ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் வாங்கியதில் சிக்கல்

+6
ராஜ்அருண்
வேலவன்
கேசவன்
ஜாஹீதாபானு
ந.கார்த்தி
ரா.ரா3275
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Empty செல்போன் வாங்கியதில் சிக்கல்

Post by ரா.ரா3275 Fri Feb 17, 2012 4:12 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே...

கடந்த ஜனவரி மாதம் முதல் தேதி...அதாவது புத்தாண்டு தினத்தன்று...சென்னை எம்.எம்.டி.ஏ. அரும்பாக்கம் பகுதியில் உள்ள யுனிவர்செல் ஷோ ரூமில் புதிய செல்போன் வாங்கப் போனேன்.
எனக்கு மின்னணுப் பொருட்கள் பற்றிய அறிவு துளியும் இல்லை என்று சொல்லியே
நல்ல செல்போன் ஏதாகிலும் ஒன்று சொல்லுங்கள்.
சவுண்ட்,பேட்டரி சார்ஜ் நீடித்த தன்மை போன்ற இன்னா பிற வசதிகள் தெளிவாக இருக்கவேண்டும் என்ற வேண்டுகோளுடன் கேட்டேன்.
அது-இது எனப் பார்த்து இறுதியில் அவர்கள் அதிகம் பரிந்துரைத்த மைக்ரோமாக்ஸ் ஏ60(ஆண்ட்ராய்ட்) செல்போனை வாங்கி வந்தேன்.
வாங்கிய இரண்டாவது நாளில் இருந்து பெரும் தலைவலி.
*புளூடூத் வேலை செய்வதில் தகராறு.
*அழைப்பு வந்தால் எடுக்க முடியாது.
*கேமரா மிகக் கேவலம் (3.2மெகா பிக்ஸெல்?!)
*பேட்டரி 2 மணி நேரம் கூட நீடிக்கவில்லை
இப்படிப்பட்ட புகார்களுடன் அதே யுனிவர்சல் ஷோ ரூமுக்குச் சென்று எனக்கு இதை சரி செய்து தாருங்கள் அல்லது மாற்றித்தாருங்கள் வேறு பிராண்ட் போனை என்று கேட்டேன்.
மாற்ற முடியாது சர்வீஸ் செண்டரை அணுகுங்கள் என்றனர்.வாங்கிய 45 நாள்களுள் நான்கைந்து முறை நடந்தேன்.

சர்வீஸ் சென்டர் முகவரிக்குப் போன் செய்தால் இங்கு அந்த மாதிரி புகார்களை ஏற்பதில்லை.நீங்கள் முகப்பேர் முகவரிக்குச் செல்லுங்கள் என்று ஒரு முகவரி தர,தொடர்பு எண் கேட்டால்,அவர்கள் போனை எடுக்க மாட்டார்கள்-நேரில் செல்லுங்கள் என்று ஆளாளுக்கு வெறுப்பேற்றினார்கள்.

இறுதியாக நேற்று முன்தினம், போன் வாங்கிய ஷோ ரூமின் தலைமைப் புகார் அதிகாரி கவிதா என்ற பெண்மணி எண் கிடைத்து அவரை அணுகியபோது உங்களை இத்தனை முறை அலையவிட்டது தவறு.மன்னியுங்கள் என்றார்.
எனக்கு போனும் வேண்டாம்.காசும் வேண்டாம்.உங்கள் ஷோ ரூமில் இரண்டும் முடியாதென்கிறார்கள்.எனவே,போன் பெரும் பிரச்சினை என்று வாடிக்கையாளர் வந்தார்.வேறு போனும் தரவில்லை.பணமும் திருப்பித் தரவில்லை என்று ஒரே ஒரு கடிதம் மட்டும் தரச் சொல்லுங்கள் உங்கள் ஷோ ரூமில் என்றேன்.அதெல்லாம் வேண்டாம்.நீங்கள் எங்கள் ஷோ ரூமிற்குச் சென்று அங்கிருந்து எனக்கொரு போன் செய்யுங்கள் என்றார்.போனேன்.செய்தேன்.
ஷோ ரூமில் இருந்தவர்கள் மின்சாரத்தில் கை வைத்ததுபோல் உடனடியாக மாற்றித் தந்துவிட்டு எப்போது வேண்டுமானாலும் வாங்க சார்.என்ன பிரச்சினை என்றாலும் போனைக் கொண்டு வாருங்கள்.சரி செய்து கொள்ளலாம் என்று கூற நேற்று இரவு 8 மணிக்கு வேறு புதிய செல்போனோடு வீடு திரும்பினேன்.அந்தப் பெண் அதிகாரிக்கு நன்றி கூறினேன்.

எதிலும் பிரச்சனையைக் கிண்டிக் கிளறி நோண்டி நொங்கெடுத்தால்தான் வேலை நடக்கிறது.
நல்ல நாடு.நல்ல நாம்.'நாம்' என்றால் மக்கள்தான். அநியாயம் என்ன கொடுமை சார் இது

Last edited by ரா.ரா3275 on Sun Feb 19, 2012 7:56 pm; edited 1 time in total

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 224747944

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Rசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Aசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Emptyசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Rசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Empty Re: செல்போன் வாங்கியதில் சிக்கல்

Post by இளமாறன் Fri Feb 17, 2012 10:57 pm

தெரியாது என்றால் மொட்டை அடித்து விடுவார்களே அது தானே நமது வியாபார தந்திரம் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Empty Re: செல்போன் வாங்கியதில் சிக்கல்

Post by அதி Fri Feb 17, 2012 11:13 pm

கவிதா நல்லவங்களா இருந்ததால நீங்க பிழைச்சீங்க ஒன்னும் புரியல
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Empty Re: செல்போன் வாங்கியதில் சிக்கல்

Post by ரா.ரா3275 Sat Feb 18, 2012 9:26 am

ஜாஹீதாபானு wrote:டப்பா செல்ஃபோன் வாங்கினா இப்படித் தான் என்ன கொடுமை சார் இது
பெரியவங்க கிட்ட ஆலோசனை கேட்டிருந்தா இப்படி நடக்குமா............... :வணக்கம்: அய்யோ, நான் இல்லை

பெரியங்க பேசறதுக்கே காசு கேப்பாங்க...வயசான காலத்துல அவங்கள எதுக்கு தொந்தரவு பண்ணிட்டுன்னு விட்டுட்டேன்...
ஆமா...யாரு பெரியவங்க?...

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 224747944

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Rசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Aசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Emptyசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Rசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Empty Re: செல்போன் வாங்கியதில் சிக்கல்

Post by dhilipdsp Sat Feb 18, 2012 9:29 am

சூப்பருங்க பாராட்டுகள் அண்ணா
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Empty Re: செல்போன் வாங்கியதில் சிக்கல்

Post by ரா.ரா3275 Sat Feb 18, 2012 9:30 am

சிவா wrote:உங்களைப் போன்ற விஐபிக்களுக்கே இந்நிலை என்றால் சாமானியர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கும் போலுள்ளதே? - புதிய போன் கிடைத்ததில் மகிழ்ச்சி. ஒருவேளை இந்த வகைப் போனை பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் பத்திரமாக வைத்திருங்கள், நான் அங்கு வந்ததும் என்னிடம் தந்துவிடுங்கள்.

கவிதா - இவங்களுக்கும் உங்களுக்கும்? சோகம்

அய்யா சாமீ...ஆள விடுங்க...நா விவரம் இல்லாத பையன்றத வி.ஐ.பி.ன்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டீங்களே...இதுக்குத்தாம்பா யாருகிட்டயும் உண்மையவே சொல்லக்கூடாது...

என்னோட தயாரிப்பாளர் உங்களுக்கு படம் எடுத்து தரலாம்...
பழைய செல்போனையா தரது?...
மாட்டினீங்களா?...

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 224747944

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Rசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Aசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Emptyசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Rசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Empty Re: செல்போன் வாங்கியதில் சிக்கல்

Post by ரா.ரா3275 Sat Feb 18, 2012 9:32 am

இளமாறன் wrote:தெரியாது என்றால் மொட்டை அடித்து விடுவார்களே அது தானே நமது வியாபார தந்திரம் சிரி

உண்மைதான் இளமாறன்.ஆனால் தந்திரம் என்று அவர்கள் நம்பும் அந்தப் புண்ணாக்கு ஒருநாள் வீழ்ந்து போகும்,மீண்டும் எழமுடியாத அளவுக்கு...

Post by dhilipdsp Sat Feb 18, 2012 9:33 am

ரா.ரா3275 wrote:
இளமாறன் wrote:தெரியாது என்றால் மொட்டை அடித்து விடுவார்களே அது தானே நமது வியாபார தந்திரம் சிரி

உண்மைதான் இளமாறன்.ஆனால் தந்திரம் என்று அவர்கள் நம்பும் அந்தப் புண்ணாக்கு ஒருநாள் வீழ்ந்து போகும்,மீண்டும் எழமுடியாத அளவுக்கு...
மகிழ்ச்சி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Empty Re: செல்போன் வாங்கியதில் சிக்கல்

Post by ரா.ரா3275 Sat Feb 18, 2012 9:40 am

rajarun wrote:யாரிடமாவது ஆலோசனை கேட்டிருக்கலாமே ,நம் தளத்திலே கேட்டிருக்கலாமே ரா.ரா
உண்மைதான் கேட்டிருக்கலாம்.தவறுதான்.இனி கேட்பேன்.இப்ப பட்டுட்டேன்ல...

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 224747944

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Rசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Aசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Emptyசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Rசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Empty Re: செல்போன் வாங்கியதில் சிக்கல்

Post by ரா.ரா3275 Sat Feb 18, 2012 9:44 am

வேலவன் wrote:எதிலும் நமக்கு விவரம் இல்லாது போல் சொல்லிக்கொள்ளவே பயமாக உள்ளது.தெரியாத ஒரு விடயத்தை தெரிந்தது போல் நடித்தால் தான் இந்த யுகத்தில் பிழைக்கலாம் என்று நினைக்கிறேன்..

உண்மையும் யதார்த்தமும் வெளிப்படையும் எந்தப் போர்ப்படையையும் வெல்லும் வேலவன்...
நடிப்பதில் விருப்பமில்லை...

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 224747944

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Rசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Aசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Emptyசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Rசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Empty Re: செல்போன் வாங்கியதில் சிக்கல்

Post by ரா.ரா3275 Sat Feb 18, 2012 9:44 am

நன்றி திலீப் தம்பி...

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 224747944

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Rசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Aசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Emptyசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Rசெல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

செல்போன் வாங்கியதில் சிக்கல்  - Page 2 Empty Re: செல்போன் வாங்கியதில் சிக்கல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» உடல் நலத்திற்கு சிறந்த செல்போன் எது? தவிர்க்கவேண்டிய செல்போன் எது?
» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
» போலீசாருக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு; ஒன்றின் விலை ரூ.2 லட்சம்!!!
» பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு பற்றி விசாரணை?
» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum