ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் ரசித்தவை!

+48
jenisiva
DERAR BABU
அச்சலா
ரவிக்குமார்
sureshyeskay
ஜலஜா சிவகுமார்
றினா
அகல்
கரூர் கவியன்பன்
Muthumohamed
பூவன்
பிளேடு பக்கிரி
balakarthik
சிங்கம்
விநாயகாசெந்தில்
stamizh87
Pakee
ராஜா
முரளிராஜா
இளமாறன்
Gulzaar
ஹர்ஷித்
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
பது
krishnaamma
யினியவன்
உதயசுதா
ராஜ்அருண்
கே. பாலா
thaha2003
அருண்
பிரசன்னா
ந.கார்த்தி
ரட்சகா
ஜாஹீதாபானு
ரா.ரா3275
கேசவன்
முஹைதீன்
kitcha
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
உமா
பாலாஜி
மகா பிரபு
Aathira
அசுரன்
சிவா
52 posters

Page 9 of 100 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 54 ... 100  Next

Go down

முகநூலில் ரசித்தவை! - Page 9 Empty முகநூலில் ரசித்தவை!

Post by சிவா Thu Feb 16, 2012 10:58 pm

First topic message reminder :

முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 9 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by ந.கார்த்தி Fri Feb 24, 2012 4:57 pm

[You must be registered and logged in to see this image.]

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 9 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by சிவா Mon Feb 27, 2012 8:39 pm

ச. வெ. ரா

நீதி விசாரணை இன்றி தவறு செய்பவர்களை சுட்டு விட்டால் எல்லா கொள்ளைகளையும் ஒழித்து விடலாம் என்ற மனோபாவம் , காரியம் இயலாத ., தோல்வி மனப்பான்மை கொண்ட ஒரு செயலின் அசுத்தமான ஆரம்பம் .

முன்னரே கொன்று விட்டு பின் அங்கு போட்டனரா ., அல்லது பிறிதொரு யூகத்தின் சூழ்ச்சியா இந்த " Encounter Killings" என்ற உண்மை அறிய நீதிமன்றமும் ., மனித உரிமை மன்றமும் தன் பிடிக்குள் கொண்டு வந்து இருப்பதால் அதனை பற்றி பேசுவது சரி ஆகாது.தி ஹிந்து பத்திரிகை கேள்விகள் , இனி நீதி மன்றம் வாயிலாக தூக்கம் தொலைக்கும் இரவுக்கு கமிஷனர் திரிபாதியை அழைத்து சென்று விடும் என்பதும் அவருக்கும் தெரியும் .

முப்பத்து ஒன்பது லட்சம் என்ன சாதாரண பணமா ., இதை எடுத்தவர் அப்படியே விடு விடலாமா ? என்றால் ....காவல் துறைக்கு நமது இந்திய சட்டம் கொடுத்து இருக்கும் அதிகாரம் குற்றம் செய்தவரை கண்டு பிடிக்கும் ., வழக்கு தொடுப்பதும் தான் . தண்டனை முடிவு எடுக்கும் அதிகாரம் நீதி மன்றம் கையில் தான் .

திரு .பிரஷாந்த் IIT(A) CYTLக்கு தந்துள்ள ஆய்வு அறிக்கை "NPA in India in the Global Context " மூலம் கடந்த பத்து வருடங்களாக இந்திய வங்கிகள் (Non Performing Asset (NPA)) வராத கடன்கள் தகவல் படி சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 2.3% தேங்கி வருவதாக ஆதாரத்துடன் தெரிவித்து உள்ளார் . இதன் அடிப்படையில் நோக்கினால் இந்தியாவின் வராத கடன்கள் சுமார் நாலு லட்சம் கோடிகள் என்றும் கொள்ளலாம்.

ரிசெர்வே வங்கியின் (RBI) 2002 தகவல் படி 530 Billion Rupees ( ஐம்பத்தி மூவாயிரம் கோடிகள் ரூபாய்) வராத கணக்காக தள்ளுபடி செய்யப்பட்டது . ஜூலை 23 2002 அன்றையே நிதி அமைச்சர் திரு ஜஸ்வந்த் , இந்த வராத கடன்கள் எல்லாம் கடன்கள் இல்லை , கொள்ளை அடிக்க பட்ட பணம் என்று சொன்னதையும் கவனத்தில் கொள்க !

நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் Random Sampling உத்தி படி 6,359 units ஆய்வு செய்ததில் "என்பியேசோர்ஸ்" தகவல் சொல்கிறது , இப்போது இந்திய மாநிலத்திலே நம் தமிழகம் தான் முதல் இடமாம் , கடன் திருப்பி தராமல் வங்கியை ஏமாற்றியதற்கு !

இங்கு சட்டம் மீறுபவர்கள் வங்கி அதிகாரியாக ., காவல் துறையாக ., தனியார் corporate நிறுவனமாக , மற்றும் யாராக இருந்தாலும் அவர்கள் குற்றவாளிகளே என்று இந்திய இறையாண்மை சட்டம் நமக்கு சொல்லி தருகிறது .,இந்திய ஜனநாயத்தில் அழகு இங்கு யாவருக்கும் அவர்கள் கடமை ., கோட்பாடுகள் நிர்ணயிக்க பட்டுள்ளன ., அதனை மீறும் போது ., கொடுக்கப்பட்ட அதிகாரம் மீறி செயல்படும் போது (Ultravires ) அவைகள் குற்றமாக கருதப்படுகின்றன ..

நாட்டு உடமை ஆக்கப்பட்ட வங்கிகளை ., வங்கி அதிகாரி துணை கொண்டு ., தனியார் corporate நிறுவனங்கள் பல லட்சம் கோடிகளை கொள்ளை அடித்ததை ., அடித்து கொண்டு இருப்பதை கண்டும் காணாமல் இருப்பது ஏன் ? ஏன் ? ஏன் ?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 9 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by கே. பாலா Mon Feb 27, 2012 9:30 pm

போலி " Encounter Killings" ஐ ....ஆதரித்து பேசுபவர்கள் .....ஜனநாயகம்...மனிதம்....சட்டம் ..இவைபற்றி அறியாதவர்களே....
இவர்களுக்கு விழிப்பு ஏற்படுத்தும் வகையில் சிவா தொடர்ந்து பதிவுகளில் போரடிவருவதை கவனித்துவருகிறேன் ...பாராட்டுக்கள் சூப்பருங்க

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 9 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by சிவா Mon Feb 27, 2012 9:33 pm

கே. பாலா wrote:போலி " Encounter Killings" ஐ ....ஆதரித்து பேசுபவர்கள் .....ஜனநாயகம்...மனிதம்....சட்டம் ..இவைபற்றி அறியாதவர்களே....
இவர்களுக்கு விழிப்பு ஏற்படுத்தும் வகையில் சிவா தொடர்ந்து பதிவுகளில் போரடிவருவதை கவனித்துவருகிறேன் ...பாராட்டுக்கள் சூப்பருங்க

தாங்கள் புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி பாலா!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 9 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by ரா.ரா3275 Mon Feb 27, 2012 9:36 pm

ந.கார்த்தி wrote:[You must be registered and logged in to see this image.]

அடடா...அற்புதம் கார்த்தி.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆனாலும் இது மிகப்பெரும் சோகம்

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 9 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by சிவா Wed Feb 29, 2012 8:42 pm

Manushya Puthiran

போலீசார் என்னை என்கவுண்டர் செய்ய திட்டம்- நடராஜன்(சசிகலா) கோட்டில் முறையீடு.

கொளைக்காரன்னு சந்தேகம் வந்துட்டா அம்மா ஆட்சியில அப்பீலே கிடையாதா…

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 9 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by சிவா Wed Feb 29, 2012 8:43 pm

Jkmr ஜெயா

ஹெல்மெட் அணியாது பயணித்தாலோ, உரிய காகிதங்கள் இல்லாதோ பயணித்தால் "ஸ்பாட்" பையின் கட்ட சொல்லி காவல் துறை மக்களை இம்சிப்பதால் அரசாங்கத்தின் கல்லாபெட்டிக்கு ஏதும் பிரயோஜனமா....?

## பிச்சை எடுக்குமாம் பெருமாளு, அதை புடுங்கி திங்குமாம் அனுமாரு....!! ##

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 9 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by சிவா Wed Feb 29, 2012 8:47 pm

Chitra Subramanian

நாராயண சாமியும், கேணபயல்கள் சில பத்திரிக்கையும், சில டிவியும் ஒரு வருசமாக ஒரு வாரத்தில் கூடன்குளம் தொடங்கிவிடும் சொல்லிட்டே இருக்காணுங்க.

டேய் இதையே இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு சொல்லிட்டு இருடா, அதுக்குள்ள புதிய மாற்று திட்டம் கண்டுபிடிச்சிட்டு வந்திடறோம்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 9 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by ராஜ்அருண் Thu Mar 01, 2012 5:32 pm

[You must be registered and logged in to see this image.]
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 9 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by ராஜ்அருண் Thu Mar 01, 2012 5:34 pm

[You must be registered and logged in to see this image.]
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 9 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 9 of 100 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 54 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum