ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் ரசித்தவை!

+48
jenisiva
DERAR BABU
அச்சலா
ரவிக்குமார்
sureshyeskay
ஜலஜா சிவகுமார்
றினா
அகல்
கரூர் கவியன்பன்
Muthumohamed
பூவன்
பிளேடு பக்கிரி
balakarthik
சிங்கம்
விநாயகாசெந்தில்
stamizh87
Pakee
ராஜா
முரளிராஜா
இளமாறன்
Gulzaar
ஹர்ஷித்
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
பது
krishnaamma
யினியவன்
உதயசுதா
ராஜ்அருண்
கே. பாலா
thaha2003
அருண்
பிரசன்னா
ந.கார்த்தி
ரட்சகா
ஜாஹீதாபானு
ரா.ரா3275
கேசவன்
முஹைதீன்
kitcha
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
உமா
பாலாஜி
மகா பிரபு
Aathira
அசுரன்
சிவா
52 posters

Page 30 of 100 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 65 ... 100  Next

Go down

முகநூலில் ரசித்தவை! - Page 30 Empty முகநூலில் ரசித்தவை!

Post by சிவா Thu Feb 16, 2012 10:58 pm

First topic message reminder :

முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 30 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by பாலாஜி Mon May 21, 2012 5:56 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 30 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by முஹைதீன் Mon May 21, 2012 5:58 pm

ரா.ரா3275 wrote:
Boy: ஐ லவ் யு...

Gal: நான் சூர்யா மாதிரியான பையன தான் லவ் பண்ணுவேன்..

Boy: நான் சூர்யா மாதிரி இருந்த உன்ன ஏண்டி லவ் பண்ண போறேன்...

Gal: !!!!!!!!!!!!!!
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 30 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by சிவா Sat Jul 14, 2012 2:58 pm

சகாதேவன் நித்தியானந்தன்

தலைக்கு தறுதலைகள் பாலபிஷேகம்

யாழ். நகரிலுள்ள சினிமா தியேட்டர் ஒன்றில் நடிகர் அஜித்தின் படத்துக்கு (கட் அவுட்) பால் வார்த்து மகிழ்ந்தனர் அவரின் ரசிகர்கள். கொஞ்சநஞ்சமல்ல ஐந்து லீற்றர் கொள்கலன் இரண்டில் அதாவது பத்து லீற்றர் பாலை அஜித் தலையில் ஊற்றினர் அந்தக் கோமாளிகள்.

"பல ஆயிரக் கணக்கான இளைஞர்கள் தியாகங்கள் பல செய்த இந்த மண்ணில் இப்படியும் ஓர் அநாகரிகமா?'' என்று அங்கு நின்றிருந்த பெரியவர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.

படம் ஆரம்ப நாளான நேற்றுக் காலை 9.30 மணிக்கு அங்கு கூடியிருந்த இளைஞர் கூட்டம் ஆராவாரித்து வெடி கொளுத்த இந்தப் "பாலாபிஷேகம்' நடந்தது. அது மட்டுமா மேள தாளம் (டிரம் செட்) ஓங்கி ஒலித்தது. தொடர்ச்சியாக வெடிகள் வெடித்து அந்தப் பகுதி அதிர்ந்தது! விடலைக் கூட்டம் குதூகலித்து மகிழ்ந்தது.

யாழ்ப்பாணம் எங்கே போகிறது? தமிழரின் எதிர்காலம் என்னவாகப் போகிறது...?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 30 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by சிவா Sat Jul 14, 2012 2:59 pm

Yuva Krishna

தமிழ்நாட்டில் வசிப்பவர்களை விட, ஃபாரினில் செட்டில் ஆகிவிட்ட தமிழர்களுக்குதான் தமிழ்நாட்டின் மீது அக்கறை அதிகமென்று இணையத்தை மேயும்போது தெரிகிறது!

Post by சிவா Sat Jul 14, 2012 3:00 pm

தாய், தந்தை இல்லாமல் உறவினர் வீடுகளில் வளரும் குழந்தைகள், எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்ளும் வல்லமையுடன் மாறிவிடுகிறார்கள்!
@twiter.com/Kalasal

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 30 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by பிரசன்னா Sat Jul 14, 2012 4:39 pm

சிவா wrote:Yuva Krishna

தமிழ்நாட்டில் வசிப்பவர்களை விட, ஃபாரினில் செட்டில் ஆகிவிட்ட தமிழர்களுக்குதான் தமிழ்நாட்டின் மீது அக்கறை அதிகமென்று இணையத்தை மேயும்போது தெரிகிறது!

அது உண்மை தானே... இங்க வந்த பிறகு தானே, இங்கே வந்த பிறகு தானே மரத்தின் அருமை முதல் அனைத்தின் (நமது நாட்டில் உள்ள வளங்கள்) அருமை புரிகிறது அக்கறையும் வருகிறது....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 30 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by யினியவன் Sat Jul 14, 2012 4:42 pm

சிவா wrote:தாய், தந்தை இல்லாமல் உறவினர் வீடுகளில் வளரும் குழந்தைகள், எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்ளும் வல்லமையுடன் மாறிவிடுகிறார்கள்!
@twiter.com/Kalasal
தாங்கிக் கொள்ள மாற்ற படுகிறார்கள் - அதுவே உண்மை.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 30 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by ராஜா Sat Jul 14, 2012 4:44 pm

பிரசன்னா wrote:
சிவா wrote:Yuva Krishnaதமிழ்நாட்டில் வசிப்பவர்களை விட, ஃபாரினில் செட்டில் ஆகிவிட்ட தமிழர்களுக்குதான் தமிழ்நாட்டின் மீது அக்கறை அதிகமென்று இணையத்தை மேயும்போது தெரிகிறது!
அது உண்மை தானே... இங்கே வந்த பிறகு தானே மரத்தின் அருமை முதல் அனைத்தின் (நமது நாட்டில் உள்ள வளங்கள்) அருமை புரிகிறது அக்கறையும் வருகிறது....
சூப்பருங்க உண்மை உண்மை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 30 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by கே. பாலா Sat Jul 14, 2012 9:50 pm

நம் எல்லோருக்குள்ளும் ஒரு ஜோதிடன் இருக்கின்றான்###

-நான் தான் அப்பவே சொன்னேன்ல!!!!

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 30 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by Pakee Mon Jul 16, 2012 3:40 pm

எல்லாம் சூப்பர் சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 30 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 30 of 100 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 65 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum