ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு Poll_c10மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு Poll_m10மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு Poll_c10 
kavithasankar

mohamed nizamudeen

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு

+4
மகா பிரபு
அசோகன்
A.Venu
சிவா
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு Empty மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு

Post by சிவா Fri Feb 17, 2012 8:07 am

மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு Gallerye_235105374_407753

தமிழகம் முழுவதும் வரும், 20ம் தேதி முதல், புதிய மின்வெட்டு முறை அமலுக்கு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு, இரண்டு மணி நேர மின்வெட்டு அமலாகிறது. மாவட்டங்களுக்கு, தற்போதைய மின்வெட்டு நேரத்தில், ஒரு மணி நேரம் முதல், இரண்டு மணி நேரம் வரை குறைகிறது. தமிழகம் முழுவதும் மின் தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமாக, எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் என, நேரம் குறிப்பிடப்படாமல் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தேர்வு நேரம் என்பதால், மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

புதிய முறை: அனைத்து பகுதிகளுக்கும் மின்வெட்டை சரிசமமாக, திட்டமிட்ட நேரத்தில் அமல்படுத்த முடிவாகியுள்ளது. இதற்கான புதிய திட்டத்தை, மின் வாரியம் தயாரித்துள்ளது. இந்த திட்டம், வரும் 20ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதன் விவரம்: சென்னை நகரம், மின்சார நிர்வாகத்தில் வடக்கு, தெற்கு என இரண்டு மண்டலங்களாகவும், நான்கு வட்டங்களாகவும், 15 பிரிவுகளாகவும் உள்ளது. இவை, மின்வெட்டுக்காக மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. சென்னை நகரம் தனியாகவும், செங்கல்பட்டு, வடசென்னை மற்றும் பொன்னேரி தனியாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. சென்னை நகரத்திற்கு மட்டும், 340 மெகாவாட்டும்,

மற்ற இரண்டு பிரிவுகளுக்கும் சேர்த்து, தினமும் 600 மெகாவாட் அளவுக்கும், மின்வெட்டு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், தினமும் கண்டிப்பாக, இரண்டு மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படும். காலை 8 மணி முதல், மாலை 5 மணிக்குள், சுழற்சி முறையில் தனித்தனியே ஒரு மணி நேரம் என, இரண்டு முறை தடை செய்யப்படும். மாதம்தோறும் 8 மணி நேரம்: இரவு நேரத்தில் சென்னைக்கு மின்வெட்டை அமல்படுத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர, மாதம் ஒரு முறை எட்டு மணி நேர மின்வெட்டை அமலாக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறையும்: சென்னைக்கு, இரண்டு மணி நேர மின்வெட்டு அமலாவதால், மாவட்டங்களில் இரண்டு மணி நேரம் வரை, மின்வெட்டு குறைய வாய்ப்புள்ளது. சென்னை தவிர மற்ற இடங்களுக்கு, காலை 5 மணி முதல், இரவு 12 மணி வரை, சுழற்சி முறையில் அதிகபட்சம் ஐந்து மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கும். இரவு 12 மணி முதல், காலை 5 மணி வரை, ஒவ்வொரு பகுதிக்கும், அரை மணி நேரம் மட்டும் மின்வெட்டு அமலாகும். இனி மாதம்தோறும், மின்வெட்டு நேரம் குறித்து, மின் வாரிய பகுதி அலுவலகங்கள் அறிவிப்பு வெளியிடும். அந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் மின்வெட்டு இருக்காது. தற்போது, அறிவிக்கப்படாத நிலையில், எப்போது மின்சாரம் வரும், போகும் என்ற பரிதாபமான நிலை, வரும் 20ம் தேதி முதல் நிச்சயம் மாறும் என்றும்,

அறிவிக்கப்படாத நேரங்களில் கண்டிப்பாக மின்சாரம் இருக்கும் என்றும், மின் வாரிய அதிகாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். தற்போதைய மின்சார நிலை குறித்து முதல்வர் ஜெயலலிதா, கோட்டையில் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்குப் பின்னர், மின்வெட்டு விவரங்களை முதல்வர் வெளியிடுவார்.

சலுகை கொடுத்தால்... சஸ்பெண்ட்: அரசியல்வாதிகள், வி.ஐ.பி.,க்கள், தனியார் மருத்துவமனைகள், வணிக நிறுவன உரிமையாளர்களிடம், பல இடங்களில், துணைமின் நிலையங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்ளூர் பணியிலுள்ள அதிகாரிகள், லஞ்சம் வாங்கிக் கொண்டு, அந்த பகுதிகளுக்கு மின்வெட்டை குறைத்து, அதற்கு பதில் மற்ற பகுதிகளுக்கு அதிகநேரம் மின்வெட்டு செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மின் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மின்வெட்டை அனைத்து இடங்களிலும் சமமாக அமல்படுத்த வேண்டுமென, அனைத்து பிரிவு அலுவலக உதவி செயற்பொறியாளர்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்படும். தனிப்பட்ட முறையில், எந்த பகுதிக்காவது மின்வெட்டு இல்லாமல் வைத்திருப்பது, தங்களுக்கு வேண்டாத பகுதியில், அதிக நேரம் மின்வெட்டை அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் அதிக மின்வெட்டை அமல்படுத்தி, அதற்கு பதில் மற்ற பகுதிகளுக்கு அதிக மின்வெட்டை அமல்படுத்தும் அதிகாரிகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; எந்த பாரபட்சமுமின்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவர். இதுகுறித்து, மின் வாரிய செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களுக்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன, என்றார்.

- நமது சிறப்பு நிருபர் -

மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு Empty Re: மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு

Post by A.Venu Fri Feb 17, 2012 8:26 am

அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் நம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் வரமுடியவில்லை எப்பொழுது மின்வெட்டு இல்லாமல் இருக்குமோ அப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்க முடியும் சோகம்

மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு Empty Re: மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு

Post by அசோகன் Fri Feb 17, 2012 12:12 pm

ஆக யாரும் மின்வெட்டை எப்படி த்டுப்பது என்று திட்டமிடவில்லை ........எப்படி அமல்படுத்துவது என்று திட்டமிடுகிறார்கள்....அதற்கு நமது வரிப்பணத்தில் சம்ப\ளம்..........வாழ்க ஜனநாயகம்...வாழ்க ..........
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு Empty Re: மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு

Post by மகா பிரபு Fri Feb 17, 2012 12:15 pm

இன்னும் குறைங்கப்பா. என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு Empty Re: மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு

Post by சாந்தன் Fri Feb 17, 2012 2:54 pm

போன ஆட்சியில் இரண்டு மணி நேர மின்வெட்டுக்கே ... ஐயோ என் பிள்ள படிப்பு போச்சே... ஆ ஊ என்று சட்டம் போட்டவர்கள் எல்லாம் இன்று எங்கே போனார்கள் ?????
கொடுமையிலும் கொடுமை ... இன்னும் கொடுமை தொடரும் ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு Empty Re: மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு

Post by மகா பிரபு Fri Feb 17, 2012 3:06 pm

சாந்தன் wrote:போன ஆட்சியில் இரண்டு மணி நேர மின்வெட்டுக்கே ... ஐயோ என் பிள்ள படிப்பு போச்சே... ஆ ஊ என்று சட்டம் போட்டவர்கள் எல்லாம் இன்று எங்கே போனார்கள் ?????
கொடுமையிலும் கொடுமை ... இன்னும் கொடுமை தொடரும் ....

கிராமங்களில் சென்ற ஆட்சியில் மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் அதற்கு கலைஞர் தான் காரணம் என்றார்கள். மின்சாரம் பற்றி சொல்லவே வேண்டாம்.

ஆனால் இப்போது மின்சாரம் இல்லை என்றால் அதற்கு இருப்பு இல்லை என்றி நியாயம் பேசுகிறார்கள்.

இந்த அறிவு அப்பா எங்க போச்சுன்னு தெரியலே. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு Empty Re: மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு

Post by அதி Fri Feb 17, 2012 7:03 pm

முந்தைய நிலவரத்துக்கு இது எவ்வளவோ பரவாயில்லை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு Empty Re: மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு

Post by Manik Fri Feb 17, 2012 7:12 pm

அண்ணா நமது சிறப்பு நிருபர்னா ஈகரையின் செய்திகள் களஞ்சியம்னு ஆரம்பிக்க போறீங்களா அண்ணா

முன்னதாக எனது வாழ்த்துகள் அண்ணா மகிழ்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு Empty Re: மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு

Post by சாந்தன் Fri Feb 17, 2012 7:16 pm

விரைவில் அதுவும் ஆரம்பிப்போம் மணி .. எப்படி இருக்கீங்க .... நலமா
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு Empty Re: மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு

Post by Manik Fri Feb 17, 2012 7:21 pm

நலம்தான் அண்ணா நீங்க எப்படி இருக்கீங்க....... ஈகரை செய்திகள் அப்படியும் ஆரம்பிச்சா நல்லாதான் இருக்கும்........

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு Empty Re: மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு
» தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது
» ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு
» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum