ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் ரசித்தவை!

+48
jenisiva
DERAR BABU
அச்சலா
ரவிக்குமார்
sureshyeskay
ஜலஜா சிவகுமார்
றினா
அகல்
கரூர் கவியன்பன்
Muthumohamed
பூவன்
பிளேடு பக்கிரி
balakarthik
சிங்கம்
விநாயகாசெந்தில்
stamizh87
Pakee
ராஜா
முரளிராஜா
இளமாறன்
Gulzaar
ஹர்ஷித்
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
பது
krishnaamma
யினியவன்
உதயசுதா
ராஜ்அருண்
கே. பாலா
thaha2003
அருண்
பிரசன்னா
ந.கார்த்தி
ரட்சகா
ஜாஹீதாபானு
ரா.ரா3275
கேசவன்
முஹைதீன்
kitcha
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
உமா
பாலாஜி
மகா பிரபு
Aathira
அசுரன்
சிவா
52 posters

Page 23 of 100 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 61 ... 100  Next

Go down

முகநூலில் ரசித்தவை! - Page 23 Empty முகநூலில் ரசித்தவை!

Post by சிவா Thu Feb 16, 2012 10:58 pm

First topic message reminder :

முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


முகநூலில் ரசித்தவை! - Page 23 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by krishnaamma Thu Mar 22, 2012 11:55 am

மகா பிரபு wrote:[You must be registered and logged in to see this image.]

மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம் பெற்றிருக்கின்றன. கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களுடைய எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசிய அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த தமிழ் எழுத்துக்களையும், எண்களையும் படத்தின் மூலம் காணலாம்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க எனக்கு எழுத்துகள் தெரிகின்றது, ஆனால் எண்கள் தெரியவில்லை பிரபு சோகம்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 23 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by krishnaamma Thu Mar 22, 2012 11:57 am

மகா பிரபு wrote:[You must be registered and logged in to see this image.]

அந்த முகத்துல தான் எத்தன எக்ஸ்ப்ரசன்ஸ்..இந்த முகத்துல ஒரு மண்ணையும் காணோம்..என்ன கொடும சார் இது?

முன்ன ஒரு நரசிம்மா ராவ் , இப்ப இவர்; இது அவங்க கட்சி கட்டுப்படோ என்னவோ ? ஜாலி ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 23 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by T.N.Balasubramanian Thu Mar 22, 2012 2:29 pm

[quote="சிவா"]Mahesh Meenaa
Current நியூஸ் எதாவது எழுதலாம்னு
சன் நியூஸ் பார்த்திட்டு இருந்தேன்...

அப்ப கரண்ட் கட் ஆயிடுச்சி..! ஆஹா...! கிடைச்சிடுச்சே " கரண்ட் நியூஸ்..! "

கரண்ட் கட் ஆகறதால எவ்ளோ நன்மைகள் இருக்கு தெரியுமா..!?

..!



5. கடிகாரத்தை பார்க்காமலே Time தெரிஞ்சிக்கலாம்..,
கரண்ட் போனா - 12மணி
கரண்ட் வந்தா - 1 மணி
அது அந்தக் காலம் .

கரண்ட் போன -12 மணி
கரண்ட் வந்தா-2 மணி இது இந்தக் காலம்.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 23 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by ஹர்ஷித் Thu Mar 22, 2012 2:50 pm

[You must be registered and logged in to see this image.]
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 23 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by Gulzaar Fri Mar 23, 2012 11:29 pm

சிவா wrote:Thanga Mani
மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த வக்கீலாகவும் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த நீதிபதியாகவும் இருக்கிறான்!

மிகவும் சரியான வாசகம். நிறைய பேர் நீதிபதியாக மட்டுமே இருக்கிறார்கள். உணரும் தருணம் வரும் போது வக்கீலாகவும் மாறுவார்கள்.

Gulzaar
Gulzaar
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 23 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by Gulzaar Fri Mar 23, 2012 11:38 pm

சிவா wrote:முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!

வெளியில் இருந்து உடைக்கப் பட்டாலும் அது ஜனனம் தான்!

இன்று மின்சாரம் மூலமாகத்தான் நிறைய குஞ்சுகள் வெளிவருகின்றன! ஒரு வகையில் இதுவும் வெளியில் இருந்து உடைப்பது தான்!!
Gulzaar
Gulzaar
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 23 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by Gulzaar Fri Mar 23, 2012 11:45 pm

சிவா wrote:அனைத்தையுமே மறந்துவிடும் முட்டாள் ஆகிய எனக்கு உன்னை மட்டும் மறக்க தெரியவில்லையே ஏன் ...?

உன்னை மட்டும் மறக்க முயற்சிக்க வில்லையே ஏன்?
Gulzaar
Gulzaar
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 23 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by Gulzaar Fri Mar 23, 2012 11:55 pm

சிவா wrote:உரிமையை சலுகையாய் நினைப்பவர்களாலும், சலுகையை உரிமையாய் நினைப்பவர்களாலும் எப்பொழுதுமே பிரச்னை தான். - சொந்த மற்றும் நொந்த அனுபவம்

உரிமை என்பது எடுத்துக் கொள்வது. சலுகை என்பது வழங்கப் படுவது. எடுத்துக் கொண்டதால் பிரச்சினையா? இல்லை வழங்கியதில் பிரச்சினையா?
அவள் பாதக் கொலுசில் இருந்தவை முத்தா? மாணிக்கமா?
ஒருவேளை மாணிக்கமாக இருந்து விட்டால் ? தீர்ப்பு தவறாகவும் வாய்ப்பிருக்கிறது!!
Gulzaar
Gulzaar
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 23 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by Gulzaar Fri Mar 23, 2012 11:59 pm

சிவா wrote:Eegarai Net
உன்னை ஒருவர் விமர்சித்தால், எரிச்சல் வருகிறதா? அப்படியானால், அந்த விமர்சனம் சரியானதுதான்.

கண்டிப்பாக இதுவும் சரியானது தான்!
Gulzaar
Gulzaar
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 23 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by Gulzaar Sat Mar 24, 2012 12:09 am

சிவா wrote:Chandran Veerasamy
‎" தினமும் பகலில் எட்டு மணி நேரம் , ஜெயா ஒரு நாள் வந்து சென்ற பிறகு , இரவில் இரண்டு மணி நேரம் கூடுதலாய் மின்வெட்டு ! இன்றோ அநியாயம் , மாலை ஆறு மணிக்கு மேல் , ஒரு மணி நேரம் மின்சாரம் . இரண்டு மணி நேரம் மின்வெட்டு!

பத்தாம் வகுப்பு படிக்கும் என் இளைய மகள் , எரிச்சலோடு சொன்னாள் , " ஏம்ப்பா இந்த பொம்பள நம்ம உயிரை வாங்குறா ?"

என்ன சொல்வதென்று எனக்குப் புரியவில்லை !

மன்னன் சரியில்லை என்றால் மக்களும் சரியாக இருக்க மாட்டார்கள் என்பது பழமொழி!

முன்னிருந்தவரும் சரி இல்லை! இப்போது இருப்பவரும் சரி இல்லை!
இது தான் மக்களின் விமர்சனம். அப்படியானால்.....
தவறு நம்மிடம் தான் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வதே இல்லை!!
Gulzaar
Gulzaar
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

Back to top Go down

முகநூலில் ரசித்தவை! - Page 23 Empty Re: முகநூலில் ரசித்தவை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 23 of 100 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 61 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum