ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு

+6
கபாலி
பூவன்
இளமாறன்
ரவிக்குமார்
கா.ந.கல்யாணசுந்தரம்
dhilipdsp
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Empty கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு

Post by dhilipdsp Sat Feb 18, 2012 10:01 am

First topic message reminder :

முதல் கவிதை
என்னவள்
வீட்டு
வாசலில்
வரைந்த புது
ஓவியத்தை
முதல் முதலில்
பார்த்து விடுகிறதே
"செய்திதாள்"
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down


கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Empty Re: கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு

Post by ரா.ரா3275 Tue Mar 13, 2012 6:02 pm

பெரிதோ சிறிதோ
புள்ளிகள் என்றாலே
ஆயிரம் பேசும்...


கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 224747944

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Rகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Aகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Emptyகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Rகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Empty Re: கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு

Post by யினியவன் Tue Mar 13, 2012 6:03 pm

இருண்டது கண்டு மிரண்டது
மிரண்டது கண்டு அணைத்தது
அணைத்தது கண்டு வேர்த்தது
வேர்த்தலும் நன்றென புரிந்தது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Empty Re: கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு

Post by ரா.ரா3275 Tue Mar 13, 2012 6:06 pm

வேர்வை என்பது வேர்வையன்று
நீர்த்தேன் அது
நினைவிலும் இனிக்கும்
உழைத்துக் களைத்தால்


கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 224747944

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Rகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Aகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Emptyகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Rகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Empty Re: கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு

Post by யினியவன் Tue Mar 13, 2012 6:11 pm

உழைத்துக் களைத்தல் நன்றன்று
உதைத்து களைப்பதே நன்றென்று
ஊரை மிரட்டி உண்பதொரு தொழிலா?

(நா அதத் தான் பண்றேன்னு சொல்லிடாதீங்க பேர வெச்சு)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Empty Re: கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு

Post by ரா.ரா3275 Tue Mar 13, 2012 6:13 pm

அழகாய் மிரட்டினால்
கலை
அழகையே மிரட்டினால்
கொலை


கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 224747944

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Rகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Aகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Emptyகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Rகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Empty Re: கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு

Post by யினியவன் Tue Mar 13, 2012 6:18 pm

அழகை அழகாய் கண் சிமிட்டினால்
ஈவ் டீசிங் என கணக்காய் பிடித்தனர்
காதலரை ரசிக்கத் தெரியா காவலர்கள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Empty Re: கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு

Post by ரா.ரா3275 Tue Mar 13, 2012 6:23 pm

காவலிலும் காதலுண்டு
காதலிலும் காவலுண்டு
இரண்டிலும் ஏவலுண்டு


கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 224747944

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Rகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Aகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Emptyகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Rகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Empty Re: கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு

Post by யினியவன் Tue Mar 13, 2012 6:30 pm

ஏவல் செய்ய அவளிருந்தாள்
ஏவல் செய்தே உடனிருப்பேன்
ஓவலும் தான் நான் தருவேன்
ஓவராய் தான் ரசித்திருப்பேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Empty Re: கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு

Post by dhilipdsp Tue Mar 13, 2012 6:35 pm

கவலனை
ஏவள் பணிக்கு
அமர்த்தியது
காதல்..........
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Empty Re: கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு

Post by ரா.ரா3275 Tue Mar 13, 2012 6:37 pm

ஏவலும் காவலும்
எனக்கு வேண்டாம் என்பதால்
ஆவலோடு விடை பெறுகிறேன்


கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 224747944

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Rகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Aகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Emptyகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Rகவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு   - Page 3 Empty Re: கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum