Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகநூலில் ரசித்தவை!
+48
jenisiva
DERAR BABU
அச்சலா
ரவிக்குமார்
sureshyeskay
ஜலஜா சிவகுமார்
றினா
அகல்
கரூர் கவியன்பன்
Muthumohamed
பூவன்
பிளேடு பக்கிரி
balakarthik
சிங்கம்
விநாயகாசெந்தில்
stamizh87
Pakee
ராஜா
முரளிராஜா
இளமாறன்
Gulzaar
ஹர்ஷித்
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
பது
krishnaamma
யினியவன்
உதயசுதா
ராஜ்அருண்
கே. பாலா
thaha2003
அருண்
பிரசன்னா
ந.கார்த்தி
ரட்சகா
ஜாஹீதாபானு
ரா.ரா3275
கேசவன்
முஹைதீன்
kitcha
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
உமா
பாலாஜி
மகா பிரபு
Aathira
அசுரன்
சிவா
52 posters
Page 22 of 100
Page 22 of 100 • 1 ... 12 ... 21, 22, 23 ... 61 ... 100
முகநூலில் ரசித்தவை!
First topic message reminder :
முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!
முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: முகநூலில் ரசித்தவை!
ஃபேஸ்புக் பரண்
லண்டன்:
தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்ற பெயரில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சேனல் -4 என்ற தொலைக்காட்சி இன்று வெளியிட்ட வீடியோவில், ஏற்கனவே காட்டப்பட்ட விஷயங்களும், சில குண்டுவெடிப்புகளும், சில மக்கள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதும் போன்ற காட்சிகளும், பிரபாகரன் மகன் இறந்து கிடக்கும் காட்சிகளும் இருந்ததே தவிர பெரும் அதிர்ச்சியை வெளிக்கொணரும் வகையில் எந்தவொரு காட்சிகளும் இதில் இடம் பெறவில்லை.
-தினமலர்
செய்தி
ஒரு இளம் குழந்தை கொல்லப்பட்டு இருப்பதும்,
பொது மக்கள் ரத்தத்தில் மிதப்பதும்
கொடுமை இல்லையா?
என்ன எதிர் பார்க்கிறார்கள் இவர்கள்?
என்ன அதிர்ச்சி வேண்டுமாம்?
அதைச் சொன்னால் ராஜபக்க்ஷேவிற்கும் யோசனை கொடுத்தது போல இருக்கும்....

சிவா wrote:Mahesh Meenaa
Current நியூஸ் எதாவது எழுதலாம்னு
சன் நியூஸ் பார்த்திட்டு இருந்தேன்...
அப்ப கரண்ட் கட் ஆயிடுச்சி..! ஆஹா...! கிடைச்சிடுச்சே " கரண்ட் நியூஸ்..! "
கரண்ட் கட் ஆகறதால எவ்ளோ நன்மைகள் இருக்கு தெரியுமா..!?
1. கரண்ட் பில் அதிகமா வராது.,
2. T v ஓடாது.., TV serial ஜவ்வு மிட்டாயில இருந்து கொஞ்ச நேரம் தப்பிச்சுக்கலாம்..!
3. குழந்தைங்க வெளிய போயி விளையாடுவாங்க..உடம்புக்கு நல்லது தானே..!
4. நாம ரொம்ப Punctual-ஆ இருப்போம்..,கரண்ட் போறதுக்குள்ள வேலைகளை Correct-ஆ செய்யணுமில்ல...!
5. கடிகாரத்தை பார்க்காமலே Time தெரிஞ்சிக்கலாம்..,
கரண்ட் போனா - 12மணி
கரண்ட் வந்தா - 1 மணி
6. போர் அடிக்குதுன்னு Books படிப்போம்..,
General Knowledge வளரும்..!
7. நைட் கரண்ட் போனா.. வீட்லயே " Candle Light Dinner " சாப்பிடலாம்..
ஹோட்டல் செலவு மிச்சம்..
8. Fan ஓடாது., புழுக்கமா இருக்கும்., அதனால வியர்வை வெளியேறும்..
அது உடம்புக்கு நல்லதுன்னு டாக்டரே சொல்றார்ல..
என் அம்மா கிட்ட ஒரு Point சொல்லுன்னு சொன்னேன்.அப்ப அவங்க சொன்னது இது..,
9. கரண்ட் இல்லாததால.,
நீங்க Computer முன்னாடி உட்காராம(facebook )..,என்கூட நாலு வார்த்தை பேசிட்டு இருப்பியேடா ...!
பின் குறிப்பு :
இவ்ளோ நல்ல விஷயம் இருக்கே...,
அப்புறம் ஏன் எல்லோரும்
" அந்த நல்லவுங்கள திட்றாங்க..??!!
அது ஒண்ணும் இல்ல சிவா , எங்க பாட்டி சொல்வா " எவ்வளவு வெயீல் அடிச்சாலும் மக்கள் பொறுத்துப்பாளாம் , நாட்டுக்கு நல்லதான மழை 2 நாள் கூட பெய்து விட்டால் மழையை சபிப்பாளாம்" இது தான் உலகம் , நல்லது எடுபடாது என்று சொல்வா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முகநூலில் ரசித்தவை!
சிவா wrote:Vijay Saravanan
பிந்துசாரருக்கு மகனாக பிறந்து மெளரிய வம்சத்துக்கும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெரும் புகழைக் கொண்டு சேர்த்தவர் அசோகர்.
ஒரு மன்னன் எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ததோடு மட்டுமின்றி, அதற்கு மேலும் பல உன்னத காரியங்களைச் செய்ததால்தான் ஹெச்.டி. வெல்ஸ் (H.T.WELLS) கூறியதுபோல் வரலாறு உள்ளவரை தன் பெயரை நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறார் அசோகர். இன்னொரு அசோகர் பிறந்து வந்தால்தான் அப்படிபட்ட ஒரு ஆட்சியை வழங்க முடியும் என்றுகூட சொல்லலாம். பாரபட்சமின்றி அனைத்து உயிர்களிடத்தும் காட்டிய அன்பு, முழு அதிகாரம் கையில் இருந்தும் அதனை செம்மையாகப் பயன்படுத்திய பண்பு,நீதிநெறிகளை சமமாக நடைமுறைப்படுத்தியதில் காட்டிய தெம்பு,இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் சமய நல்லிணக்கத்தை அப்போதே கடைப்பிடித்துக்காட்டிய மாண்பு இவைதான் அசோகர் என்ற மாமன்னனுக்கு வானம் வசப்பட்டதற்கான காரணங்கள்.அவர் கடைப்பிடித்த அந்தப்பண்புகளை மனசாட்சியோடு பின்பற்றும் எவருக்கும் எந்த வானமும் வசப்படும்.
சரனாத் என்ற பகுதியில் அசோகர் கட்டிய ஒரு கல்தூண் இருக்கிறது. அதன் உச்சியில் நான்கு சிங்க உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அந்தச்சின்னம்தான் இன்றும் நமது இந்தியாவின் அரசாங்க முத்திரையாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்தியக்கொடியின் மத்தியில் அசோகசக்கரம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்திய தேசத்தின் புகழை காலம் உள்ள வரைக்கும் பேச வைத்த அந்த மாமன்னனுக்கு இந்தியா வழங்கியிருக்கும் மிகப்பொருத்தமான கெளரவம் அது. ஆங்கிலத்தில் utopia என்ற ஒரு சொல் உண்டு எல்லாவற்றிலும் மிகச்சிறந்த உச்சத்தைத் தொட்டு குறைகூற முடியாமல் இருப்பதைக் குறிக்கிறது அந்தச்சொல். உலக வரலாற்றில் utopia என்ற சொல்லுக்கு அசோகரின் ஆட்சி மட்டுமே சரியான உதாரணம் என்று சொல்லலாம்....!
ரொம்ப சரி அதனால் தான் அவர் 'சம்ராட் அசோகர்'
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முகநூலில் ரசித்தவை!
Thanga Mani
மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த வக்கீலாகவும் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த நீதிபதியாகவும் இருக்கிறான்!
மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த வக்கீலாகவும் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த நீதிபதியாகவும் இருக்கிறான்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: முகநூலில் ரசித்தவை!
சிவா wrote:Thanga Mani
மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த வக்கீலாகவும் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த நீதிபதியாகவும் இருக்கிறான்!
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முகநூலில் ரசித்தவை!
[You must be registered and logged in to see this image.]
மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம் பெற்றிருக்கின்றன. கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களுடைய எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள்.
எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசிய அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த தமிழ் எழுத்துக்களையும், எண்களையும் படத்தின் மூலம் காணலாம்

மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: முகநூலில் ரசித்தவை!
[You must be registered and logged in to see this image.]
அந்த முகத்துல தான் எத்தன எக்ஸ்ப்ரசன்ஸ்..இந்த முகத்துல ஒரு மண்ணையும் காணோம்..என்ன கொடும சார் இது?
அந்த முகத்துல தான் எத்தன எக்ஸ்ப்ரசன்ஸ்..இந்த முகத்துல ஒரு மண்ணையும் காணோம்..என்ன கொடும சார் இது?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: முகநூலில் ரசித்தவை!
[quote="சிவா"]Thanga Mani
மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த வக்கீலாகவும் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த நீதிபதியாகவும் இருக்கிறான்![/quote
ரமணியன்.
மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த வக்கீலாகவும் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த நீதிபதியாகவும் இருக்கிறான்![/quote
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 22 of 100 • 1 ... 12 ... 21, 22, 23 ... 61 ... 100
Similar topics
» முகநூலில் ரசித்தவை!
» முகநூலில் ரசித்தவை-2
» முகநூலில் ரசித்தவை!
» முகநூலில் ரசித்தவை!
» ப(பா)டம் - முகநூலில் ரசித்தவை ( மணி )
» முகநூலில் ரசித்தவை-2
» முகநூலில் ரசித்தவை!
» முகநூலில் ரசித்தவை!
» ப(பா)டம் - முகநூலில் ரசித்தவை ( மணி )
Page 22 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum