ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி.

4 posters

Go down

முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி. Empty முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி.

Post by இளமாறன் Fri Feb 17, 2012 11:44 am

சிட்னி: இலங்கை பந்து வீச்சாளர்களின் அதிரடி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய விக்கெட்கள் தவிடுபொடியாகின. 100 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்களைப் பறி கொடுத்து ஆஸ்திரேலியா சிதறிப்போய் விட்டது.

சிட்னியில் இன்று காலை தொடங்கிய இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இந்த ஒரு நாள் போட்டியில், காலை 11 மணி நிலவரப்படி ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 88 ரன்களை எடுத்திருந்தது.

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் 10 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திலும், 9 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2வது இடத்திலும் உள்ளன. இதுவரை இத்தொடரின் எந்த போட்டியிலும் வெற்றிப் பெறாத இலங்கை, 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி, சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. போட்டியின் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வருகின்றது. ஆஸ்திரேலியாவின் துவக்கம் சரிவுடன் ஆரம்பித்தது.

துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 13 ரன்கள் எடுத்த நிலையில் மலிங்கா பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு பதிலாக இன்று கேப்டனாக செயல்படும் ரிக்கி பாண்டிங்(2) பொறுப்புடன் ஆடவில்லை. மேத்யூ வாடே 15 ரன்களில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டானார்.

37 ரன்களுக்கு 3 விக்கெட்கள் என்ற தர்மசங்கடமான நிலையில் தவித்த ஆஸ்திரேலிய அணியை மீட்கும் பணியில் பீட்டர் பாரஸ்ட்(10), மைக்கேல் ஹஸ்ஸி ஆகியோர் ஈடுபட்டனர். மேத்யூஸின் பந்தில் சிக்ஸ் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய மைக்கேல் ஹஸ்ஸி(13) அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

முத்தரப்பு தொடரில் இலங்கை விளையாடி உள்ள 4 போட்டிகளில் 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளதால், இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வகையில், இன்று தனது முதல் வெற்றியை பதிவு செய்ய கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி. Empty Re: முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி.

Post by இளமாறன் Fri Feb 17, 2012 11:46 am

88/6 26 ஓவெர்ஸ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி. Empty Re: முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி.

Post by மகா பிரபு Fri Feb 17, 2012 12:00 pm

தற்போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி. Empty Re: முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி.

Post by மகா பிரபு Fri Feb 17, 2012 1:57 pm

போட்டிக்கு 41 ஓவர்கள் மட்டுமே.

ஆஸ்திரேலியா 158 -10
40.5
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி. Empty Re: முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி.

Post by ந.கார்த்தி Fri Feb 17, 2012 3:53 pm

SL 134/2 (21.3 Ovs)


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி. Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி. Empty Re: முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி.

Post by மகா பிரபு Fri Feb 17, 2012 4:31 pm

இலங்கை அபார வெற்றி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி. Empty Re: முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி.

Post by ந.கார்த்தி Fri Feb 17, 2012 4:35 pm

:suspect:


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி. Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி. Empty Re: முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி.

Post by dhilipdsp Sat Feb 18, 2012 9:19 am

அருமையிருக்கு
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி. Empty Re: முத்தரப்பு தொடர்: இலங்கையின் புயல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறியது ஆஸி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
» வங்க கடலில் புயல் சின்னம்: துறைமுகங்களில் 2-ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு
» புயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
» பாம்பனில் 3ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு: வங்கக்கடலில் புயல் மையம்
» லெஹர் புயல்: காரைக்கால் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum