ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே!

+31
உதயசுதா
முரளிராஜா
அசுரன்
றினா
அருண்
balakarthik
ராஜா
பது
ayyamperumal
முஹைதீன்
ந.கார்த்தி
ரா.ரா3275
Manik
ஜாஹீதாபானு
kitcha
ரட்சகா
உமா
ரேவதி
sshanthi
பாலாஜி
சிவா
dhilipdsp
srinihasan
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
T.N.Balasubramanian
udayarr
இளமாறன்
பிஜிராமன்
சார்லஸ் mc
Aathira
35 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Empty இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே!

Post by Aathira Fri Feb 17, 2012 12:22 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உதயா
.இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Scaled.php?server=189&filename=uthaya1

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் :
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் ஈகரையின் மன்ற ஆலோசகர், என் அன்புத்தம்பி உதயா எண்ணிய எண்ணங்கள் எல்லாம் நிறைவேறப் பெற்று இன்பமாக வாழ வாழ்த்துகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உதயா

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் :
இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Stock-photo-happy-little-girl-giving-flowers-73149598


Last edited by Aathira on Fri Feb 17, 2012 1:40 am; edited 3 times in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Empty Re: இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே!

Post by சார்லஸ் mc Fri Feb 17, 2012 12:32 am

இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! 154550 இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! 154550 இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! 154550திரு.உதயா அவா்களுக்கு எனது மனமாா்ந்த நல்வாழ்த்துக்கள் இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! 154550 இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! 154550 இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! 154550
இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! 141775 இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! 141775 இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! 141775


இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! 154550இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! 154550இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! 154550இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! 154550இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Empty Re: இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே!

Post by பிஜிராமன் Fri Feb 17, 2012 12:36 am

இன்றைய நன்னாளில் இன்பமாய் தோன்றிட்டு
என்றும் வளங்குன்றா ஈகரையில் சேர்ந்திட்டு
தாங்களிங் ஆற்றிவரும் தன்னிகரற்(ற) சேவையால்
ஓங்கிடும் உங்கள் புகழ்


என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் உதயா.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Empty Re: இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே!

Post by Aathira Fri Feb 17, 2012 2:54 am

அன்புத் தம்பிக்கு ஒரு வாழ்த்து!
அன்பு மலர் பாடகன் அன்பு மலர் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் அன்பு மலர்
தேனென்று சொன்னாலும் சுவைப்பதற்கு
திகட்டி விடும் சிலநாளில்
தினந்தினந்தான் கேட்டாலும்
திகட்டாத குரலினிமை
கானெழுந்த சந்தனத்து நன்மணமாய்
கனித்தமிழில் மணக்கின்றாய்
ஊனெழுந்து உதிர்க்கின்ற மொழியாலே
உலகத்தை இழுக்கின்றாய்

இனிமை பூத்த நிலவொளியில்
இரவு பூக்கும் இசைமலர் நீ
இரவெல்லாம் காய்ச்சி வைத்த
இளைய தமிழ் அமுதம்நீ
மழைத்துளிகள் ஒன்றாகிக்
கொட்டுகின்ற பாட்டருவிநீ
மனமெல்லாம் அன்பாலே
நிறைந்து விட்ட தேனருவிநீ

வான்புகழும் வள்ளுவனின் திருக்குறள் நீ
வற்றாத கம்பன்வாய் கவிநயம் நீ
தேனொழுகும் திரைத்தமிழின் திருவாசகம் நீ
தெவிட்டாத அருட்பாவின் அகவல் நீ
ஊற்றாக உள்ளமெல்லாம் உவகை பொங்க
உலகம் வாழ் நாளெல்லாம் நிலைத்து நின்று
போற்றுகின்ற புத்துலகச் சிற்பியாகி
பொன்னெழுத்தால் புதுபுகழைப் பொறித்து வாழ்க!
[/b]

அன்பு மலர் பாடகன் அன்பு மலர் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் அன்பு மலர்


Last edited by Aathira on Fri Feb 17, 2012 3:13 am; edited 1 time in total


இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Aஇன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Aஇன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Tஇன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Hஇன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Iஇன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Rஇன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Aஇன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Empty Re: இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே!

Post by இளமாறன் Fri Feb 17, 2012 3:10 am

எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உதய .. என்றென்றும் நீங்கள் சிறந்து விளங்க எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ என வாழ்த்துகிறேன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Empty Re: இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே!

Post by udayarr Fri Feb 17, 2012 3:44 am

பிறந்த பொழுதே வாழ்த்திய அன்பு அக்கா ஆதிரா, கவிஞர் கஜபதி ராமன் (பிஜி ராமன்) திரு, சார்லஸ் மற்றும் திரு. இளமாறன் ஆகியோருக்கு என் இனிய நன்றி..

அன்புடன்,
உதயா..
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Empty Re: இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே!

Post by T.N.Balasubramanian Fri Feb 17, 2012 6:28 am

இனிய வாழ்த்துக்கள்! அன்பு மலர் இன்பமான நேரங்கள் என்றும் உங்கள் உடன் இருக்க ,ஆண்டவன் அருள் செய்யட்டும்.
ரமணியன்.
( ஆதிரா அக்கா வாழ்த்தியப்படி, தங்கள் தங்கு ,தடையற்ற தமிழ் ஆளுமையின் மற்றோர் விசிறி.)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Empty Re: இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே!

Post by மகா பிரபு Fri Feb 17, 2012 7:06 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரு உதயா..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Empty Re: இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Feb 17, 2012 7:07 am

தம்பி உதயா வுக்கு என் அன்பின் நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Empty Re: இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே!

Post by srinihasan Fri Feb 17, 2012 8:30 am

அன்பு நண்பர் உதயாவிற்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே! Empty Re: இன்று (17.02.12) பிறந்தநாள் கொண்டாடும் திரு உதயா அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரு. சார்லஸ்.எம்.சி அவர்களை வாழ்த்துவோம்
» இன்று பிறந்த தினம் கொண்டாடும் திரு SK அவர்களை ( 2 /1 /2018 ) வாழ்த்துவோம்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு வேலன் அவர்களை வாழ்த்துவோம்
» இன்று பிறந்தநாள் காணும் திரு.வின்சீலன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிர்வாகக் குழுவினர் தோழர் சபீர் அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum