புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 17, 2012 1:35 am

புதுடெல்லி,பிப்.16-

செல்போன் ஆப்பரேட்டர்களுக்கான உரிமம் மே 31-ந்தேதியிலிருந்து வழங்கப்படுகிறது. இந்த உரிமம் வழங்கும் திட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆப்பரேட்டர்களும் தங்களது வாடிக்கையாளர்கள் இருப்பிடங்கள் அடங்கிய தகவல்களை மத்திய தகவல் தொடர்பு துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

செல்போன் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொருவரையும் கண்காணிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் பல குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். இதற்காக, மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டு அதன்மூலம் செல்போன் உபயோகிப்பவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அதன்படி, அடுத்த ஆண்டுக்குள் மாநகரங்களில் உள்ள செல்போன் டவரிலிருந்து 100 மீட்டருக்கும் அதிகமான இடைவெளியில் இருந்து செய்யப்படும் 60 சதவீத அழைப்புகள் துல்லியமாக கண்காணிக்கப்படும். 2014-ம் ஆண்டில் இந்த துல்லியமான கண்காணிப்பு முறை, மாநகரங்களில் 75 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 50 சதவீதமாகவும் உயரும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளின் முடிவில் செல்போன் டவரிலிருந்து 300 மீட்டருக்கும் அதிகமான இடைவெளியில் மாநகரங்களில் இருந்து செய்யப்படும் 95 சதவீத அழைப்புகளையும், கிராமப்புறங்களில் இருந்து செய்யப்படும் 60 சதவீத அழைப்புகளையும் துல்லியமாக கண்காணிக்கப்படும்.

மேலும், உரிமங்கள் பெற்ற காலக்கட்டத்தில் தங்கள் நெட்வர்க்குகளின் பாதுகாப்புக்கு சேவைதாரர்களே முழு பொறுப்பாளர்களாவர். அதனை மீறினால் ரூ.50 கோடி அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பாக மத்திய அரசால் குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும், தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டத்தின்படி, பலரின் தலையீடு காரணமாக கண்காணிக்கப்படும் ரகசியங்கள் எளிமையாக மறைக்கப்படவும் அழிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

ஆனால் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறை பாதுகாப்பான மின்னணு இணைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுவதால் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல் Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 17, 2012 6:33 am

சாிதான்...

முன்னேறும் உலகில் எதுவுமே மறைவாக இனி இருக்காது போல ...

எல்லாம் வெளிப்படைதான்...



செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல் 154550செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல் 154550செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல் 154550செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல் 154550செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Feb 17, 2012 7:09 am

அடடா ரகசிய பேச்செல்லாம் இனி மொபைல்ல பேச கூடாது... சோகம்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 17, 2012 7:19 am

அடடா ... முக்கியமான ஒரு சீக்ரெட்... அதை மகாவிடம் பகிா்ந்து கொள்ளலாம் என இருந்தேன்... போச்சே... சோகம்



செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல் 154550செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல் 154550செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல் 154550செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல் 154550செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Feb 17, 2012 9:46 am

சார்லஸ் mc wrote:அடடா ... முக்கியமான ஒரு சீக்ரெட்... அதை மகாவிடம் பகிா்ந்து கொள்ளலாம் என இருந்தேன்... போச்சே... சோகம்
ஜாலி ஜாலி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Feb 17, 2012 1:39 pm

பகிர்விக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல் 1357389செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல் 59010615செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல் Images3ijfசெல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல் Images4px
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 17, 2012 2:47 pm

போங்கையா போக்கத்தவங்களா .... நாட்டிலே மின்சாரத்தை அதிக அளவில் உற்பத்தி பண்ணி கொடுக்கிறதை பத்தி யோசிக்கமே ... செல் ஃபோன் கண்காணிக்க போறங்கலாம் ... அவனவன் இருபது சிம் முப்பது சிம்னு வைச்சுக்கிட்டு பேசிக்கிட்டு இருக்கான் ....


ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Feb 17, 2012 3:32 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல் Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக