புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
Page 1 of 7 •
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அன்பு உறவுகளே..உங்கள் அனைவருக்கும் வணக்கம்...
[You must be registered and logged in to see this image.]
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” என்ற திரியை மூலம் தாங்கள் உங்கள் வாழ்வில் செய்ய நினைக்கும் உதவிகள், தாங்கள் பெற்ற உதவிகள், உங்களுக்கு கண்தானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் , உதவிகள் செய்ய எண்ணம் இருக்கிறதா (அ) ஏதேனும் செய்து உள்ளீர்களா (அ) செய்வதற்க்கு முயற்ச்சி எடுத்து உள்ளீர்களா என்பதை பற்றி கலந்து பேசலாம்...
இந்த திரியின் நோக்கமே நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகளை இல்லாதொருக்கு செய்ய வேண்டும் என்பதே.
உலகை விட்டு செல்கையில் நாம் கொண்டு செல்ல எதுவுமே இல்லை...
கொடுத்து செல்ல நிறைய உள்ளது ..... உடல் உறுப்புக்களை தானம் செய்யுங்கள்...
இந்த திரி துவங்கிய நான் என்ன செய்து உள்ளேன் என்று நினைக்க வேண்டாம்..நான் பலமுறை ரத்த தானம் செய்து இருக்கேன்...கண் தானமும் செய்து விட்டேன்...விபத்தில் சிக்கிய சில பேரை மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்து உள்ளேன்... என்னால் முடிந்த உதவிகளை இன்னும் செய்வேன்..

- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
எனக்கும் கண் தானம், ரத்த தானம் செய்ய வேண்டும் என்று ஆசை.....கண்டிப்பாக அதை செய்து விடுவேன் !!
ஆனால் ரத்த தானம் செய்ய 45 கிலோ எடை இருக்க வேண்டுமாம் நான் இப்போது 43 கிலோதான் இருக்கிறேன்...
கண்டிப்பாக நானும் ரத்த தானம் செய்வேன்.
திரி தொடங்கிய உமா அக்காவுக்கு நன்றி !!
ஆனால் ரத்த தானம் செய்ய 45 கிலோ எடை இருக்க வேண்டுமாம் நான் இப்போது 43 கிலோதான் இருக்கிறேன்...
கண்டிப்பாக நானும் ரத்த தானம் செய்வேன்.
திரி தொடங்கிய உமா அக்காவுக்கு நன்றி !!
அருமயான திரி உமா வாழ்த்துக்கள் மேலும் இதுபோன்ற முயற்சிகள் தொடர
நானும் 63 முறை ரத்தம் கொடுத்துள்ளேன், கல்லூரி காலத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவிகளும், டியூஷன்,கவுன்சிலிங் போன்றவை செய்துள்ளேன். பெருசா வேறெதுவும் செய்யல நாம என்ன அன்னை தெரசாவா ஏதோ என்னால முடிஞ்சதா முடியாதுணு சொல்லாம முயன்றுகொண்டிருக்கிறேன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
[You must be registered and logged in to see this link.]
கண் தானம் செய்ய...இங்கே உள்ள பார்மை நிரப்பி சென்ட் செய்தால்
வீட்டீர்க்கே பிலெட்ஜ் கார்டு வந்து விடும்....
கட்டாயம் அல்ல...விருப்பம் இருந்து எப்படி என்று தெரியாதோர் பயன் பெற்று கொள்க..
நன்றி.
கண் தானம் செய்ய...இங்கே உள்ள பார்மை நிரப்பி சென்ட் செய்தால்
வீட்டீர்க்கே பிலெட்ஜ் கார்டு வந்து விடும்....
கட்டாயம் அல்ல...விருப்பம் இருந்து எப்படி என்று தெரியாதோர் பயன் பெற்று கொள்க..
நன்றி.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நன்றி அக்கா....அதையும் விரவில் செய்து உங்களிடம் சொல்கிறேன்உமா wrote:[You must be registered and logged in to see this link.]
கண் தானம் செய்ய...இங்கே உள்ள பார்மை நிரப்பி சென்ட் செய்தால்
வீட்டீர்க்கே பிலெட்ஜ் கார்டு வந்து விடும்.... நன்றி.
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
பயனுள்ள திரி தொடங்கியமைக்கு மிக்க நன்றி.. நிச்சயம் ஒன்றிணைவோம்..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
[You must be registered and logged in to see this image.]
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
balakarthik wrote:
நானும் 63 முறை ரத்தம் கொடுத்துள்ளேன், கல்லூரி காலத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவிகளும், டியூஷன்,கவுன்சிலிங் போன்றவை செய்துள்ளேன். பெருசா வேறெதுவும் செய்யல நாம என்ன அன்னை தெரசாவா ஏதோ என்னால முடிஞ்சதா முடியாதுணு சொல்லாம முயன்றுகொண்டிருக்கிறேன்
அண்ணா 63 முறை ரத்த தானம் செய்தது எவ்வளவு பெரிய விஷயம்...
உண்மையிலே இதற்காக நான் பெருமை கொள்கிறேன்.....
இந்த மாதிரி உதவிகளே போதும் அண்ணா...நம்மால் இயன்றவரை உதவி செய்கிறோமே..
அதுவே பெரிய விஷயம்...
பணம் இருக்கும் இடத்தில் மனமில்லை...
மனமிருக்கும் இடத்தில் பணமில்லை...
இந்த நிலை மாறினால் குழந்தை, முதியோர் ஆசிரமங்கள் குறைக்கப்படும்...
நன்றி அண்ணா.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நல்ல விஷ்யம் அண்ணா [You must be registered and logged in to see this image.]balakarthik wrote:
அருமயான திரி உமா வாழ்த்துக்கள் மேலும் இதுபோன்ற முயற்சிகள் தொடர
நானும் 63 முறை ரத்தம் கொடுத்துள்ளேன், கல்லூரி காலத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவிகளும், டியூஷன்,கவுன்சிலிங் போன்றவை செய்துள்ளேன். பெருசா வேறெதுவும் செய்யல நாம என்ன அன்னை தெரசாவா ஏதோ என்னால முடிஞ்சதா முடியாதுணு சொல்லாம முயன்றுகொண்டிருக்கிறேன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நான் கடந்த இரண்டு வருடமாக தான் ரத்த தானம் செய்துள்ளேன் வருடத்துக்கு ஒருமுறை என்று இரண்டு முறை கொடுத்துள்ளேன் இனி 6 மாதத்துக்கு ஒருமுறை கொடுக்கலாம் நு முடிவு செய்துள்ளேன்..! சாகும் தருவாயில் உள்ள முதியவரை மருத்துவமனையில் சேர்த்து உயிர்பிழைக்க வைத்தேன் அது என்னுடய பிறந்த நாள் அன்று செய்தேன் இதை பெரிய பொக்கிசமாக நினைத்து டியரியில் குறித்துள்ளேன்..!
இதனை பகிர வாய்ப்பு உருவாக்கிய உமா அவர்களுக்கு நன்றி..!
இதனை பகிர வாய்ப்பு உருவாக்கிய உமா அவர்களுக்கு நன்றி..!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல திரி உமா நானும் என் கணவரும் பலமுறை ரத்த தானம் செய்து உள்ளோம் , வருடா வருடம் ஒரு குழந்தைக்கு படிக்க பணம் கட்டுவோம். ஓல்ட் ஏஜ் ஹோம்க்கு அல்லது அநாதை ஆசிரமத்குக்கு தீபாவளி இன் போது புது துணிகள் அல்லது நன்கொடைகள் அனுப்புவோம். கேன்சர் இன்ஸ்ட்டிட்யூட்க்கு நன்கொடைகள் அனுப்புவோம். கோடை காலத்தில் விசிறிகள் வாங்கிதருவோம். இந்த முறை ஒரு குடும்பத்துக்கு fan வாங்கினோம்
இந்த மாதிரி சின்ன சின்ன முடியக்கூடிய உதவிகள் செய்து வருகிறோம். இவை எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது என்றாலும் , ஏதோ எங்களால் முடிந்ததை மன நிறைவோடு செய்து வருகிறோம் நிறைய செய்யனும் என்று ஆசை இருக்கு, பார்போம் பெருமாள் அனுகிரகம் எப்படி இருக்கோ ?
இந்த மாதிரி சின்ன சின்ன முடியக்கூடிய உதவிகள் செய்து வருகிறோம். இவை எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது என்றாலும் , ஏதோ எங்களால் முடிந்ததை மன நிறைவோடு செய்து வருகிறோம் நிறைய செய்யனும் என்று ஆசை இருக்கு, பார்போம் பெருமாள் அனுகிரகம் எப்படி இருக்கோ ?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 7