Latest topics
» கருத்துப்படம் 09/11/2024by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகநூலில் ரசித்தவை!
+48
jenisiva
DERAR BABU
அச்சலா
ரவிக்குமார்
sureshyeskay
ஜலஜா சிவகுமார்
றினா
அகல்
கரூர் கவியன்பன்
Muthumohamed
பூவன்
பிளேடு பக்கிரி
balakarthik
சிங்கம்
விநாயகாசெந்தில்
stamizh87
Pakee
ராஜா
முரளிராஜா
இளமாறன்
Gulzaar
ஹர்ஷித்
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
பது
krishnaamma
யினியவன்
உதயசுதா
ராஜ்அருண்
கே. பாலா
thaha2003
அருண்
பிரசன்னா
ந.கார்த்தி
ரட்சகா
ஜாஹீதாபானு
ரா.ரா3275
கேசவன்
முஹைதீன்
kitcha
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
உமா
பாலாஜி
மகா பிரபு
Aathira
அசுரன்
சிவா
52 posters
Page 19 of 100
Page 19 of 100 • 1 ... 11 ... 18, 19, 20 ... 59 ... 100
முகநூலில் ரசித்தவை!
First topic message reminder :
முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: முகநூலில் ரசித்தவை!
Eegarai Net
///எதிலும் நம்பிக்கை இல்லாத மக்களை ஆளவே முடியாது.///
இந்தியா தேய்ந்து கொண்டே செல்வதற்கும், இந்தப் பழமொழிக்கும் நிறையத் தொடர்பு உள்ளது என நினைக்கிறேன்.

Suresh Kumar
விருது நகர் தொகுதியில் வைகோவை தோற்கடித்த மக்கள் இன்று வரை வருந்தி கொண்டு தான் இருக்கிறார்கள்.... அப்படி ஒரு நிலையை சங்கரன் கோவிலில் ஏற்படுத்த கூடாது என சங்கரன் கோவில் மக்கள் உறுதியாக இருப்பது செல்லும் இடங்களில் தெரிகிறது..

கொட்டிவாக்கம் பா.அருண்குமார்
தமிழக முதல்வரானால் ஜெயலலிதா கோட்டைக்கு வந்துவிடுவார். இல்லாவிட்டால் கொடநாடுக்கு சென்றுவிடுவார். இதனை அவர் கொள்கையாக வைத்து பின்பற்றி வருவதாக, சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஜவகர் சூரியகுமாரை ஆதரித்து தளபதி மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

Jain Koo Pee
நடிகர்களின் விளம்பர பலகைக்கு அபிசேகம் பண்ணுவதையும் கற் சிலைக்கு அபிசேகம் உனக்குஒரு போதும் புண்ணியமில்லை மாறாக மனிதனுக்கு மனிதன் மாந்த நேயப் பார்வை i உள்ளம் கொண்டு உதவுங்கள் உங்களை இந்த உலகம் போற்றும் இல்லை இனிமேலும் நாங்கள் கல்லை கழுவிய பாலை நாக்கால் நக்கி பிழைக்கவே விரும்புகிறோம் என்றல் உங்களை ஒரு போதும் இந்த உலகம் மன்னிக்காது

Nagamoney Sivathanupillai
வாயால் கெட்டவர் கூட்டத்தில் வடிவேலுக்கு பின் விஜயகாந்தை சேர்த்து கொள்ளலாம் ,விஜயகாந்த், கடையாலுருட்டியில் பிரசாரம் செய்தார். வாகனத்திலிருந்தபடி, அவர் பேசும் போது, ""இடைத்தேர்தலுக்கு பின் மின்வெட்டு அதிகரிக்கும் என்கிறார்கள். என்ற போது, குறுக்கிட்ட கிராமவாசி ஒருவர், ""மின்சாரம் இருக்கிறதால தானே நீங்க பேசுறீங்க'' என்றார். இதை கேட்டு எரிச்சலான விஜயகாந்த், ""யாரு நீங்க...'' என, அவரை நோக்கி கேட்க, ""எங்க ஊர்ல வந்து என்னை கேட்க, நீங்க யாரு...'' என, கிராமவாசி பதில் கூற, ""மேல வா'' என, சூடானார் விஜயகாந்த். அதே சூட்டுடன், ""நீ... கீழே வா'' என்றார் கிராமவாசி. "சம்பந்தப்பட்ட நபர், கட்சியை சார்ந்தவர் அல்ல,' விஜய காந்த் டைம் சரி இல்லை ,சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், கவுரவமான ஓட்டுக்களை பெற்று, மூன்றாம் இடத்தையாவது அடைந்தே தீரவேண்டும் என்ற நெருக்கடியில், தே.மு.தி.க.,வினர் தேர்தல் பணியாற்றி வருகின்றன
தன் பலம் என்ன அரசியல் கட்சிகள் தெரிந்து கொள்ளும், புத்திசாலிதனமாக கம்னிஸ்ட் மற்றும் பாமக விலகி கொண்டு உள்ளனர் பிஜேபி நாலாவது இடத்திலா இல்லை தேதிமுக வை விட கூடுதல் ஒட்டா என்பதும் தெரிந்து விடும்

வில்லவன் இராமதாஸ்
ஐம்பது பேர் கத்தினாலும் கண்டுகாம சும்மா உக்கார்ந்திருக்குறதெல்லாம் ஒரு பொழப்புன்னா, அந்த வேலையை ஒரு பன்னிகூட பிரமாதமா பார்க்குமேய்யா!!!
நான் பொதுவா சொன்னேனே தவிர பன்னிங்க மேல எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது.

Cartoonist Bala
வீடு வாடகை காமெடி முடிஞ்சு இப்போ அடுத்த காமெடி ஆரம்பம். இளமாறனை ஒரு பள்ளியில் சேர்க்க விண்ணப்ப படிவம் நிறைச்சு கொடுத்தேன்.
அதை வாங்கி பார்த்த அலுவலர், சாதி மதம் என்ற இடத்தில் `NO CASTE. NO RELIGION ( RATIONALIST )’ னு எழுதியிருந்ததைப் பார்த்துட்டு என்ன மேலும் கீழும் பார்த்தாங்க.. (வேற என்ன நினைச்சுருப்பாங்க.. கிறுக்கன் தான்.. )
“சார்.. சாதி மதம் போடணும்.. இப்படியெல்லாம் எழுதுனா அக்ஸப்ட் பண்ண மாட்டோம்” என்றார்..
``ஓ.. அப்படியா.. என்னுடைய விண்ணப்பத்தை சாதி மதம் எழுதலங்குறதால நிராகரிக்குறீங்கன்னு எழுதிக்கொடுங்க.. கிளம்பறேன்” என்றதும் முணுமுணுத்துக் கொண்டே வாங்கினார்.
வாங்குன விண்ணப்ப படிவத்தை வீணாக்க கூடாதுனு தான் அதை நிறைச்சு கொடுத்தேன். அந்த பள்ளியில் சேர்க்குற திட்டத்தை மாற்றிவிட்டிருந்தேன்.
ஆனால் ஆச்சரியமாக சில நாட்களுக்குப்பிறகு நேர்முகத்தேர்வுக்கு வரச்சொல்லி ஒரு கடிதம் வந்திருந்தது..
படித்துவிட்டு கசக்கி குப்பைத்தொட்டியில் போட்டேன்..

"செத்த நாயை செருப்பால் அடித்த மாதிரி" எனும் சொற்றொடரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த தமிழக எம்.பிக்கள் நடவடிக்கையும் அதற்கு பிரணாப் அளித்த பதிலும் அதைத்தான் நினைவுபடுத்தியது.

Guru Salem
அதட்டி பேசுபவர்களை விட அமைதியாக பேசுபவர்களே அதிகம் வரவேற்கபடுகிறார்கள்...!
வீர வசனம் பேசுறவன் எல்லாம் வீரனும் அல்ல..
வசனம் பேசாதவன் எல்லாம் கோழையும் இல்ல...

மின்சாரம் இருக்கிறதால தானே நீங்க பேசுறீங்க'' என்றார். இதை கேட்டு எரிச்சலான விஜயகாந்த், ""யாரு நீங்க...'' என, அவரை நோக்கி கேட்க, ""எங்க ஊர்ல வந்து என்னை கேட்க, நீங்க யாரு...'' என, கிராமவாசி பதில் கூற, ""மேல வா'' என, சூடானார் விஜயகாந்த். அதே சூட்டுடன், ""நீ... கீழே வா'' என்றார் கிராமவாசி.
கேப்டனுக்கா இந்த நிலைமை பொங்கி எழுங்க தலிவா..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 19 of 100 • 1 ... 11 ... 18, 19, 20 ... 59 ... 100
Similar topics
» முகநூலில் ரசித்தவை!
» முகநூலில் ரசித்தவை-2
» முகநூலில் ரசித்தவை!
» முகநூலில் ரசித்தவை!
» ப(பா)டம் - முகநூலில் ரசித்தவை ( மணி )
» முகநூலில் ரசித்தவை-2
» முகநூலில் ரசித்தவை!
» முகநூலில் ரசித்தவை!
» ப(பா)டம் - முகநூலில் ரசித்தவை ( மணி )
Page 19 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum