புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியில் மார்ச் 18-ந் தேதி இடைத்தேர்தல்
Page 1 of 1 •
சங்கரன்கோவில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் மார்ச் 18-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற புதன்கிழமை தொடங்குகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டவர் சொ.கருப்பசாமி.
18-ந் தேதி இடைத்தேர்தல்
அமைச்சராக இருந்த இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக உள்ளது.
காலியாக இருக்கும் சங்கரன்கோவில் சட்டசபை தொகுதிக்கு வருகிற மார்ச் மாதம் 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதுபற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.
புதன்கிழமை மனுதாக்கல்
இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. மனுக்கள் தாக்கல் செய்ய 29-ந் தேதி (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 1-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற மார்ச் 3-ந் தேதி கடைசி நாள்.
மார்ச் 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும்.
ஓட்டு எண்ணிக்கை
மார்ச் 21-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சங்கரன்கோவில் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள மெகபூப்நகர், நாகர்கர்னூல், கோவூர், கான்புர் (தனி), கொல்லாபூர், அடிலாபாத், காமரெட்டி, குஜராத் மாநிலத்தில் உள்ள மன்சா, கேரளாவில் உள்ள பிரவோம், ஒடிசாவில் உள்ள அத்கார் ஆகிய மேலும் 10 சட்டசபை தொகுதிகளுக்கும், கர்நாடகத்தில் உள்ள உடுப்பி சிக்மகளூர் பாராளுமன்ற தொகுதிக்கும் மார்ச் 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
அ.தி.மு.க. வேட்பாளர்
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் எஸ்.முத்துசெல்வி போட்டியிடுகிறார். இதுபற்றிய அறிவிப்பை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா சமீபத்தில் அறிவித்தார்.
சங்கரன்கோவில் நகரசபையின் தலைவியாக இருந்து வரும் இவர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.
கடந்த தேர்தல் ஓட்டுவிவரம்
சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியில் கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற ஓட்டு விவரம் வருமாறு:-
மொத்த ஓட்டுகள் 1,90646
பதிவான ஓட்டுகள் 1,44,627
சொ.கருப்பசாமி (அ.தி.மு.க.) 72,297
மு.உமா மகேஸ்வரி (தி.மு.க.) 61,902
செ.சாரதா (பாரதீய ஜனதா) 1,862
இந்த தொகுதியில் போட்டியிட்ட பாரதீய ஜனதா வேட்பாளர் உள்பட 12 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
அடுத்த திருமங்கலக் கூத்து இந்த ஆட்சியாளா்களிடத்திலும் காணலாம்
அடித்தது யோகம் சங்கரன் கோவில் வாக்காளா்களுக்கு...
அடித்தது யோகம் சங்கரன் கோவில் வாக்காளா்களுக்கு...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
சார்லஸ் mc wrote:அடுத்த திருமங்கலக் கூத்து இந்த ஆட்சியாளா்களிடத்திலும் காணலாம்
அடித்தது யோகம் சங்கரன் கோவில் வாக்காளா்களுக்கு...
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
இதன் மூலம் தங்களுக்கு தெரிவித்துக் கொள்வதென்றால் சங்கரன் கோவிலில் வசிப்பவர்கள் வீட்டிற்கு விருந்தாளியாக வருபவர்களுக்கும் ”மேற்படி” கவனிப்புகளை வழங்குமாறு அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பேசாம எல்லா தொகுதிக்கும் இடைதேர்தல் வச்ச நல்லா இருக்குமே!!!!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1