சிதம்பரம்
» மூக்கறுப்பு யுத்தம்
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
» விருந்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு 99 சாட்டையடிகள்!
» ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum