புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10 
62 Posts - 40%
heezulia
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10 
53 Posts - 34%
mohamed nizamudeen
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10 
6 Posts - 4%
prajai
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10 
4 Posts - 3%
Saravananj
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10 
3 Posts - 2%
mruthun
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10 
189 Posts - 41%
ayyasamy ram
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10 
21 Posts - 5%
prajai
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_m10அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 18, 2012 12:28 pm

குழந்தைகளிடம் அன்பாய் அனுசரனையாய் பேசும் அம்மாக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அதாவது, அம்மாக்கள் அன்பாய் பேசினால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அபரிமிதமாய் இருக்குமாம். அவர்களின் அறிவு வளர்ச்சி அற்புதமாய் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

குழந்தைகளில் மூளை வளர்ச்சிக்கும் பெற்றோர்களின் செயல்பாட்டிற்கும் உள்ள தொடர்பு குறித்து வாஷிங்டன் பல்கலைக் கழகம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், அம்மாக்களின் அன்புக்கும் தொடர்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

அன்பால் அறிவு வளரும்

நர்சரி பள்ளிகளில் பயிலும் 3 முதல் 6 வயதிற்குட்பட்ட மாணவர்களிடம் ஆய்வாளர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். மனரீதியான அவர்களின் பிரச்சினைகள், ஆரோக்கிய குறைபாடு போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி 92 குழந்தைகளின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்ததில் அவர்களில் பெரும்பாலோனோர் மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

அவர்களின் சில குழந்தைகள் மன உளைச்சல் இன்றி காணப்பட்டனர். அதற்குக் காரணம் அந்த குழந்தைகளுக்கு கிடைக்கும் அம்மா பாசம் தான் என்பது தெரியவந்தது. ஆய்வின் போது குழந்தைகளை அவர்களின் அன்னையரிடம் பேசவைத்து அது படப் பதிவு செய்யப்பட்டு பின்னர் குழந்தைகளுக்கு காண்பிக்கப்பட்டது. குழந்தைகளிடம் அதிக அன்பும், பாசமும் காட்டும் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாசத்தோடு அதீத நினைவாற்றல் திறனையும் ஊட்டுகின்றனர் என்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு முடிவு தேசிய அகடெமி ஆப் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பேச்சுத்திறன் வளரும்

இதேபோல் லண்டனில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். பிறந்த 3 மாதமே ஆன 50 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அந்த குழந்தைகளிடம் அவர்களின் அன்னையர்களை அடிக்கடி பேச்சு கொடுக்கும்படி தெரிவித்தனர். மேலும், விலங்குகளின் படங்களை காட்டி அவற்றின், பெயர்களை கற்றுக் கொடுக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது.

அவர்கள் கொடுத்த பயிற்சியின்படி 3 மாத குழந்தைகள் படங்களை பார்த்து அவற்றின் பெயர்களை உச்சரிக்க தொடங்கினர். மேலும் பல படங்களின் மூலம் அவற்றின் பெயர்களை தெரிவித்தனர். இந்த ஆய்வின் மூலம் குழந்தைகளிடம் அன்னையர் பேச்சு கொடுத்தாலே போதும், குழந்தைகளின் அறிவுத்திறன் வளரும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அம்மாவின் அன்பு

பொதுவாக குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர். அவை அவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் என இதுவரை நம்பப்பட்டு வந்தது. இவற்றை எல்லாம் விட அன்னையர்களின் அன்பே குழந்தைகளை அறிவாளிகளாக மாற்றுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தட்ஸ் தமிழ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Ila
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Feb 18, 2012 12:49 pm

நல்ல செய்தி... சூப்பருங்க மகிழ்ச்சி

தாய்மார்களே குழந்தைகளிடம் அன்பாய் அனுசரனையாய் பேசுவும்...

எப்ப பார் படி படினு நச்சரிக்க கூடாது... ஓ‌கே...

இங்க உள்ள அம்மாக்கள் வருவதற்கு முன் அய்யோ, நான் இல்லை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Feb 18, 2012 3:40 pm

பெற்றோரின் அனுசரணை இருந்தால் குழந்தைகளின் மனம் வன்முறையை நாடாது இருக்கும் என்பதும் மெய்யே

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 18, 2012 4:15 pm

நல்ல விஷயம் தான். ஆனா இன்னிக்கு இருக்கிற அம்மாக்களில் முக்கால் வாசி பேர் வேலைக்கு போறாங்க. அவங்க வீட்டு வேலையும் பார்த்து,
அலுவலக வேலையும் பார்த்து சோர்ந்து வந்தாலும் தான் பிள்ளைகளுக்கு வேண்டியதை அவர்கள் தானே செய்கிறார்கள்.
எப்படி இருந்தாலும் அவர்களின் அன்பும் எந்த விதத்திலும் குறைவு இல்லை

அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Uஅம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Dஅம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Aஅம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Yஅம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Aஅம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Sஅம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Uஅம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Dஅம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Hஅம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக