Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போன் வாங்கியதில் சிக்கல்
+6
ராஜ்அருண்
வேலவன்
கேசவன்
ஜாஹீதாபானு
ந.கார்த்தி
ரா.ரா3275
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
செல்போன் வாங்கியதில் சிக்கல்
வணக்கம் உறவுகளே...
கடந்த ஜனவரி மாதம் முதல் தேதி...அதாவது புத்தாண்டு தினத்தன்று...சென்னை எம்.எம்.டி.ஏ. அரும்பாக்கம் பகுதியில் உள்ள யுனிவர்செல் ஷோ ரூமில் புதிய செல்போன் வாங்கப் போனேன்.
எனக்கு மின்னணுப் பொருட்கள் பற்றிய அறிவு துளியும் இல்லை என்று சொல்லியே
நல்ல செல்போன் ஏதாகிலும் ஒன்று சொல்லுங்கள்.
சவுண்ட்,பேட்டரி சார்ஜ் நீடித்த தன்மை போன்ற இன்னா பிற வசதிகள் தெளிவாக இருக்கவேண்டும் என்ற வேண்டுகோளுடன் கேட்டேன்.
அது-இது எனப் பார்த்து இறுதியில் அவர்கள் அதிகம் பரிந்துரைத்த மைக்ரோமாக்ஸ் ஏ60(ஆண்ட்ராய்ட்) செல்போனை வாங்கி வந்தேன்.
வாங்கிய இரண்டாவது நாளில் இருந்து பெரும் தலைவலி.
*புளூடூத் வேலை செய்வதில் தகராறு.
*அழைப்பு வந்தால் எடுக்க முடியாது.
*கேமரா மிகக் கேவலம் (3.2மெகா பிக்ஸெல்?!)
*பேட்டரி 2 மணி நேரம் கூட நீடிக்கவில்லை
இப்படிப்பட்ட புகார்களுடன் அதே யுனிவர்சல் ஷோ ரூமுக்குச் சென்று எனக்கு இதை சரி செய்து தாருங்கள் அல்லது மாற்றித்தாருங்கள் வேறு பிராண்ட் போனை என்று கேட்டேன்.
மாற்ற முடியாது சர்வீஸ் செண்டரை அணுகுங்கள் என்றனர்.வாங்கிய 45 நாள்களுள் நான்கைந்து முறை நடந்தேன்.
சர்வீஸ் சென்டர் முகவரிக்குப் போன் செய்தால் இங்கு அந்த மாதிரி புகார்களை ஏற்பதில்லை.நீங்கள் முகப்பேர் முகவரிக்குச் செல்லுங்கள் என்று ஒரு முகவரி தர,தொடர்பு எண் கேட்டால்,அவர்கள் போனை எடுக்க மாட்டார்கள்-நேரில் செல்லுங்கள் என்று ஆளாளுக்கு வெறுப்பேற்றினார்கள்.
இறுதியாக நேற்று முன்தினம், போன் வாங்கிய ஷோ ரூமின் தலைமைப் புகார் அதிகாரி கவிதா என்ற பெண்மணி எண் கிடைத்து அவரை அணுகியபோது உங்களை இத்தனை முறை அலையவிட்டது தவறு.மன்னியுங்கள் என்றார்.
எனக்கு போனும் வேண்டாம்.காசும் வேண்டாம்.உங்கள் ஷோ ரூமில் இரண்டும் முடியாதென்கிறார்கள்.எனவே,போன் பெரும் பிரச்சினை என்று வாடிக்கையாளர் வந்தார்.வேறு போனும் தரவில்லை.பணமும் திருப்பித் தரவில்லை என்று ஒரே ஒரு கடிதம் மட்டும் தரச் சொல்லுங்கள் உங்கள் ஷோ ரூமில் என்றேன்.அதெல்லாம் வேண்டாம்.நீங்கள் எங்கள் ஷோ ரூமிற்குச் சென்று அங்கிருந்து எனக்கொரு போன் செய்யுங்கள் என்றார்.போனேன்.செய்தேன்.
ஷோ ரூமில் இருந்தவர்கள் மின்சாரத்தில் கை வைத்ததுபோல் உடனடியாக மாற்றித் தந்துவிட்டு எப்போது வேண்டுமானாலும் வாங்க சார்.என்ன பிரச்சினை என்றாலும் போனைக் கொண்டு வாருங்கள்.சரி செய்து கொள்ளலாம் என்று கூற நேற்று இரவு 8 மணிக்கு வேறு புதிய செல்போனோடு வீடு திரும்பினேன்.அந்தப் பெண் அதிகாரிக்கு நன்றி கூறினேன்.
எதிலும் பிரச்சனையைக் கிண்டிக் கிளறி நோண்டி நொங்கெடுத்தால்தான் வேலை நடக்கிறது.
நல்ல நாடு.நல்ல நாம்.'நாம்' என்றால் மக்கள்தான்.

Last edited by ரா.ரா3275 on Sun Feb 19, 2012 7:56 pm; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: செல்போன் வாங்கியதில் சிக்கல்
/////எதிலும் பிரச்சனையைக் கிண்டிக் கிளறி நோண்டி நொங்கெடுத்தால்தான் வேலை நடக்கிறது.
நல்ல நாடு.நல்ல நாம்.'நாம்' என்றால் மக்கள்தான்//////////
ஆம் அண்ணா நீங்கள் கூறி உள்ளது உண்மை தான் ...
நல்ல நாடு.நல்ல நாம்.'நாம்' என்றால் மக்கள்தான்//////////
ஆம் அண்ணா நீங்கள் கூறி உள்ளது உண்மை தான் ...
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: செல்போன் வாங்கியதில் சிக்கல்
டப்பா செல்ஃபோன் வாங்கினா இப்படித் தான்
பெரியவங்க கிட்ட ஆலோசனை கேட்டிருந்தா இப்படி நடக்குமா...............
பெரியவங்க கிட்ட ஆலோசனை கேட்டிருந்தா இப்படி நடக்குமா...............
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: செல்போன் வாங்கியதில் சிக்கல்
பெரியவங்க கிட்ட ஆலோசனை கேட்டிருந்தா இப்படி நடக்குமா............... அய்யோ, நான் இல்லை
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: செல்போன் வாங்கியதில் சிக்கல்
கேசவன் wrote:பெரியவங்க கிட்ட ஆலோசனை கேட்டிருந்தா இப்படி நடக்குமா............... அய்யோ, நான் இல்லை
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: செல்போன் வாங்கியதில் சிக்கல்
ஏன் பாட்டி அதிர்ச்சியாக பார்க்கின்றீர்கள்ஜாஹீதாபானு wrote:கேசவன் wrote:பெரியவங்க கிட்ட ஆலோசனை கேட்டிருந்தா இப்படி நடக்குமா............... அய்யோ, நான் இல்லை
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: செல்போன் வாங்கியதில் சிக்கல்
இப்படி ஸ்மைலி போட்டா அவர் வந்து என்னை அடிக்கவாகேசவன் wrote:ஏன் பாட்டி அதிர்ச்சியாக பார்க்கின்றீர்கள்ஜாஹீதாபானு wrote:கேசவன் wrote:பெரியவங்க கிட்ட ஆலோசனை கேட்டிருந்தா இப்படி நடக்குமா............... அய்யோ, நான் இல்லை
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: செல்போன் வாங்கியதில் சிக்கல்
எதிலும் நமக்கு விவரம் இல்லாது போல் சொல்லிக்கொள்ளவே பயமாக உள்ளது.தெரியாத ஒரு விடயத்தை தெரிந்தது போல் நடித்தால் தான் இந்த யுகத்தில் பிழைக்கலாம் என்று நினைக்கிறேன்..
ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
வேலவன்- பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
Re: செல்போன் வாங்கியதில் சிக்கல்
யாரிடமாவது ஆலோசனை கேட்டிருக்கலாமே ,நம் தளத்திலே கேட்டிருக்கலாமே ரா.ரா
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: செல்போன் வாங்கியதில் சிக்கல்
உங்களைப் போன்ற விஐபிக்களுக்கே இந்நிலை என்றால் சாமானியர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கும் போலுள்ளதே? - புதிய போன் கிடைத்ததில் மகிழ்ச்சி. ஒருவேளை இந்த வகைப் போனை பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் பத்திரமாக வைத்திருங்கள், நான் அங்கு வந்ததும் என்னிடம் தந்துவிடுங்கள்.
கவிதா - இவங்களுக்கும் உங்களுக்கும்?
கவிதா - இவங்களுக்கும் உங்களுக்கும்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» உடல் நலத்திற்கு சிறந்த செல்போன் எது? தவிர்க்கவேண்டிய செல்போன் எது?
» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
» போலீசாருக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு; ஒன்றின் விலை ரூ.2 லட்சம்!!!
» பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு பற்றி விசாரணை?
» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|