புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:51 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_c10விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_m10விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_c10 
30 Posts - 81%
heezulia

5 Posts - 14%
வேல்முருகன் காசி

1 Post - 3%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

207 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_c10விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_m10விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_c10விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_m10விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_c10விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_m10விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Feb 17, 2012 6:18 pm

ஓமலூர்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்றிரவு நடத்திய அதிரடி சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன. தேர்வு எழுதாமலே மாணவர்கள் பாஸானதாக அறிவித்தது உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. இதில் ஈடுபட்ட பல்கலை அதிகாரிகள், பேராசிரியர்கள் வழக்கில் சிக்குகின்றனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் 74 அரசு, தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகளும், பல்கலைக்கழகத்தில் 2 ஆயிரம் மாணவர்களும் படித்து வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் போதிய கல்வித் தகுதி இல்லாதவர்களுக்கு பணத்தை பெற்றுக் கொண்டு பணி நியமனம் வழங்கியுள்ளதாக புகார் எழுந்தது. மேலும் விடைத்தாள் திருத்தம் செய்வதிலும் மோசடி நடந்திருப்பதாகவும் பல்கலைக்கழக தேர்வில் ரேங்க் வழங்குவதற்கும், மார்க் ஷீட் வழங்கவும் மாணவர்களிடம் பணம் பெறுவதாகவும் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சந்திரமவுலி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று இரவு பெரியார் பல்கலைக்கழகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தேர்வு கட்டுப்பாடு அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பல்கலைக்கழக பதிவாளர் (பொ) அங்கமுத்து, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிரின்ஸ் தங்கராஜ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நள்ளிரவு 12 மணி வரை சோதனை நீடித்தது. இந்த சோதனையின்போது கடந்த 5 ஆண்டுகளில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் கல்விச் சான்றிதழ்கள், தேர்வு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 443 விடைத்தாள்கள் மற்றும் அதன் டம்மி எண் பேப்பர்கள், மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் பல முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். முதல்கட்டமாக 2 மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மதிப்பெண் பட்டியலில் பல மாணவர்களின் மார்க் குளறுபடி நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களை மறு மதிப்பீடு மூலம் தேர்ச்சி பெற வைக்க பணம் வாங்கியதாகவும், தினக்கூலி அடிப்படையில் ஊழியர்களை பணியமர்த்தி மோசடியில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிக்குவார்கள் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும், அரசு உத்தரவு வந்தபின் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெரியார் பல்கலைக்கழகத்தில் நள்ளிரவில் நடந்த சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Feb 17, 2012 6:21 pm

பகுத்தறிவுக்கு வந்த சோதனை என்ன கொடுமை சார் இது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Feb 17, 2012 6:25 pm

ஆம் அண்ணா என்ன செய்வது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக